Information

Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

BSNL 5G: அசத்தல் அறிவிப்பு.. 5ஜி சேவைக்கான சோதனை முயற்சிகளை தொடங்கியது பிஎஸ்என்எல்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த பிஎஸ்என்எல், தனது 5ஜி சேவைக்கான முதற்கட்ட செயல்முறைகளை தொடங்கி இருக்கிறது.

Momos: மோமோஸ் பிரியரா நீங்கள்?.. கொஞ்சம் மாவு பிசையும் லட்சணத்தை பாருங்களேன்.. பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பலரின் விருப்ப சிற்றுண்டி உணவாக மாறியுள்ள மோமோஸ் மாவை இளைஞர் ஒருவர் கால்களால் ஏறி மிதித்து சாவகாசமாக பிசைந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Poisonous Snake: பாம்புக்கு முத்தம் கொடுத்து அட்ராசிட்டி; வாயிலேயே போட்ட பாம்பு.. சிறுவன் துடிதுடித்து மரணம்.!

Sriramkanna Pooranachandiran

பாம்பை இலாவகமாக கையில் பிடித்து, வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல பாவனை செய்த இளைஞர், இறுதியில் பாம்பு தீண்டி பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Bike Caught Fire: பெட்ரோல் நிரப்பும்போது அதிர்ச்சி சம்பவம்.. திடீரென பிடித்த தீ.. சுதாரித்த பங்க் ஊழியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நெடுந்தூரம் பயணித்து வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவோர், கவனத்துடன் செயல்பட வேண்டியதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Delhi HC Warns Wikipedia: விக்கிபீடியாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

Backiya Lakshmi

டெல்லி உயர்நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விக்கிபீடியாவிற்கு வழங்கப்பட்டது.

SEBI Bans Anil Ambani: அனில் அம்பானி, ரியலன்ஸ் நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய தடை - செபி அதிரடி.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பங்குச்சந்தை முதலீட்டில் மோசடி செய்து வந்த அனில் அம்பானி மற்றும் அவரின் பல்வேறு நிறுவனங்களின் மீது புகார் எழுந்து, தற்போது செபி அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

Passport Seva: பாஸ்போர்ட் சேவா போர்டல் சேவை மீண்டும் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

பாஸ்போர்ட் சேவா போர்டல், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே, வேலை செய்ய தொடங்கியது.

Advertisement

National Crime Records Bureau Report: 6 ஆண்டுகளில் சுமார் 1,551 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!

Backiya Lakshmi

நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Bank Holidays on Sep 2024: வங்கி ஊழியர்களுக்கு குஷியோ குஷி.. செப்டம்பர் மாதம் விடுமுறை எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

வங்கிகளுக்கு தேசிய அளவில் செப்டம்பர் 2024 மாதத்தில் 8 பொது விடுமுறைகள் இருக்கின்றன. இதனால் வங்கிகளில் பணம் செலுத்துவோர், பெரிய தொகை எடுக்க திட்டமிட்டு இருப்போர், தொழில்நிறுவனங்கள் வைத்திருப்போர் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

Weather Update: தென்னிந்திய மாநிலங்களில் குறையப்போகும் மழை; வங்கக்கடலில் நடக்கப்போகும் மாற்றம் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகும் புயல்களால் செப்டம்பர் மாதம் வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்க்கப்போவதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

Advertisement

Gas Cylinder Price: வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. விலை உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த மாதத்தில் இருந்து ரூ.38 அளவில் உயர்ந்துள்ள வணிக சிலிண்டர், ரூ.1855 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Vande Bharat Express: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் பயணிகளுக்கு தித்திப்பு செய்தி; தொடங்கியது வந்தே பாரத் இரயில் சேவை.!

Sriramkanna Pooranachandiran

மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல இனி பயணிகளுக்கு விரைவான பயணம் வந்தே பாரத் இரயில் வாயிலாக வழங்கப்படும். இதனால் பயண நேரம் மிச்சப்படும்.

Richest Actors In India: இந்திய சினிமாவில் பணக்காரர்கள் யார்..? லிஸ்ட் இதோ..!

Rabin Kumar

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக ரூ.7,300 கோடியுடன் இடம் பிடித்தார்.

Passport Seva: அடுத்த 5 நாட்களுக்கு பாஸ்போர்ட் முன்பதிவு இணையம் செயல்படாது; பாஸ்போர்ட் சேவா அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாஸ்போர்ட் பெற, புதுப்பிக்க முன்பதிவு செய்தவர்கள், அடுத்த 5 நாட்கள் பாஸ்போர்ட் சேவையை பெற அணுகப்பட்டு இருந்தால், அவர்களின் ஆவண சரிபார்ப்பு நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதலை உறுதி செய்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசு பணியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Union Home Secretary: மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சிக்கிம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட கோவிந்த் மோகன், இன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

Air India Crew Member: ஏர் இந்திய விமான பணிப்பெண் பலாத்கார முயற்சி; ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஹோட்டலில் தனக்கு வழங்கப்பட்ட ஓய்வறையில் தங்கியிருந்த விமான பணிப்பெண்ணிடம், மர்ம நபர் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

J&K and Haryana Assembly Election Date 2024: ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

Advertisement
Advertisement