தமிழ்நாடு
OLA Taxi Drivers Strike: இரண்டாவது நாளாக தொடரும் கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்; அவதிப்படும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranராபிடோ உட்பட பைக் டாக்சி வருகையால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக கார் ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Tirupattur Shocker: காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அக்கா மகள் கொடூர கொலை; தாய்மாமா வெறிச்செயல்.. குற்றஉணர்ச்சியின்றி நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகொலை குற்ற வழக்கில் தொடர்புடைய தம்பிக்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாத அக்கா, தன்னைவிட 17 வயது அதிகமான தாய்மாமா என 2 பெண்களின் சூழ்நிலையை கூட புரிந்துகொள்ள இயலாத கயவன் அக்கா மகளை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
Church Father Cheating: மனஅமைதியை தேடிவந்த பெண்ணை சீரழித்து, பணம் பறித்த பாதிரியார்; தனியார் பள்ளி ஆசிரியைக்கு நடந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranஇளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உபயோகப்படுத்தி பலாத்காரம் செய்த மதபோதகர், ரூ.5 இலட்சம் பணத்தையும் ஏமாற்றி பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சோகம் தூத்துக்குடியை அதிரவைத்துள்ளது.
#Breaking: கிருஷ்ணகிரி வணிகர் சங்க தலைவர், பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! வீட்டில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranவெங்கடேஸ்வரா நகைக்கடை உரிமையாளர், ரியல் எஸ்டேட் அதிபர், தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தற்கொலை செய்துகொண்டது குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் அதிரவைத்துள்ளது.
Chennai Shocker: குடிப்பழக்கத்தை கண்டித்த 5 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கை-கால்களை உடைத்து காதல் கணவன் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranவீட்டிற்குள் இருந்த கர்ப்பிணி பெண் நந்தினி திடீரென அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காதல் கணவனின் கொடூர செயல் அம்பலமானது.
Theni Shocker: மகனின் குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்றாத பெற்றோர்: 15 வயது சிறுவனின் விபரீத முடிவால் சோகம்.! கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranநாள்தோறும் கூலிவேலைக்கு சென்றுவரும் பெற்றோர் மகனை சரிவர கவனிக்க இயலாத நிலையில், பெற்றோரின் நிலையையும் சிறுவன் புரிந்துகொள்ளவில்லை. தனது ஆசை நிறைவேறாமல் தொடர்ந்ததால், சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Chennai Encounter: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரௌடிகள் என்கவுண்டர்: மிரட்டல் சம்பவத்துக்கு நெத்திப்பொட்டில் முற்றுப்புள்ளி.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுக்க மறுத்த அதிமுக பிரமுகரை, 6 பேர் கும்பலாக சேர்ந்து கொலை செய்த ரௌடிகள், இறுதியில் காவலர்களையே கொலை செய்யும் அளவு துணித்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
Boiler Explosion in Milk Company: திருச்சி மணப்பாறை அருகே பால் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு.! பல கோடி ரூபாய் நஷ்டம்.!
C Mahalakshmiதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பால் நிறுவனம் ஒன்றில், பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கிறது.
Nagapattinam: பேரனுக்கு ரூ.30 கோடி சொத்தை எழுதிவைத்த பெற்றோர்: தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் மகள்.!
Sriramkanna Pooranachandiranபெற்றெடுத்த 3 பிள்ளைகளில் ஒருவரின் குழந்தையின் பெயரில் சொத்துக்களை மாற்றியதால், கடைக்குட்டி மகள் தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
TNEB Updates: மின்சார தேவைகளுக்கு எளிய தீர்வு.! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.! தமிழக மின்சார ஒழுங்குமுறைஆணையத்தின் அறிவிப்பு.!
C Mahalakshmiதமிழகத்தில் இணையதளம் வாயிலாக மின் இணைப்பு பெறும் வசதி செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மின் மீட்டர் இடமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக மின்சார துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
Uzhavan App: இனி விவசாயிகளுக்கு பொற்காலம்.! வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு.!தமிழக அரசின் உழவன் செயலி.!
C Mahalakshmiதமிழகத்தில் வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், கூட்டுறவு சங்கங்களில், பயன்பாட்டில் இருக்கும் உழவு கருவிகள் மற்றும் இயந்திரங்களை, உழவன் செயலி மூலமாக வாடகைக்கு விட, அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கிறது.
Rain Status Tamilnadu: காலை 10 மணிவரை சென்னை, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Assembly: காவேரி விவகாரம், கூடுதல் செலவு மானிய கோரிக்கைகளுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!
Sriramkanna Pooranachandiranஇன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், சட்டப்பேரவை அலுவல் கூடி, தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்ற ஆலோசனையும் செய்து முடிவெடுக்கவுள்ளது.
TTF Vasan Driving License Cancelled: பைக் யூடியூபர் வாசனின் கைகளை கட்டிப்போட்ட உத்தரவு.. 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து.!
Sriramkanna Pooranachandiranபல இலட்சங்களில் விற்பனை செய்யப்படும் விலைஉயர்ந்த வாகனங்களை வாங்கிய வாசன், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலும், தனக்கு எவ்வித பெருங்காயத்தை ஏற்படுத்தாத வகையிலான உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றையும் வாங்கினார்.
Coimbatore News: தொட்டி நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி: கட்டுமான தொழிலாளர்களின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகட்டுமான தொழிலாளர்களின் அலட்சியம் காரணமாக, 6 வயது சிறுவன் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சோகம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. உறவினர்கள் போராட்டம் நடத்த, பதற்றத்தால் அதிரடிப்படையை களமிறக்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தொண்டாமுத்தூரில் நடந்துள்ளது.
Noyyal River Kovai:கோவை நொய்யல் ஆற்றை பராமரிக்க புதிய திட்டம்.!: நடந்தாய் வாழி காவிரி.!
C Mahalakshmiகாவிரியின் உபநதியான நொய்யல் ஆற்றில், கழிவுநீர் கலப்படமாவதை தடுக்க, “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டத்தை தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான ஆய்வு கூட்டம் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Jagathrakshakan IT Raid: முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு-அலுவலகங்களில் வருக்குமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
Aavin Milk Tanker Lorry Overturned:ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: வீணாக பள்ளத்தில் ஓடிய 3500 லிட்டர் பால்..!
C Mahalakshmiதிருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையை நெருங்கும் போது, ஆவின் பால் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் 3500 லிட்டர் பால், பள்ளத்தில் கொட்டி வீணானது.
Ranipet Shocker: ஜப்பான் அனிமேஷன் பார்த்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டதால் பேரதிர்ச்சி: சுகானா கதாபாத்திரம் போல பகீர் செய்கைகள்.!
Sriramkanna Pooranachandiranஆயிரம் இருந்தாலும் அவரவர் பிள்ளைகள் அவரவருக்கு தங்கங்கள் தான் எனினும், அப்பிள்ளை செல்போனை வைத்து செய்வது என்ன?. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? என பெற்றோர்கள் கண்காணிக்க தவறினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thiruvallur Crime News: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் வெட்டிக்கொலை: 5 பேர் பரபரப்பு கைது.!
Sriramkanna Pooranachandiranஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் கொலை வழக்கில் தொடர்புடைய சரண், கரண், ராமு உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.