Viral
Vijay Tv Bharathi Kannamma: இறுதி அத்தியாயத்தை நோக்கி பாரதி கண்ணம்மா - நெடுந்தொடர் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ் மக்கள் எப்போது பாரதியையும் - கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பீர்கள் என போர்க்கொடி தூக்கி வீதியில் இறங்குவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
Animal Activits Naked Protest: "உங்களுக்கு எதுக்கு கம்பளி?.. விலங்குகளுக்குத்தான் தேவை" - விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆடையின்றி போராட்டம்.!
Sriramkanna Pooranachandiranவிலங்குகளை கொன்று கம்பளி ஆடை தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் சாலையில் நூதன போராட்டம் நடத்தினர்.
Refrigerators buy Tips: பிரிட்ஜ் வாங்க போறிங்களா?.. எந்த பிரிட்ஜ் தேர்ந்தெடுக்க போறீங்க?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் வீடுகளில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகிவிட்டது பிரிட்ஜ். நாம் வாங்கும் காய்கறிகளை குளிர்ச்சியூட்டி பாதுகாக்கவும், சமைத்த உணவுகள், மாவுகளை பதப்படுத்தவும் உதவி செய்கிறது.
Vadivelu Mother Died: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி மரணம்.. காரணம் இதுதான் - உண்மையை உடைத்த வடிவேலு.!
Sriramkanna Pooranachandiranவைகை தந்த காமெடி புயலாக வலம்வந்த நடிகர் வடிவேலுவின் தாய் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து வடிவேலு செய்தியாளரிடையே தகவலை பரிமாறிக்கொண்டார்.
Weather Update: 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, மீனவர்களுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும், பெருவாரியான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Erode By Poll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அதிமுகவா? தமிழ் மாநில காங்கிரஸா?.. ஜி.கே வாசன் பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஅடுத்த 2 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
Sivakasi Firecracker Factory Explodes: சிவகாசியில் மீண்டும் பெரும் சோகம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து., ஒருவர் பலி.!
Sriramkanna Pooranachandiranசிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sean Bridon Jack: ஆப்பிரிக்க நகைச்சுவை குழு நடிகரின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Sriramkanna Pooranachandiranமத்திய ஆப்பிரிக்க நகைச்சுவை குழுவான சீயன் குழுவில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை நடிகர் ஜேக்கின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.
Magnificent Morning: அடேங்கப்பா.. இப்படியொரு அழகை இதுவரை பார்த்திருக்க மாட்டிங்க.. ஹிமாச்சலின் அழகிய காட்சி..!
Sriramkanna Pooranachandiranவிமானத்தில் பயணம் செய்யும் பயணி, தனது செல்போனில் ஹிமாச்சலின் காலை நேர எழிலை படமெடுத்து விடியோவாக பதிவிட்டுள்ளார்.
Vladimir Putin Russia Victory: "சந்தேகமே வேண்டாம்" ரஷியா உக்ரைனில் வெற்றியடைந்துவிட்டது - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇராணுவ ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்தாலும், மஸ்கோ உக்ரைனில் வெற்றி பெறுவதில் சந்தேகமே இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.
Shubman Gill Double Century: இமாலய இலக்கை பெற அடித்து நொறுக்கி சிங்கமாய் கர்ஜித்த ஷுப்னம் ஹில்.. இரட்டை சதமடித்து புதிய சாதனை.!
Sriramkanna Pooranachandiranமுதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷுப்னம் ஹில்லின் அதிரடி ஆட்டம் அணியின் ரன்களை இமாலய அளவில் அதிரடியாக உயர்த்தியது.
Couple Two Wheeler Ride: டூ-வீலரில் டூயட் பாடிய காதல் ஜோடியில், ஆண் கிளியை கம்மிவைத்த சிறைக்குள் அடைத்த போலீஸ்.!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தில் காதலருடன் விபரீத பயணம் மேற்கொண்ட சிறுமியின் வீடியோ வைரலான நிலையில், இருசக்கர வாகனத்தை இயக்கியவர் கைது செய்யப்பட்டார்.
Ukraine Helicaptor Crash Death: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. உக்ரைனில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranரஷியா படையெடுத்து சென்றுள்ள உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி உள்துறை அமைச்சர், 2 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
Women Died During Sex: மதுபானம் அருந்திவிட்டு கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் பரிதாப மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகணவருடன் மோட்டார் ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை, கணவன் உச்சகட்ட மோகத்தில் அடிவயிற்றில் அடித்ததால் இரத்தம் வெளியேறி உயிர் பறிபோன சோகம் நடந்துள்ளது.
Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. "சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே" - பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!
Sriramkanna Pooranachandiranதான் கூறியதை சரியாக புரிந்துகொள்ளாமல் பகிரப்பட்ட தகவலால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என தமிழ்நாடு - தமிழகம் விவாதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Kadayanallur Accident: மதுபோதையில் காரை இயக்கியதால் விபத்து.. மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு பத்திரிகை வைக்க சென்ற பெண் மரணம்..!
Sriramkanna Pooranachandiranமகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைக்க சென்ற தாய் விபத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. மதுபோதையில் வாகனத்தை இயக்கிய அலட்சியவாதியால் உயிர் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pest in Liquor: "சாகத்தான் குடிக்கிறன், அதிலும் பூச்சியா?".. விரக்தியில் பொங்கி மாற்று மதுபானம் வாங்கி ஊற்றிய குடிமகன்.. வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதான் வாங்கிய சரக்கில் கரப்பான் பூச்சி இருக்க, அந்த சரக்கை கொடுத்துவிட்டு மாற்று சரக்கு வாங்கி அடித்த குடிமகனின் அட்ராசிட்டி வீடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Delhi Leela Palace: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து மோசடி; டெல்லியில் பகீர் சம்பவம் அம்பலம்..!
Sriramkanna Pooranachandiranசவூதி அரேபிய தொழிலதிபருக்கு நெருங்கியவர் என 5 மாதங்கள் டெல்லியில் தங்கியிருந்தவர் விடுதி அறைக்கான கட்டணம் செலுத்தாத வழக்கில் திருப்பமாக அவரின் ஆவணங்கள் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.
Weather Update: நீலகிரியில் உறைபனி, பிற மாவட்டங்களில் கடும் பனி - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஉள்மாவட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்தே காணப்படும். நீலகிரியில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Swiggy Delivery Boy Died: டெலிவரி செய்யச்சென்ற இடத்தில கால்களை கவ்விய நாய்.. பதற்றத்தில் 3வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டு ரக நாய் துரத்தி கடிதத்தில் பதற்றமடைந்த ஸ்விக்கி ஊழியர் மாடியில் இருந்து குதித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பறிபோன சோகம் நடந்துள்ளது.