செய்திகள்

Drug Smuggling Case: போலி பாஸ்போர்ட்டுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நைஜீரியர்கள் கைது: டெல்லி காவல்துறை அதிரடி..!

Sriramkanna Pooranachandiran

போலியான பாஸ்போர்ட் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்து, சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நைஜீரியர்கள் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Love Couple Suicide: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை; அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு..!

Rabin Kumar

பெங்களூருவில் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Gujarat Accident: திடீரென கவிழ்ந்த ஜல்லி லாரி.. துடிதுடித்து நசுங்கி இறந்த இரண்டு சிறுமிகள்.. குஜராத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

குஜராத்தில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Dowry Is Cruel Beat The Pregnant Woman: வரதட்சணை கொடுமை; கர்ப்பிணி பெண்ணை தாக்கி கரு கலைப்பு..!

Rabin Kumar

கர்நாடகாவில் அக்காள்-தங்கை இருவரையும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி அடித்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Ek Ped Maa Ke Naam: "ஏக் பெட் மா கே நாம்.." சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்த செயல்..!

Backiya Lakshmi

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'ஏக் பெட் மா கே நாம்' பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

Car Collided With Multiple Bikes: அதிவேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்களை அடித்து தூக்கி பயங்கர விபத்து; 3 பேர் பலி.., பதற வைக்கும் காட்சிகள்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த சான்ட்ரோ கார், பல இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Amit Shah Wins In Gandhinagar: மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. காந்திநகரில் அமித் ஷா வெற்றி..!

Backiya Lakshmi

குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் அமித் ஷா அபார வெற்றியை பெற்றுள்ளார்.

Su Venkatesan Victory: தமிழ்நாட்டில் முதல் வெற்றியை உறுதி செய்தது திமுக கூட்டணி.. மதுரை தொகுதி சு. வெங்கடேசன் அபார வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

18வது மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவு வேட்பாளராக களமிறங்கிய சு வெங்கடேசன், 1.89 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

Advertisement

IAS Couple Daughter Suicide: ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை; கடிதம் எழுதி வைத்துவிட்டு விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

மும்பையில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகள் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Taj Express Train Fire: டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்..!

Backiya Lakshmi

டெல்லியில் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Father Killed His Son: 10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூர கொலை; போக்குவரத்து காவலர் தலைமறைவு..!

Rabin Kumar

குஜராத்தில் 10 வயது மகனுக்கு அவரது தந்தை விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth Dies by Heart Attack: மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபடி மாரடைப்பு மரணம்; இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர், திடீரென மயங்கி சரிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மாரடைப்பால் பலியானது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Tractor Overturned: திருமண வீட்டார் பயணித்த டிராக்டர் கவிழ்ந்து சோகம்; 13 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி பயணம் செய்த திருமண வீட்டார், டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Car Fire Accident: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 இளைஞர்கள் உடல் கருகி பரிதாப பலி.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஹரித்வார் நோக்கி காரில் பயணம் செய்த நபர்கள் உடல் கருகி பலியான சோகம் மீரட்டில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dog Attack in Chennai: ஒரேநாளில் இருவேறு துயரங்கள்.. சிறார்களை கடித்து குதறிய நாய்கள்.. சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

கே.கே நகர் மற்றும் புழல் பகுதியில் வசித்து வரும் சிறார்கள் இருவர், இருவேறு இடங்களில் நாய் தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் நேற்று ஒரேநாளில் சென்னையில் நடந்துள்ளது.

BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.!

Sriramkanna Pooranachandiran

மேற்குவங்கத்தில் நடைபெறும் தேர்தல் வாக்குபதிவின்போது பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட நிலையில், கள நிருபராக பணியாற்றிய செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Female Airline Employee Arrested: மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 1 கிலோ தங்கம் கடத்தல்; விமான நிறுவன பெண் பணியாளர் கைது..!

Rabin Kumar

மலக்குடலில் சுமார் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த விமான நிறுவன பெண் பணியாளர், கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Manipur Floods: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய இம்பால் நகரம்., குழந்தையை அண்டாவில் வைத்து மீட்ட அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

அன்னக்கூடை போன்ற பாத்திரத்தில் வைத்து பச்சிளம் குழந்தையை இராணுவ வீரர்கள் வெள்ளத்தின் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். கற்பனை காவியமான பாகுபலியின் தொடக்க காட்சியை மிஞ்சும் நிஜம் இம்பாலில் நடந்துள்ளது.

Woman Delivers Baby on KRSTC Bus: பேருந்து பயணத்தில் பிரசவ வலி, பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி.. பிரசவ அறையாக மாறிய அரசுப்பேருந்து.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கு தயாரான பெண்ணின் உயிர், பேருந்து ஓட்டுநர்-நடத்துனரின் செயலால் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி செயல் கேரளாவில் நடந்துள்ளது. ஒருகனமும் தாமதிக்காமல் செயல்பட்ட நபர்களால், 6 வது குழந்தையை நலமுடன் பேருந்துக்குள் பெற்றெடுத்த பெண் மற்றும் அவருக்கு ஓடோடி வந்து உதவிய மருத்துவ பணியாளர்களின் செயல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு..

Lok Sabha Elections 2024: கருத்துக் கணிப்பு வெளியிட்ட நந்திகோஷா டிவி.. கடும் நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்.. ஒடிசாவில் பரபரப்பு..!

Backiya Lakshmi

நந்திகோஷா டிவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement