செய்திகள்
K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொடர்புடையவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
Rape Accused Suicide: 14 வயது சிறுமி பலாத்கார வழக்கு; குற்றவாளி குளத்தில் குதித்து தற்கொலை..!
Rabin Kumarஅசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒருவர், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nagarjuna N Convention Demolished: நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; பிரம்மாண்ட மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!
Rabin Kumarதெலுங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?
Rabin Kumarஇந்தியாவில் உள்ள மாதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Maharashtra Bandh 2024: நாளை மகாராஷ்டிரா பந்த்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட்டம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து, நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Bus Crash: ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 14 இந்தியர்கள் நேபாளத்தில் பரிதாப பலி.. உருக்குலைந்த பேருந்து.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாப்பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் பேருந்து, நேபாளத்தில் உள்ள ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என ஐநா பொதுச்செயலாளர் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
PM Modi Meets Polish PM Tusk: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - நடந்தது என்ன?!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், போலந்து தலைநகர் வார்ஸாவில் இன்று நடைபெற்றது.
Doctors Call Off Strike: பெண் மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!
Rabin Kumarகொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!
Backiya Lakshmiபிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!
Backiya Lakshmiகொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
Airports On High Alert: குரங்கு அம்மை பாதிப்பு; சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!
Rabin Kumarகுரங்கு அம்மை பாதிப்பினால், பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
School Sexual Abuse: எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. வெடித்த போராட்டம்..!
Backiya Lakshmiமகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
Bharat Bandh 2024: இன்று பாரத் பந்த் வேலைநிறுத்த போராட்டம்.. வடமாநிலங்களில் தீவிரம்..!
Rabin Kumarஉச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு தொடா்பான தீர்ப்பை எதிர்ப்பு இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
Child Killed A Snake: பாம்பினைக் கடித்து துப்பிய ஒரு வயது குழந்தை.. அதிர்ந்த வைத்தியர்கள்..!
Backiya Lakshmiஒரு வயது குழந்தை பாம்பை வாயில் போட்டு மென்று கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Bharat Bandh 2024: பாரத் பந்த்; நாளை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. முழு விவரம் இதோ..!
Rabin Kumarஉச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய SC/ST இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து, அதை திரும்பப் பெறக் கோரி இந்த பாரத் பந்த் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Biker Washed Away In Flood: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி.. காப்பாற்றிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!
Backiya Lakshmiயுபிஎஸ்சி பதவிகளில் நேரடி நியமன முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. தலைமை நீதிமன்ற அமர்வு விசாரணை..!
Backiya Lakshmiகொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!
Backiya Lakshmiபிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.