Travel
Top 5 Tourist Places in Tamilnadu: கட்டாயம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தலங்கள்: அரையாண்டு விடுமுறைக்கு தயாராகும் மாணவர்களே.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் இருக்கும் சுற்றுலாத்தலங்களை மக்கள் எளிதில் அணுகும் வகையில், விடுமுறை காலத்தினை குடும்பமாக சேர்ந்து சுற்றுலா சேர்ந்து கொண்டாட சிறப்பு செய்தித்தொகுப்பாக இச்செய்தி அமைக்கப்பட்டுள்ளது.
Mumbai Cop Fine Allegation: தனக்கு வேண்டுமென்றே அபராதம் விதித்ததாக அலைமோதிய இளைஞர்: ஆதாரத்துடன் ஆப்படித்த மும்பை காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranசார்ஜிங் பாயிண்ட் கூட்டமாக இருக்கிறது என காரை ஓரமாக நிறுத்திவிட்டு 2 மணிநேரம் கழித்து சாவகாசமாக வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும், அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அபராத தொகையை செலுத்திவிட்டு, ட்விட் பதிவிட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Delhi Metro Accident: அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயன்றவர் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதனிமனிதனின் அவசரமும், குருட்டுத்தைரியமான அலட்சியமும் விலைமதிக்க இயலாத உயிரை நொடியில் பறிக்கும் சோகம் தொடரத்தான் செய்கிறது.
Alex Outhwaite in Tamilnadu: தமிழச்சியிடம் புன்முறுவலுடன் பூச்சூடிய ஐரோப்பிய மங்கை.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மாநிலங்களில் சிறப்பு இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய பெண்மணி பூ சூடிக்கொண்டார்.
Former DGP M Ravi: உறையவைக்கும் குளிரில் போராடும் இராணுவ வீரர்களுக்கு சல்யூட்.. முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி ட்விட்.!
Sriramkanna Pooranachandiranதனது உயிரே போகும் கடும் குளிரில் உறையவைத்தாலும், நாட்டிற்காக தொடர்ந்து போராடி வரும் இராணுவ வீரர்களுக்கு எனது ராயல் சல்யூட் என முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டி ட்விட் பதிவிட்டுள்ளார்.
Largest State India: அடேங்கப்பா.. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்கள் எவை?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் மக்கள் தொகையில், பரப்பளவில் பெரிய மாநிலங்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.
December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!
Sriramkanna Pooranachandiranடிசம்பர் மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.
World Beautiful Places: உலகளவில் அழகிய இடங்கள் என்னென்ன?.. இந்தியாவையே பெருமைப்படுத்தும் அழகை கொண்டுள்ள மாநிலம் இதுதான்.!
Sriramkanna Pooranachandiranகண்களை குளிர்விக்கும் அல்லது மனதை இதப்படுத்தும் இடங்களை திரைப்படங்களில் மக்களுக்கு பாடல் காட்சிகளில் காண்பித்தாலும், அவ்வழகை திரையில் கண்டு ரசித்தாலும், நேரில் காணும் போது அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
Most Dangerous Places: உலகளவில் ஆபத்துகளை கொண்ட சுற்றுலாத்தலங்கள் என்னென்ன தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranசுற்றுலா பயணிகளை ஈர்க்க உலகளவில் பல கண்கவர் இடங்கள் இருக்கின்றன. மலை சிகரங்களில் இருந்து வெப்பமண்டல பகுதிகள், அழகிய கடற்கரைகள் என பல இடங்கள் இருக்கின்றன.
Countries Affect Climate Change: காலநிலை மாற்றத்தினால் உலகளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் இதுதான்.. அதிர்ச்சியை தரும் பட்டியல்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் புவி வெப்பமடைதலால் தீவிரமான வானிலை பிரச்சனைகளை பல நாடுகள் சந்திக்க தொடங்கிவிட்டன. 2021ல் ஐரோப்பியாவில் கடும் வெள்ளம், சீனாவில் வெள்ளம், அமெரிக்காவில் குளிர்கால வெப்பநிலை, சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
World Beautiful Places: கட்டாயம் உலகளவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இதுதான்.. லிஸ்ட் ரெடி., கிளம்புங்க மக்களே..!
Sriramkanna Pooranachandiranஉலகில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த தகவலை இனி காணலாம்.
Largest Mountains: உலகளவில் மிக உயரமான மலைச்சிகரங்கள் எவை எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தவறாம தெரிஞ்சுக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranபல அம்சங்கள் கொண்ட நிலப்பரப்புகளை உள்ளடக்கிய நாடுகளில் பல மலைச்சிகரமும் அமைந்துள்ளது. இவற்றில் சில மக்கள் வாழக்கூடிய இடங்கள் இன்ப சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன.
Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranநம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.
Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.
December Festivals: டிசம்பரில் தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்கள் எவை?.. அன்பு நெஞ்சங்களே திருவிழாக்களுக்கு தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயங்களில் கார்த்திகையில் பிறகும் ஆண் குழந்தைக்கு யக்ஞபுருஷன், பெண் குழந்தைகளுக்கு இலட்சுமி என்றும் பெயர் வைத்து அழைக்கலாம்.
Soorasamharam: சூரஸம்ஹார வரலாறு என்ன?.. பக்தகோடிகளே முருகனை தரிசிக்க தயாராக இருங்கள்..!
Sriramkanna Pooranachandiranதமிழர்கள் பெருமளவு போற்றும் ஆறுபடை வீரன் முருகனின் சிறப்புமிக்க திருச்செந்தூர் வரலாறு தொடர்பான அட்டகாசமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
Natural Beautiful Countries: உலகளவில் இயற்கையுடன் பொருந்தி வியப்பை ஏற்படுத்தும் நாடுகள் எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranநாடுகளின் சார்பில் தங்களது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் இயற்கையாக எழில் கொஞ்சும் அழகு இருக்கின்றன.
India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.
Largest Rivers India: இந்தியாவில் இருக்கும் நீளமான ஆறுகள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தெரிஞ்சுக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை வளப்படுத்த பல முக்கிய உயிர்நாடி நதிகளும், அதன் கிளை ஆறுகளும் இருக்கின்றன. இவற்றில் இந்திய அளவில் மாநிலங்களின் எல்லையை கடந்து செல்லும் ஆறுகள் ஏராளம்.
World Largest Rivers: உலகிலேயே மிக நீளமான நதிகள் என்னென்ன தெரியுமா?.. இன்றே தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க..!
Sriramkanna Pooranachandiranஒருநாட்டின் வளம் அந்நாட்டில் கரைபுரண்டு ஓடும் ஆறின் ஓட்டத்தில் மறைந்துள்ளது. உயர்ந்து பார்க்கும் மலைகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஆற்று நீராக உருப்பெறுகிறது.