தமிழ்நாடு
Edappadi Palanisamy Latest Speech: மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறுத்திய திமுக - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranதிமுக தலைவர் & முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த அதிமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பொய்சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பல நலத்திட்ட உதவிகளை திமுக நிறுத்திவிட்டது என கூறி வாக்குசேகரிப்பில் இ.பி.எஸ் ஈடுபட்டார்.
Tiruvannamalai ATM Robbery Case: தமிழகத்தை உலுக்கிய ஏ.டி.எம் கொள்ளையில் 2 குற்றவாளிகள் அதிரடி கைது..!
Sriramkanna Pooranachandiranகாவலாளிகள் இல்லத்தை ஏ.டி.எம் மையங்களை நோட்டமிட்டு திட்டமிட்டு திருட்டு செயலில் ஈடுபட்ட கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறருக்கு தமிழ்நாடு தனிப்படை காவல்துறை அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை - ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து அனுப்பட்டுள்ள லிங்க் என எண்ணி, அதனை அழுத்தி உள்நுழைந்த இளைஞர் ரூ.1 இலட்சம் கடன் வாங்கியதாக அதனை மாதத்தவனையில் செலுத்தசொல்லி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
Prostitution Gang Arrested: லிஸ்ட் போட்டு பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை.. கும்பகோணத்தில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஏழ்மையில் உள்ள, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்கள் என லிஸ்ட் போட்டு பெண்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை விபச்சாரத்தில் மூளைச்சலவை செய்து ஈடுபடுத்திய சம்பவம் கும்பகோணத்தை அதிரவைத்துள்ளது.
Viluppuram Anbu Jothi Ashram: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பலாத்காரம், ஆதரவற்றோர் துன்புறுத்தல்., சிலர் மாயம்.. விசாரணையில் பதறவைக்கும் திருப்பங்கள்..!
Sriramkanna Pooranachandiranஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரமம் என்ற பெயரில் அனுமதி கூட இல்லாமல் செயல்பட்டு வந்த கொடூர இடத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட துயரம் நடந்துள்ளது. 9 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
Army Jawan Killed By DMK Councillor & Family: திமுக கவுன்சிலர் & குடும்பத்தினரால் இந்திய இராணுவ வீரர் அடித்தே கொலை.. தண்ணீர் குழாய் தகராறுக்காக குடும்பத்துடன் சேர்ந்து திமுக பிரமுகர் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபொது குடிநீர் குழாயில் துணி துவைத்துக்கொண்டு இருந்த இராணுவ வீரரிடம் தகராறு செய்து, அவரை அடித்தே கொன்ற பயங்கரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.
AIADMK KP Munusamy Audio: எடப்பாடி தரப்பு அதிமுக கே.பி முனுசாமியின் ரூ.1 கோடி ஆடியோ வெளியானது.. ஓ.பி.எஸ் ஆதரவாளர் பரபரப்பு சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranஇரு துருவங்களாக பிரிந்து எதிரெதிர் அணியாக மோதிக்கொண்டுள்ள அதிமுக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர், தங்களுக்குள் அடுத்த சர்ச்சையை கிளப்ப முதற்கட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Madurai Police Seized 951 KG Cannabis: லாரியில் கடத்தி வரப்பட்ட 951 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்.. 2 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்.. காவல்துறை தீவிர விசாரணை.!
Sriramkanna Pooranachandiranசட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடுகளை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கை எடுத்தாலும், அதனை வைத்து இலாபம் பார்க்கும் கும்பலால் அவை திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.
Alex Outhwaite in Tamilnadu: தமிழச்சியிடம் புன்முறுவலுடன் பூச்சூடிய ஐரோப்பிய மங்கை.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மாநிலங்களில் சிறப்பு இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய பெண்மணி பூ சூடிக்கொண்டார்.
West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranசென்னைக்கு கட்டிட தொழிலாளியாக பிழைக்க வந்த வடமாநில இளைஞர், உள்ளூரில் இருந்த 6 இளைஞர்களின் தவறான புரிதலால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வழி தெரியாமல் மாற்று தெருவில் நுழைந்து சென்றவர் மொழி புரிதலின்மையால் அடித்து கொல்லப்பட்ட துயரம் அரங்கேறியுள்ளது.
AIADMK Worker Died: ஈரோடு இடைத்தேர்தல் களப்பணிக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் நடக்கும் இடைத்தேர்தல் என்றாலே எவருக்கும் இரட்டை செலவு என்று அரசியலில் கூறுவார்கள். ஆனால், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வந்த தொண்டருக்கு உயிரே விலையாக அமைந்துவிட்ட சோகம் நடந்துள்ளது.
Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் காதலனை நம்பி திண்டுக்கல் வந்த கேரள பெண்மணி, நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.
Madurai Administration: மாற்றுத்திறனாளி முதியவரை 10 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்.. மதுரை மாவட்ட நிர்வாகத்தில் இப்படியொரு சோகம்..!
Sriramkanna Pooranachandiranஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடி வரும் மாற்றுத்திறனாளியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
Sriramkanna Pooranachandiranஇலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Kutrallam Border Parotta Shop: உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த குற்றாலம் பார்டர் பரோட்டா கடை.. கெட்டுப்போன இறைச்சி 200 கிலோ பறிமுதல்..!
Sriramkanna Pooranachandiranஉள்ளூர் பொதுமக்கள் முதல் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வரை தேடி விரும்பி சாப்பிட செல்லும் குற்றாலம் பார்டர் கடையில் கெட்டுப்போன 200 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள்ளது உணவு பிரியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!
Sriramkanna Pooranachandiranஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக, அதிமுக கொடுத்த விலாசத்தால் அரசியல்வாதியானவர்கள் திமுகவில் இணைந்து அதிமுகவையே இகழுகிறார்கள். நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு என பரபரப்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Chennai Police Killed by Rowdy Gang: ஆயுதப்படை காவலர் ரௌடி கும்பலால் கொடூர கொலை.. 2 நாட்களாக போராடி பறிபோன உயிர்.. மதுபோதையில் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranமைதானத்தில் வந்து மதுபானம் அருந்தி தகராறு செய்த ரௌடி கும்பலை கண்டித்த ஆதப்படை காவலர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிகார கும்பலின் கேடுகெட்ட செயலால் காவலர் மரணமடைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Cuddalore Family Killed Update: காதல் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி விவகாரம்.. குடும்பத்தையே போட்டுத்தள்ளிய பயங்கரம்.! 5 பேர் தீயில் கருகி மரணம்..!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாய் காதலித்து, காதலின் அடையாளமாய் 9 மாத கைக்குழந்தைக்கு தந்தையானவர், காதல் மனைவியுடன் கொண்ட தகராறில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்து மனைவி, மனைவியின் அக்கா, அவரின் குழந்தைகள், தனது குழந்தை என அனைவரையும் கொல்ல காரணமாக இருந்து தானும் தீயில் எரிந்து மறைந்துபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Chennai Island Exhibition: தீவுத்திடல் ராட்டினத்தில் கழன்று விழுந்த நட்டு.. மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதீவுத்திடலில் இயக்கப்பட்டு வந்த இராட்டினத்தின் நட்டு கழன்று விழுந்தது கண்டறியப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்ட்டுள்ளது.