Viral

Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்கள் விரைவில் கடல் அன்னையின் பிடியில் சிக்கி நெருக்கடியில் செல்லவுள்ளது. இந்தியாவில் மும்பை நகரும் இவ்வாறான ஆபத்துகளை சந்திக்கவுள்ளது என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

சென்னைக்கு கட்டிட தொழிலாளியாக பிழைக்க வந்த வடமாநில இளைஞர், உள்ளூரில் இருந்த 6 இளைஞர்களின் தவறான புரிதலால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வழி தெரியாமல் மாற்று தெருவில் நுழைந்து சென்றவர் மொழி புரிதலின்மையால் அடித்து கொல்லப்பட்ட துயரம் அரங்கேறியுள்ளது.

AIADMK Worker Died: ஈரோடு இடைத்தேர்தல் களப்பணிக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

அரசியலில் நடக்கும் இடைத்தேர்தல் என்றாலே எவருக்கும் இரட்டை செலவு என்று அரசியலில் கூறுவார்கள். ஆனால், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வந்த தொண்டருக்கு உயிரே விலையாக அமைந்துவிட்ட சோகம் நடந்துள்ளது.

Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஆன்லைன் காதலனை நம்பி திண்டுக்கல் வந்த கேரள பெண்மணி, நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Bakasuran Movie Sneak Peek: பகாசூரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு - செல்வராகவனின் அசத்தல் நடிப்பு..!

Sriramkanna Pooranachandiran

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ள காட்சிகளாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Valentine's Day 2023 Doodle: அடேங்கப்பா.. காதலர் தின சிறப்பாக கூகிள் வெளியிட்ட டூடில்..!

Sriramkanna Pooranachandiran

காதலர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகிள் தனது அட்டகாசமான டூடுலை இன்று வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது.

Madurai Administration: மாற்றுத்திறனாளி முதியவரை 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்.. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் இப்படியொரு சோகம்..!

Sriramkanna Pooranachandiran

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடி வரும் மாற்றுத்திறனாளியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

இலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Prayagraj Teacher Video: தடியால் மாணவரை கடுமையாக தாக்கும் ஆசிரியர்.. மேஜையின் மீது படுக்கவைத்து பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மேஜையின் மீது மாணவனை படுக்கவைத்து, கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக கடுமையாக தாக்கிய சோகம் அலகாபாத் நகரில் நடந்து விடியோவாக வெளியாகியுள்ளது. இதனை பெண் ஆசிரியரும் தட்டிக்கேட்காமல் வேடிக்கைபார்த்தபடி நின்றார்.

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள் தவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டச்சு ஆய்வாளரின் கணிப்பை மெய்ப்படுத்தும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.

Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

24 கால்நடைகளை பசுவதை தடை சட்டத்தை மீறி மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Leo Update: காஷ்மீரில் முகாமிட்டுள்ள விஜயின் லியோ படக்குழு.. அசத்தல் போட்டோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயுடன் மீண்டும் கைகோர்த்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளது லோகேஷ் பகிர்ந்த போட்டோவால் உறுதியாகியுள்ளது. இதனால் தளபதி 67 திரைப்படம் ரசிகர்களிடையே மாஸ் வெற்றியை அடையப்போவது உறுதியாகியுள்ளது.

Fast X Trailer: உலகமே எதிர்பார்த்த Fast X படத்தின் அசத்தல் டிரைலர் உள்ளே.. குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் ரேஸை கையில் எடுத்த வின் டீசல்.!

Sriramkanna Pooranachandiran

Fast & Furious படத்தின் 5 பாகத்தில் வில்லனான கதாபாத்திரம், 10ம் பாகத்தில் டொரேண்டோவை பழிவாங்க துடிக்க, அவனின் பிடியில் இருந்து குடும்பத்தை எப்படி அதிரடியோடு காப்பாற்றுகிறார் என்பதே Fast X படத்தின் கதையாக இருக்க போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

Kutrallam Border Parotta Shop: உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த குற்றாலம் பார்டர் பரோட்டா கடை.. கெட்டுப்போன இறைச்சி 200 கிலோ பறிமுதல்..!

Sriramkanna Pooranachandiran

உள்ளூர் பொதுமக்கள் முதல் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வரை தேடி விரும்பி சாப்பிட செல்லும் குற்றாலம் பார்டர் கடையில் கெட்டுப்போன 200 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள்ளது உணவு பிரியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!

Sriramkanna Pooranachandiran

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக, அதிமுக கொடுத்த விலாசத்தால் அரசியல்வாதியானவர்கள் திமுகவில் இணைந்து அதிமுகவையே இகழுகிறார்கள். நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு என பரபரப்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Advertisement

Ram Charan Golden Heart: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து மகிழ்வித்த நடிகர் ராம் சரண்.!

Sriramkanna Pooranachandiran

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க, ராம் சரணை நேரில் பார்க்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடை தொடங்கி வைக்கிறார். லக்னோவில் நடைபெறும் நிகழ்வில், உலகளவிலாய பல முதலீட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தேவையான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு செய்து வருகிறது.

ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

சிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.

Chennai Police Killed by Rowdy Gang: ஆயுதப்படை காவலர் ரௌடி கும்பலால் கொடூர கொலை.. 2 நாட்களாக போராடி பறிபோன உயிர்.. மதுபோதையில் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

மைதானத்தில் வந்து மதுபானம் அருந்தி தகராறு செய்த ரௌடி கும்பலை கண்டித்த ஆதப்படை காவலர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிகார கும்பலின் கேடுகெட்ட செயலால் காவலர் மரணமடைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement