செய்திகள்

Cobra Spotted Auto Rickshaw: ஆட்டோவில் ஏறி அதகளம் செய்த நல்ல பாம்பு: பார்ப்போரை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனெனில் அதன் விஷம் படையையும் தாண்டி பலம்பெற்றது ஆகும்.

PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், எல்லையில் இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார்.

Superfast Express Train Derail: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: 4 பேர் பலி., 50 பேர் படுகாயம்.. பீகாரில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

70 கி.மீ வேகம் முதல் 80 கி.மீ வேகத்தில் பயணம் செய்த அதிவிரைவு இரயில் பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

IND Vs AFG Virat Anger Moment: நொடிப்பொழுதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி: காரணம் என்ன?..! இறுதியில் அசத்தல் வெற்றியடைந்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

8 விக்கெட்டை பறிகொடுத்து 272 ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தானை, 35 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா இலக்கை கடந்து வெற்றி அடைந்தது. இன்றைய ஆட்டத்தில் நவீன் உல் - விராட் விக்கெட் கோபம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Odisha Shocker: கணவரை கொலை செய்து, 3 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த மனைவி: துர்நாற்றத்தில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் இருந்த துரா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுனிதா, கணவரை இரும்பு ராடால் பலமாக தாக்கி இருக்கிறார்.

Kochi Lulu Mall Controversy: இந்தியாவின் கொடியை விட ஏன் பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டது? பரபரப்பை ஏற்படுத்திய கொச்சி லூலு மால்.!

C Mahalakshmi

கேரளாவின் கொச்சியில் இருக்கும் லூலு மாலில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் ஏற்றப்பட்டு இருக்கிறது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கொடி இந்தியாவின் கொடியை விட பெரிய அளவிலும், உயரமாகவும் ஏற்றப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

Rajasthan Assembly Poll: இராஜஸ்தான் மாநில தேர்தல் தேதியை மாற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்: காரணம் என்ன?.. அதிரடி விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Bank Of Baroda Updates: பேங்க் ஆப் பரோடா செல்போன் செயலிக்கு தற்காலிக தடை.! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு.!

C Mahalakshmi

ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பேங்க் ஆப் பரோடா வங்கியின் செல்போன் செயலி, புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் செயலியில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் குறைபாடு காணப்பட்டதால், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Advertisement

Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது போல், இஸ்ரேலை ஹமாஸ் கைப்பற்ற நினைப்பதை போல், இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்க முயற்சித்து வருகின்றனர்.

Hamas Killed Children: வீடுவீடாக தலை துண்டிக்கப்பட்ட சடலங்கள் - ஹமாஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தில் 40 குழந்தைகள் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

குறிப்பிட்ட மதத்தின் வேத என்ற முழக்கத்துடன் பச்சிளம் குழந்தைகள் முதல் பெண்கள், அப்பாவி மனிதர்களை கொலை செய்து வெறியாட்டம் நடத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் செயல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது.

Nagapattinam: பேரனுக்கு ரூ.30 கோடி சொத்தை எழுதிவைத்த பெற்றோர்: தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் மகள்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றெடுத்த 3 பிள்ளைகளில் ஒருவரின் குழந்தையின் பெயரில் சொத்துக்களை மாற்றியதால், கடைக்குட்டி மகள் தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

PM Meet with Athletes: பதக்கங்களை குவித்த தடகள வீரர்கள், பயிற்சியாளர்களை அக்.10-ல் நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடி ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் விளையாடிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நேரில் சந்திக்கிறார்.

Advertisement

American-Israeli man Unreachable: இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞரின் நிலை என்ன?.. குடும்பத்திற்கு இறுதியாக வந்த 2 மெசேஜ்.!

Sriramkanna Pooranachandiran

இஸ்ரேலுக்கு எதிராக திடீர் போர் அறிவிப்பை வெளியிட்டு, பல்முனை தாக்குதலை கையில் எடுத்த ஹமாஸ் பயங்கரவாதிகள், தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இஸ்ரேலிய படைகள் பதில் தாக்குதலை தொடருகிறது. இதனால் காசா நகரமே அழிந்து வருகிறது.

Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் ஆணையரின் அறிவிப்புப்படி சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. பிற 4 மாவட்டங்களில் ஒரேகட்டமாக வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுகின்றன.

Capeless Hero: உயிருக்கு போராடிய நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்; துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு.!

Sriramkanna Pooranachandiran

கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட நாயை, இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Bihar Police Shocking Action: மாண்டுபோன மனிதம்: விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கால்வாயில் வீசிய காவலர்கள்.. அலறவைத்த அதிகாரிகளின் செயல்.!

Sriramkanna Pooranachandiran

காவலர்களால் கால்வாயில் வீசப்பட்ட முதியவரின் சடலம், உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்கு பின்னர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Rain Status Tamilnadu: காலை 10 மணிவரை சென்னை, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

Israel Palestine Peace: இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனையில் அமைதி திரும்ப மணற்சிற்பம் - பிரபல மணற்சிற்பக்கலைஞர் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

TN Assembly: காவேரி விவகாரம், கூடுதல் செலவு மானிய கோரிக்கைகளுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், சட்டப்பேரவை அலுவல் கூடி, தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்ற ஆலோசனையும் செய்து முடிவெடுக்கவுள்ளது.

Bus Crash Into Ditch: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து: 18 பயணிகள் காயம்.!

Sriramkanna Pooranachandiran

நைனிடால் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

Advertisement
Advertisement