செய்திகள்
Teenager Fall From Train Stairs: படியில் தொங்கியவாறு இரயில் பயணம்; தவறி விழுந்த இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ..!
Rabin Kumarமும்பையில் ரயில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த வாலிபர் ஒருவர் தவறி விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Minor Girl Rape: துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமி பலாத்காரம்; மாடியில் இருந்து தள்ளிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்..!
Rabin Kumarடெல்லியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dog Bites and Attacks: வக்கீலின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறிய பிட்புல் நாய்: பதறவைக்கும் சம்பவம்.!
Backiya Lakshmiஉபியில் திறந்த வெளியில் மலம் கழித்த வழக்கறிஞரை பிட்புல் நாய் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பை கடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Engineer Dies By Suicide: கழுத்தை நெரித்த பிரச்சினை.. தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்.. வெளியான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
Backiya Lakshmi38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி மும்பையில் உள்ள அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Bus Driver Dragged For 1km: 1 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட ஓட்டுநர்; துடிதுடிக்க நடந்த மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Backiya Lakshmiஆந்திர மாநிலம் சித்தூரில் மற்றொரு பேருந்து ஓட்டுநருடன் மோதியதில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் மீது பஸ் ஏறி 1 கிமீ ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cobra Bit A Drunken Youth: மதுபோதையில் நல்ல பாம்பிடம் விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் குடிகார ஆசாமி; பகீர் வீடியோ வைரல்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் நாகப்பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த குடிகார ஆசாமியை நாகப்பாம்பு கடித்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.
Mining Operators Case: கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி..!
Backiya Lakshmiகனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Doctors Remove 16-Inch Bottle Gourd from Man's Rectum: ஒரேயொரு அறுவை சிகிச்சை.. வயிற்றிலிருந்து 16-இன்ச் சுரைக்காயை அகற்றிய மருத்துவர்கள் குழு!
Backiya Lakshmiமனிதனின் வயிற்றில் இருந்து 16-இன்ச் சுரைக்காயை மருத்துவர்கள் அகற்றினர்.
Teenager Stabb To Death: 17 முறை சதக்., சதக்.. இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை.. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!
Rabin Kumarடெல்லியில் இளைஞர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
25-Year-Old Pregnant Woman Dies: கருக்கலைப்பில் உயிரிழந்த 25 வயது இளம்பெண்; கள்ளக்காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்; நெஞ்சை நடுங்கவைக்கும் துயரம்.!
Sriramkanna Pooranachandiranஉல்லாசத்திற்கு கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை உபயோகம் செய்துகொண்ட கயவன், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து கருக்கலைப்பு செய்ததில் நடந்த துயரம் நெஞ்சை நடுநடுங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
IT Employee Commits Suicide: மேனேஜரின் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்..!
Backiya Lakshmiபுனேயில் மேனேஜரின் மிரட்டலால் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!
Backiya Lakshmiபுதிய வருமான வரியின் கீழ் நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Union Budget 2024: விலைவாசி உயர்வுக்கு கட்டுப்பாடு.. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு..!
Backiya Lakshmiகல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!
Backiya Lakshmiஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!
Backiya Lakshmiமத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Heavy Rains In Junagadh: கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்..!
Rabin Kumarகுஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Accident Caught on Camera: டூவீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய் - மகன் துடிதுடிக்க பலி., நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranவிரைவுச்சாலையில் ஆபத்தான வகையில் எதிர்திசையில் பயணித்த கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Businessman Dies of Heart Attack: உடற்பயிற்சி செய்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்..!
Rabin Kumarமும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.