Viral

WTC Final 2023: உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் 2023 இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்தியா... கொண்டாட்டத்திலும், எதிர்பார்ப்பின் உச்சத்திலும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

2023 உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியுள்ள நிலையில், இந்தியாவும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஜனநாயகத்தின் மான்பை அவமதித்த ராகுலின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலை அவர் செய்துள்ளார் என மத்திய அமைச்சர் கூறினார்.

Women Boils Boy Friend: கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட்டவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த இளம்பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரியில் படிக்கும்போதே உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பெண்மணி, மற்றொரு ஆணை திருமணம் செய்து கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்த நிலையில், இதில் பெண் கள்ளக்காதல் மோகத்தால் கொலை முயற்சி வழக்கில் கைதாகியுள்ளார்.

Women Attacked: கணவரை இழந்த பெண்ணை ஏளனம் பேசி மின்கம்பத்தில் கட்டிவைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்.. ஆப்படித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

சிங்கிள் மதராக குழந்தைக்காக தனது வாழ்க்கையை உழைத்து நடத்தி வரும் பெண்ணை அடைய நினைத்து ஆபாச பேச்சால் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், ஒருகட்டத்தில் பெண்ணிடம் வாக்குவாதம் செய்து அவர் பதிலுக்கு பேசிவிட்டார் என கோபமடைந்து மின்கம்பத்தில் கட்டிவைத்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

BSF Arrest Pakistani: எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானியை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள்.. தொடரும் தீவிர விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் அண்டை நாடாக இருந்து வரும் பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்சனை உட்பட பல காரணத்தால், அந்நாட்டு மக்கள் எல்லைதாண்டி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் குற்றவாளிகளுக்கு புல்டோசர் பார்முலா கொண்டு பதில் அளித்து வரும் மத்திய பிரதேசத்தில், மீண்டும் அதே செயல்முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனங்களில் வந்து சற்றும் எதிர்பாராமல் நடக்கும் செயின் பறிப்பு சம்பவத்தில், பேத்தியின் சுதாரிப்பால் மூதாட்டி லேசான காயத்துடன் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

AIADMK SriRangam Poster: "எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இப்போதாவது ஒன்றிணையுங்கள்" - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்புகளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பதவி தகராறில் இரு துருவங்களை போல பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் - எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்து அதிமுக இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என திருச்சியில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Karnataka Politics: விவசாயி மகனை திருமணம் செய்தால் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி - அறிவிப்புகளால் களைகட்டும் கர்நாடக அரசியல்.!

Sriramkanna Pooranachandiran

விவசாயிகளின் மகன்களுக்கு பலரும் பெண் கொடுப்பது இல்லை. நமக்கு சோறு போடும் தெய்வங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என குமாரசாமி பேசினார்.

Bull Attacks Child: வீட்டு வாசலில் அமைதியாக நின்ற சிறுவனை தாக்கிய காளைமாடு.. வெளியான பதைபதைப்பு வீடியோ.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தனது குழந்தை வீட்டு வாசலில் தானே இருக்கிறது. அங்கு யார்? அல்லது எந்த விலங்கு வந்து அவர்களை தீண்டப்போகிறது? என எண்ணி அலட்சியமாக இருக்கும் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியதன் பின்னணியை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Helmet on Train: இரயில் பயணத்தில் தலைக்கவசம் அணிந்த இளைஞர்.. அதற்கான காரணமாக அவரே தெரிவித்த சுவாரஸ்ய தகவல்.!

Sriramkanna Pooranachandiran

எங்கு சென்றாலும்,, எப்படி சென்றாலும் தனது பாதுகாப்பே தனக்கு முக்கியம் என talaikavam அணிந்து irailil பயணம் செய்த பயணியின் வீடியோ சமுக வைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

Eye Protection Natural Tips: நமது கண்களை இயற்கையாக பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை கண்கள் ஆகும். இன்றளவில் தொழில்நுட்ப உலகில் கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை நாம் அனுமதினமும் உபயோகம் செய்து வருகிறோம். கணினியில் வேலை செய்பவர்களுக்கு இயல்பாகவே கண்கள் சூடாகிவிடும். பார்வை தெளிவில்லாமல் மங்கலாக மாறும். நமது கண்களை பாதுகாக்கும் முறை குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Adv Shukkur Remarriage: 28 ஆண்டுகள் கழித்து மகள்களுக்காக மறு திருமணம் செய்த தம்பதி.. காரணம் என்ன தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

ஷரியத் சட்டத்தால் மகள்களுக்கான சொத்தை ஒருபங்கு சகோதரர்கள் எடுத்துக்கொள்ளும் நிலை வந்துவிட, அதில் விருப்பம் இல்லாத பெற்றோர் மறு திருமணம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Chennai Airport Customs: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் வழியே உலகளவில் இருந்து சர்வதேச விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், சவூதி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வரும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Love Couple Ride: காதலியின் ஆசையை நிறைவேற்ற நடுரோட்டில் விபரீத பயணம் மேற்கொண்ட காதல் ஜோடி.. வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

தங்களது துணையுடன் தனிமையில் மகிழ்ச்சியாய் பயணிக்க வேண்டிய விஷயங்களை, காதல் ஜோடி பொதுவெளியில் நகர வீதியில் மேற்கொள்வது காண்போரை களங்கப்படுத்தினாலும், காதல் பார்வையில் அவர்களின் செய்கைகள் அவர்களுக்கு நியாயமாய் படுவதே காதலின் நிதர்சனம்.

Minor Girl Raped: ஷீரடியில் சாமி தரிசனம் என 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த 46 வயது தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

வளர்ப்பு தந்தையுடன் நம்பிக்கையாக அவரின் வார்த்தையை நம்பி ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு சென்ற சிறுமியை கயவன் பலாத்காரம் செய்த கொடூரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. தங்கும் விடுதியில் 11 வயது சிறுமியை சீரழித்த 46 வயது வளர்ப்பு தந்தையின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

Advertisement

Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளத்தில் சென்றுகொண்டு இருந்த சரக்கு இரயில் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், தண்டவாளத்தை சாலை வழியே கடக்க முயன்றவர்கள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

Team India Celebrates Holi: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக சிறப்பித்த இந்திய கிரிக்கெட் அணி.. வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ..!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பயிற்சிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பித்தது.

MK Stalin Wish Women Day: "பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை" - முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

வருகிற நிதிநிலை அறிக்கையில்‌ பெண்களுக்கு மாதம்‌ 7000 ரூபாய்‌ உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும்‌ வெளியிட இருக்கிறோம்‌. 'பெண்ணுரிமை' என்பதை வெறும்‌ சொற்களால்‌ அல்ல, நித்தமும்‌ இத்தகைய எண்ணற்ற புரட்சித்‌ திட்டங்களால்‌ செய்து காட்டுவதுதான்‌ திராவிட மாடல்‌ என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Annamalai Latest Speech: என் முடிவுகள் இப்படித்தான் இருக்கும், பிடித்தால் இருங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை காரசார பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

கட்சியின் செயல்பாடுகளை பொறுத்தமட்டில் நாங்கள் அமைதியாக பயணிக்கிறோம். இந்த வேகம் என்பது குறையாது. எனது வேகத்தையும், முடிவுகளையும் மாற்றச்சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன் என அண்ணாமலை பேசினார்.

Advertisement
Advertisement