News
Child Pornography: சிறார் ஆபாச படங்கள் விவகாரத்தில் அதிரடி காண்பித்த ஜெர்மனி.. 3 டார்க் வெப் தளங்களுக்கு அதிரடி தடை..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பெரும் அச்சுறுத்தலை தந்த சிறார் ஆபாச இணையத்தளம் உட்பட 3 டார்க் நெட் வெப்சைட்களை ஜெர்மனி அரசு முடக்கி, அது சம்பந்தமான செயலில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்துள்ளது.
Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை 6 மணியளவில் திடீரென மணிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Engaged Women Suicide: திருமணத்திற்கு முன் அவகாசம் கேட்ட மணமகன் - விரக்தியில் மணப்பெண் எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆகஸ்ட் மாதமே திருமணம் நிச்சியிக்கப்பட்டுவிட்ட நிலையில், பல மாதங்கள் கடந்தும் திருமணத்திற்கு கூடுதல் அவகாசம் கேட்டதால் விரக்தியடைந்த மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Velachery North Indian Murder: வேளச்சேரியில் வடமாநில இளைஞருடன் சென்னை சிறார்கள் மோதல்.. 7 பேர் கும்பலால் பிழைக்க வந்த தொழிலாளி அடித்தே கொலை.!
Sriramkanna Pooranachandiranசாலையில் நடந்து வரும்போது சென்னை சிறார்களுக்கு, வடமாநில இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் அப்பாவி இளைஞரை பிணமாக்கிய பயங்கரம் நடந்துள்ளது.
Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranபொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள், ஆணின் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் நடந்துள்ளது.
DGP Sylendra Babu about Iridium Scam: நூதன முறையில் மக்களை குறிவைத்து ரோடுரோடாக அலைக்கழித்து ஏமாற்றும் கும்பல் - காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அட்வைஸ்.!
Sriramkanna Pooranachandiranமக்களை நூதன முறையில் ஏமாற்றுவது என்பது தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. இன்றளவில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல விதங்களில் ஏமாற்றி வருகின்றனர். அவற்றில் ஒரு ரகமான இரிடியம் மோசடி குறித்து காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Annamalai About DMK: எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை உறுதியாக்கிய திமுக? - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranதிமுக என்ற தீயசக்தியை எதிர்க்க அதிமுகவில் உள்ள இரண்டு அணிகள் ஒன்றிணைய வேண்டும், அதுவே பாஜகவின் நிலைப்பாடு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
Pala Karuppiah Party: தமிழகத்தில் உதயமாகிறது "தமிழ்நாடு தன்னுரிமை கழகம்".. மக்களுக்கு நாங்கள் செய்யப்போவது இதுதான் - பழ. கருப்பையா அதிரடி பேட்டி.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ், அதிமுக, மதிமுக, திமுக, ம.நீ.ம என பல கட்சிகளில் இனணந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வர போராடிய எழுத்தாளர் பழ. கருப்பையா, தனக்கென தனி கட்சியை தொடங்கி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
Taliban Thanks to India: ரூ.200 கோடி நிதிஉதவி வழங்கும் இந்தியாவிற்கு தலிபான்கள் நன்றி...!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் சார்பில் வழங்கப்படும் நிதிஉதவி இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யும் செய்யும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Air India Express Engine Flame: அபுதாபியில் இருந்து கேரளா புறப்பட்ட விமானத்தில் எஞ்சின் கோளாறு.. அவசர கதியில் அபுதாபியிலேயே தரையிறக்கம்.!
Sriramkanna Pooranachandiranவிமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில் எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால், அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட விமானம் அவசர கதியில் மீண்டும் அங்கேயே தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.
Minister PTR Palanivel Thiagarajan: அரசு திட்டங்களுக்கு நான் நிதி கொடுப்பதில்லை என கூறுகிறார்கள் - அமைச்சர் பி.டி.ஆர் வேதனை.!
Sriramkanna Pooranachandiranதமிழக கஜானாவை கையில் வைத்து கொண்டு நான் பல திட்டங்களுக்கு நிதி வழங்க மறுப்பதாக புரளியை கிளப்பி விடுகிறார்கள் என அமைச்சர் வேதனையுடன் பேசினார்.
Trichy Chennai Highway Accident: சாலையை கடந்த கன்றுகுட்டிக்காக சடன் பிரேக்.. ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து.. 2 பேருக்கு மரண பயம்.!
Sriramkanna Pooranachandiranசாலையை அவசர கதியில் கடந்த கன்றுக்குட்டி மீது மோதாமல் இருக்க நினைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அடித்த பிரேக்கால், பின்னால் வந்த லாரி, ஆம்னி பேருந்து என அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. மிதவேகத்தில் சென்றால் தவிர்க்கப்பட்டிருக்கும் விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Director K Viswanath Died: பழம்பெரும் இயக்குனர் பத்மஸ்ரீ கே. விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர், திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranஇராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா, உத்தமவில்லன், யாரடி நீ மோகினி உட்பட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகரும், பிரபல இயக்குனருமான கே. விஸ்வநாத் இயற்கை எய்தியதால் திரையுலகமே சோகமாகியுள்ளது.
Girl Smashed Young man: நான் உனக்கு பொண்டட்டியா?? - நடுரோட்டில் இளைஞரை புரட்டியெடுத்த சிங்கப்பெண்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் செல்லும்போது வாயை வைத்து அமைதியாக செல்லாமல் இளைஞன் வாயால் வடைசுட்ட நிலையில், அது அவனுக்கு எதிராக திரும்பி சட்டை கிழிய அடிவாங்கிய சோகம் நடந்துள்ளது. வாய் இருக்கிறது என பெண்களிடம் சீன காட்டுவதாக நினைக்கும் சில்லறைகளுக்கு கீழுள்ள வீடியோ சமர்ப்பணம்.
Marriage Trap Women Arrested: வயதான செல்வந்தர்கள் தான் டார்கெட்.. திருமணம் செய்து சொத்தை அபகரிக்க கொலை முயற்சி.. 35 வயது இளம்பெண் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranசமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வசித்து வந்த செல்வந்தர்களை குறிவைத்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க கொலை முயற்சி வரை சென்ற பெண்ணின் பரபரப்பு செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 நபர்களை ஏமாற்றிய இளம்பெண்ணிடம் விசாரிக்கையில் வெளியான பரபரப்பு தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Hosur Violence: எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு கிருஷ்ணகிரி - ஓசூர் சாலை முடக்கம்.. 200 பேர் கைது., காவல்துறை குவிப்பு..!
Sriramkanna Pooranachandiranமாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா காரணமாக, காவல் துறையினர் தடியடி நடத்தி 200 பேரை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காமன் தொட்டி கிராமத்தில் நிலவி வருவதால் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Bihar Excise Principal Secretary Issue: நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் காதில் கேட்க முடியாத வார்த்தையால் திட்டித்தீர்த்த முதன்மை செயலாளர்..!
Sriramkanna Pooranachandiranகலால்துறை முதன்மை செயலாளர், நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் வைத்து ஜூனியர் அதிகாரிகளை அவதூறான வார்த்தையால் திட்டித்தீர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
Perfume IED Bomb in Jammu Kashmir: வாசனை திரவியத்தில் வெடிகுண்டை உருவாக்கி பயங்கரவாத தாக்குதல் - ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranகடந்த ஜனவரி 20ம் தேதி ஜம்முவில் நடைபெற்ற இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், பயங்கரவாதியிடம் இருந்து வாசனை திரவிய வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.
Train Detached in Bihar: ஓடிக்கொண்டும் இருக்கும்போதே நடுவழியில் இரண்டு துண்டாக பிரிந்த இரயில்.. பதறிப்போன பயணிகளுக்கு காத்திருந்த அதிஷ்டம்.!
Sriramkanna Pooranachandiranமுஸ்பார்பூர் நகரில் இருந்து நார்கடிகஞ்ச் இரயில் நிலையம் நோக்கி சத்யகர்ஹா அதிவிரைவு இரயில், தனது பயணத்தின் போது சரியான மேற்பார்வை இல்லாததன் காரணமாக முன்பதிவு பொது வகுப்பு பெட்டியிடையே தனித்தனியே பிரிந்தது.
Puzhal Man Killed: கண்களை மறைத்த காதலால், திருமணமான காதலியுடன் கரம்கோர்த்த முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiran17 வயதில் காதலில் விழுந்து விருப்பமில்லாத திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி, 2 ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலரோடு ஓட்டம் பிடித்த சம்பவத்தில், பெண்ணின் கணவர் மனைவியின் முன்னாள் காதலரை வெட்டி கொலை செய்த சம்பவத்தை நிகழ்த்தி தலைமறைவாகியுள்ளார்.