Sports

CSK Victory: டி.எல்.எஸ் முறையில் அபார வெற்றி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. விண்ணைப்பிளந்த விசில் சத்தம்..!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டு இடைவெளிக்கு பின் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றுள்ளது.

Rain on IPL 2023: வேலையை காட்டிய வருண பகவானால் தடைபட்ட ஆட்டம்.. ரசிகர்கள் சோகம்.. இறுதியில் என்ன??..!

Sriramkanna Pooranachandiran

சென்னை அணியின் ஆட்டம் தொடங்கிய சில நொடியிலேயே மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். 

CSK Vs GT 2023: தோனியின் மின்னல் செயல்பாடுகளை கண்டுகளித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்; பி.சி.சி.ஐ ட்விட்.!

Sriramkanna Pooranachandiran

நொடியில் விக்கெட் எடுத்து கொடுத்த தோனியின் நுட்பம் மின்னலை போன்ற வளம்பெற்றது என்பதை மீண்டும் தோனி தனது செயல்பாடுகள் நிரூபணம் செய்துள்ளார்.

Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சாஹா - ஹில் ஜோடியில் ஹில்லை கில்லித்தனமாக செயல்பட்டு தோனி அவுட் ஆக்கிய சம்பவம் அரங்கத்தை அதிரவைத்துள்ளது.

Advertisement

CSK Vs GT: அகமதாபாத் நகரில் அதகளம் செய்யும் சென்னை ரசிகர்கள்; மஞ்சள் படையால் நிரம்பிய மைதானம்..! டாஸ் வென்ற சென்னை.!

Sriramkanna Pooranachandiran

நேற்று தடைபட்ட ஆட்டம் இன்று வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

CSK Vs GT: சென்னை - குஜராத் அணிகள் இடையே இன்றைய ஆட்டம் நடைபெறுமா?.. வருண பகவான் நினைப்பது என்ன??.. விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மழையினால் தடைபட்ட குஜராத் - சென்னை அணிகளுக்கான ஆட்டம் இன்று நடைபெறும்.

CSK Vs GT: மழையினால் ரத்தான இறுதி ஐ.பி.எல் 2023 போட்டி இன்று நடைபெறும் - ரசிகர்களிடையே களைகட்டும் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதி போட்டி நேற்று மழையினால் இரத்தன நிலையில், இன்று மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது.

Ambati Rayudu: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் அம்பதி ராய்டு.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எனது வாழ்நாளில் இறுதியான ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடுகிறேன் என்பதால், இந்த போட்டி ஆவலுடன் இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement

MI Vs GT: பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வெளுத்துக்கட்டும் குஜராத் டைட்டன்ஸ்; தாங்குமா? சென்னை சிங்கங்கள்..!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் அணியின் பக்கபலமாக இருக்கும் பந்துவீச்சு, பேட்டிங் வரிசையில் சிறந்து விளங்கும் குஜராத் அணியை சென்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறதோ என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

MS Dhoni The King Of Chepauk: அரங்கத்தை அதிரவிடும் தல தோனியின் என்ட்ரி - சி.எஸ்.கே பெண் ரசிகை வெறித்தன பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஒரு கிரிக்கெட்டரின் உற்சாகம் மைதானத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு தான். அந்த பெருமையை காலங்கள் தாண்டி இடி முழக்கம் போல தக்க வைத்துள்ளனர் தல தோனி.

MS Dhoni: ஓய்வுக்கா?.. அதுக்கு இன்னும் பல காலம் இருக்கே.. மாஸ் காண்பித்த தல தோனி..! கொண்டாடும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனது ஓய்வு குறித்து சூட்சமாக மனம்திறந்த எம்.எஸ் தோனி, இறுதி வரை அதனை தெரிவிக்காமலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

Virat fans Against Shubman Gill: கீழ்த்தரமான எண்ணம் கொண்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள்.. ஷுப்னம் ஹில்லின் அதிரடிக்கு எதிராக அவதூறு.!

Sriramkanna Pooranachandiran

அணியின் வெற்றிக்காக போராடிய கிரிக்கெட் வீரரை, எதிர்தரப்பு அணியின் ரசிகர்கள் சிலர் அவதூறாக விமர்சித்த தருணம் நேற்று நடந்தது. இது தற்போது விவாதமாகி பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Violation Of Advertising Rules: எம்.எஸ் தோனி உட்பட முக்கிய பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்; காரணம் தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒரு பொருளை விற்பனை செய்பவர், தனது பொருளை முன்னிறுத்த பல்வேறு காரணங்களை கூறி அதனை விற்பனை செய்வார். ஆனால், அவர் கூறியவை பொருட்களின் தரத்துடன் நிர்ணயித்து சோதனை செய்கையில் இல்லாத பட்சத்தில் அவர் சட்டப்படி குற்றம் இழந்தவர் ஆவார்.

BCCI Vs PCB: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த திட்டம் இல்லை - பாக். ஊடகங்கள் செய்திக்கு பிசிசிஐ மறுப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடுநிலையான வேறொரு நாட்டில் நடத்துவதற்கு பாக்., அணி விரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

MS Dhoni About Shivam Dube: "எங்களுக்காக வேலை செய்த ஷிவத்தால் மகிழ்ச்சி" - மனம் திறந்த எம்.எஸ் தோனி..!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிக்காக பலபரீட்சை நடத்திக்கொண்டு சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புடன் அமைந்து, இறுதியில் சென்னை அணி இலக்கை அடைய இயலாமல் தோல்வி அடைந்தது.

MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.!

Sriramkanna Pooranachandiran

பந்துவீச்சில், பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய மும்பை அணி வீரர்களின் முயற்சியால் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை மண்ணில் தோல்வியை தழுவியது.

Advertisement

MS Dhoni Sanju Samson: இளம் தோனியாக சஞ்சு சாம்சன்; பாராட்டு மழையில் நனையும் சஞ்சு.. சொன்னது யார் தெரியுமா?.. கொண்டாடும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இளம் வயதில் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்து வரும் சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து பாராட்டு மழை குவிகிறது.

MS Dhoni Son of Tamilnadu: "தமிழகத்தின் தத்துப்பிள்ளை மகேந்திர சிங் தோனி" - தமிழ்நாடு முதல்வர் ஏகபோக பாராட்டு..!

Sriramkanna Pooranachandiran

விளையாட்டு துறை கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை அடைந்து உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறை எழுச்சி பெற்றுள்ளது.

GJ Vs LSG: இலக்கை நெருங்க போராடி தோற்ற லக்னோ ஜெயிண்ட்ஸ்.. வெளுத்து வாங்கிய குஜராத் சிங்கங்கள்..! மாஸ் வெற்றி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி.!

Sriramkanna Pooranachandiran

இன்று நடைபெற்ற குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய குஜராத் அணி அமோக வெற்றி அடைந்தது. லக்னோ அணி பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், ரன்கள் சேர்க்க திணறி விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

Team India: உலகளவில் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்தது.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணி மீண்டும் முக்கிய சாதனையை படைத்துள்ளது தொடர் பயிற்சிக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement