Viral

Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் அணுக சாய்வுதளத்துடன் கொண்ட நடைமேம்பாலத்தை அமைத்தால், அதில் இளைஞிகள் கூட்டம் இருசக்கர வாகனத்தில் பயணித்து அட்ராசிட்டி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Punjab National Bank: துப்பாக்கி முனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளரிடம் ரூ.22 இலட்சம் கொள்ளை.. வங்கிக்குள் புகுந்து துணிகரம்.!

Sriramkanna Pooranachandiran

பஞ்சாபில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.22 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ajmer Highway Accident: கியாஸ் டேங்கர் - லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரி - கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Prostitution Gang Arrested: லிஸ்ட் போட்டு பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை.. கும்பகோணத்தில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஏழ்மையில் உள்ள, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்கள் என லிஸ்ட் போட்டு பெண்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை விபச்சாரத்தில் மூளைச்சலவை செய்து ஈடுபடுத்திய சம்பவம் கும்பகோணத்தை அதிரவைத்துள்ளது.

Advertisement

Viluppuram Anbu Jothi Ashram: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பலாத்காரம், ஆதரவற்றோர் துன்புறுத்தல்., சிலர் மாயம்.. விசாரணையில் பதறவைக்கும் திருப்பங்கள்..!

Sriramkanna Pooranachandiran

ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரமம் என்ற பெயரில் அனுமதி கூட இல்லாமல் செயல்பட்டு வந்த கொடூர இடத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட துயரம் நடந்துள்ளது. 9 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

Army Jawan Killed By DMK Councillor & Family: திமுக கவுன்சிலர் & குடும்பத்தினரால் இந்திய இராணுவ வீரர் அடித்தே கொலை.. தண்ணீர் குழாய் தகராறுக்காக குடும்பத்துடன் சேர்ந்து திமுக பிரமுகர் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பொது குடிநீர் குழாயில் துணி துவைத்துக்கொண்டு இருந்த இராணுவ வீரரிடம் தகராறு செய்து, அவரை அடித்தே கொன்ற பயங்கரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.

Allu Arjun Latest Pic: புஷ்பா 2-வில் மாஸ் சம்பவம்.. அல்லு அர்ஜுனின் அசத்தல் லுக் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Drone Sent Medicines: 28 நிமிடத்தில் 74 கி.மீ பயணம்.. டிபி நோயாளிகளுக்காக பரந்த டிரோன்..!

Sriramkanna Pooranachandiran

சாலை மார்க்கமாக டெஹ்ரி - ரிஷிகேஷ் இடையேயான 74 கி.மீ தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். ஆனால், டிரோன் 28 நிமிடத்தில் மருந்துகளை கொண்டு சேர்த்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Advertisement

AIADMK KP Munusamy Audio: எடப்பாடி தரப்பு அதிமுக கே.பி முனுசாமியின் ரூ.1 கோடி ஆடியோ வெளியானது.. ஓ.பி.எஸ் ஆதரவாளர் பரபரப்பு சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

இரு துருவங்களாக பிரிந்து எதிரெதிர் அணியாக மோதிக்கொண்டுள்ள அதிமுக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர், தங்களுக்குள் அடுத்த சர்ச்சையை கிளப்ப முதற்கட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Fact Check Free Laptops: அரசின் இலவச லேப்டாப் பெற இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள் என மெசேஜ் வருகிறதா?. - மக்களே உஷார்...!

Sriramkanna Pooranachandiran

அரசின் திட்டம் என்று கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் பல நூதன மோசடிகளை தினம்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சுதாரிப்புடன் இருப்பது அவசியம்.

Owaisi Replies Karnataka BJP President Statement: கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஓவைஸி..!

Sriramkanna Pooranachandiran

நாங்கள் ஹனுமான் வாரிசுகள், திப்புவின் வாரிசுகளை விரட்டுவோம் என சர்ச்சையான வகையில் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tripura Elections 2023: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியே - வாக்கை பதிவு செய்து முதல்வர் மாணிக் சாகா பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த மாநில முதல்வர், மீண்டும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமையும் என கூறினார்.

Advertisement

Madurai Police Seized 951 KG Cannabis: லாரியில் கடத்தி வரப்பட்ட 951 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்.. 2 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்.. காவல்துறை தீவிர விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடுகளை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கை எடுத்தாலும், அதனை வைத்து இலாபம் பார்க்கும் கும்பலால் அவை திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.

Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

மெட்ரோ இரயில் கட்டுமான பணிகளின் போது, நிலத்திற்கடியில் இருந்து திடீரென சகதிகள் வெளியேற தொடங்கியதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Living Together Ends Women Killed: வாடகை, செலவு பிரிப்பு தகராறில், வெட்டியாக சுற்றிய காதலன் லிவிங் டுகெதர் காதலியை கொலை செய்த பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகள் நட்பாக பழகி 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ தொடங்கிய பெண்ணை, ஆறே மாதத்தில் கொன்ற பயங்கரம் மும்பையில் நடந்துள்ளது.

144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

சிவராத்திரி பூஜையின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Advertisement

Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் - டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

5ஜி செல்போன் கோபுரம் அமைக்க டிராய் நிலத்தை வாடகைக்கு கேட்கிறது. இதற்காக மாதம் வாடகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணையவிரும்புபவர்கள், திரும்ப பெற இருக்கும் வடிவில் முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என வைரலாகும் அரசாணை போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Kochi Airport Seized Gold: உடலில் மறைத்து கேப்ஸுல்களில் எடுத்து வரப்பட்ட தங்கங்கள் பறிமுதல் - கொச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

விமானவழி தங்கக்கடத்தலுக்கு பெயர்போன கேரளாவில் சுங்கத்துறையினர் தொடர்ந்து திருட்டு வழிகளில் கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Alex Outhwaite in Tamilnadu: தமிழச்சியிடம் புன்முறுவலுடன் பூச்சூடிய ஐரோப்பிய மங்கை.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மாநிலங்களில் சிறப்பு இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய பெண்மணி பூ சூடிக்கொண்டார்.

Radha Ravi About Bakasuran: அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் தேவர் ஜாதிய தலைவர்களா?.. பகாசூரன் மேடையில் வெளுத்து வாங்கிய ராதா ரவி.!

Sriramkanna Pooranachandiran

பகாசூரன் படத்தை பார்த்த பின்னர் பலரும் என்னை பழைய நிலைக்கு சென்று திட்டுவார்கள். அதையே நான் எதிர்பார்க்கிறேன். நீண்ட ஆண்டுகள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியே என கலகலப்பாக தனது பாணியில் ராதா ரவி பேசினார்.

Advertisement
Advertisement