News
Summer Season EB Bill Tips: கோடைகாலத்தில் மின்கட்டணம் பெரிய தலைவலியாகா மாறும் என நினைக்கிறீர்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவெயில் காலங்களில் உடலுக்கு மட்டுமல்லாது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நாம் யோசனை செய்ய வேண்டிய நிலைமையில் இன்று வந்துவிட்டோம். இன்று அதுகுறித்த அசத்தல் யோசனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
Pregnant Women Died: 2 மணிநேரம் தாமதமான அவசர ஊர்தி சேவை.. 9 மாத கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத கிராமம், அங்கு செல்ல சரியான வழி இல்லாததால் தாமதமான ஆம்புலன்ஸ் சேவை என கர்ப்பிணி பெண்ணும் - சேயும் துடிதுடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Rowdy Killed: வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முன்னாள் ரௌடியை மனைவி முன்பே கூறுபோட்ட 10 பேர் கும்பல்... சென்னையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதை போல, கத்தி எடுத்து ரௌடியாக வலம்வந்தவர் மனைவி, குழந்தைகள் அமைந்ததும் ரவுடி செயல்களில் இருந்து விலகி இருந்தாலும், அவன் செய்த கர்மா வினைகள் திரும்பி 10 பேர் கும்பலால் மனைவியின் கண்முன்பே துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ எவருக்கும்‌ எந்தவித அச்சுறுத்தலும்‌ இல்லை, அவர்கள்‌ சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்‌ என தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வெ.கணேசன்‌ தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!
Sriramkanna Pooranachandiranஇடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் களம்கண்டதை போல ஒரு தொகுதி முழுவதும் ஓடோடி உழைத்த திமுகவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ஈ.வி.கே.எஸ்., இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
Uncle Murder Nephew: மகன்போல வளர்த்த மருமகனை கூறுபோட்ட மாமா.. குடியால் குடிமுழுகிப்போன பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranபிள்ளைபோல வளர்ந்து வந்த மருமகன் மதுபோதையில் செய்த சேட்டையால் மனம் நொந்த மாமா, இறைச்சியை வெட்டும் கத்தியால் கூறுபோட்டு பயங்கரம் அனக்காபள்ளியை அதிரவைத்துள்ளது.
Mother Died Innocent Child Reacts: தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்களாக கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட மகன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது தாய் இறந்தது கூட தெரியாமல் 11 வயது சிறுவன் தாயுடன் 2 நாட்கள் தங்கியிருந்த துயரம் பெங்களூரை அதிரவைத்துள்ளது. தாய் உறங்குவதாக எண்ணி கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுவனின் அறியாமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pennadam Accident: மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கிவர சென்ற இளம் தந்தை, நண்பர் விபத்தில் மரணம்.. தொடரும் விபத்துகளால் பதறும் உள்ளூர் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranபிறந்த மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி வர நண்பருடன் சென்ற இளம் தந்தை விபத்தில் சிக்கி இருவருமாக பலியான சோகம் நடந்துள்ளது. தொடர் விபத்துகளால் மக்களை பேரதிர்ச்சியில் உறையவைக்கும் திட்டக்குடி - விருத்தாச்சலம் சாலையில் நடந்த கோர விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Ration Shop keepers Arrested: ஒரேவாரத்தில் நியாயவிலை கடை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 118 பணியாளர்கள் அதிரடி கைது..!
Sriramkanna Pooranachandiranநியாய விலைக்கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை கடத்துவது, பதுங்குவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை பல நியாயவிலை கடை பணியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானவர்களை அவ்வப்போது கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதும் செய்கின்றனர்.
Women stabbed 16 Times: 16 முறை காதலியை சரமாரியாக குத்தி கொன்ற காதலன்.. இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்த பெண்.!
Sriramkanna Pooranachandiranதன்னை காதலித்து திருமணம் செய்ய மறுத்த முன்னாள் காதலியை காதலன் 16 முறை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த பயங்கரம் கர்நாடக மாநிலத்தை அதிரவைத்துள்ளது.
Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!
Sriramkanna Pooranachandiranதிருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் மக்களின் முடிவு இன்று தெரியவந்துள்ளது. தபால் வாக்குகளில் தொடங்கிய முன்னிலை இறுதி வரை நீடித்தது.
EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஇடைத்தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிதானே களம்காண்கிறது என அல்லாமல், தனது கட்சிக்கான வெற்றி போல ஓடோடி உழைத்த திமுக அமைச்சர்கள், தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனத்தார்ந்த நன்றி தெரிவித்தார்.
Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரிபுரா மற்றும் நக்லாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranநான்கு முனை போட்டியாக களம்கண்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஆளும் கட்சியான திமுக தனது படைகளுடன் களமிறங்கியதன் பலனாக வெற்றிப்பாதை நெருங்குவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் பூரிக்கின்றனர்.
Tripura Elections Result 2023: திரிபுரா மாநிலத்தில் வெற்றி யாருக்கு?.. 30 தொகுதிகளில் முன்னணியில் பாஜக கூட்டணி..!
Sriramkanna Pooranachandiranகருத்துக்கணிப்புகளில் சாதகமான சூழலை பெற்றுள்ள பாஜக, திரிபுரா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்து 30 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
Honeybee Attack: DJ வைத்து சாலையில் பாடல் போட்டு அட்ராசிடிட்டி செய்த திருமண கோஷ்டியை பதம்பார்த்த தேனீக்கள்... 250 பேரையும் ஓடவிட்டது.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண கோஷ்டி என்ற பெயரில் பாடலை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டு பயணிக்க, வழியில் மரத்தின் மீது இருந்த தேனீக்கள் இசையின் அதிர்வலையால் பாதிக்கப்பட்டு திருமண விழாவினரை பதம்பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
Tibetans Protest Delhi: டெல்லி சீன தூதரகம் முன் திபெத்தியர்கள் போராட்டம்; சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வருகைக்கு கடும் எதிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதிபெத் விவகாரத்தில் சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திபெத்தியர்கள், இந்தியாவிற்கு சீன அமைச்சர் வருவதை அறிந்து டெல்லி சீன தூதரகம் முன் திடீர் போராட்டம் நடத்தினர்.
Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!
Sriramkanna Pooranachandiranபெரியாரிய, அம்பேத்கரிய சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க மு.க ஸ்டாலின் நீடூடி அரசியலில் நெடுங்காலம் வாழ வேண்டும் என திருமாவளவன் பேசினார்.
College Student Died:அலட்சியத்துடன் இரயில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி, அதிவிரைவு இரயிலில் அடிபட்டு மரணம்..!
Sriramkanna Pooranachandiranசெல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி, அவ்வழியே வந்த அதிவிரைவு இரயில் மோதி பரிதாபமாக பலியாகினார். தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க கூடாது என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், அலட்சியத்தால் நடக்கும் வீபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Cable Office Gun Firing: கேபிள் நிறுவனத்திற்குள் புகுந்து சிறார்கள் துப்பாக்கிசூடு... டெல்லியில் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran3 சிறுவர்கள் சேர்ந்து கேபிள் நிறுவனத்தில் புகுந்து திடீரென துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவர் காயமடைந்தார்.