தமிழ்நாடு

Chennai Peoples Affect Mosquitos: 6 மணிக்கு வீட்டின் கதவுகளை சாற்றும் சென்னை வாசிகள்.. ரீங்காரமிடும் கொசுக்களின் வளர்ச்சியால் மக்கள் வேதனை.!

Sriramkanna Pooranachandiran

காலி மனைகள் கொசுக்களின் கூடாரமாகி இருப்பதால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து ஒட்டுமொத்த சென்னை வாசிகளையும் பத்தரவிக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை பூட்டியே இருக்கும் சென்னை வாசிகளின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Dindigul Bus Accident: மாடு மீது மோதாமல் இருக்க நினைத்ததால் சோகம்.. மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!

Sriramkanna Pooranachandiran

மலைப்பகுதியில் பயணித்த அரசு பேருந்து, மாட்டின் மீது மோதாமல் இருக்க நினைத்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. இவ்விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.

Son Tattooed Father's Portrait: தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய பாசக்கார மகன்.. நெஞ்சை கரையவைக்கும் மகனின் பாசம்..!

Sriramkanna Pooranachandiran

காதல், திருமணம் என இருப்பவர்கள் தங்களின் துணையின் மீதான பாசத்தை வெளிப்படுத்த டாட்டூ குத்தி வரும் நிலையில், இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது கையில் தான் உயிரினும் மேலாக பாசம் வைத்த தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..!

Sriramkanna Pooranachandiran

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்ல தயாராகிய மகளை தாய் சமையல் கற்க வற்புறுத்தியதால், கண்ணாளனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என விபரீத முடிவெடுத்த பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Erode Bypoll DMDK: "நாங்கதான் வெற்றி பெறுவோம்".. ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குறது தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.. சூடேறும் அரசியல்களம்..!

Sriramkanna Pooranachandiran

தேமுதிக ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஈரோடு தேர்தல்களம் சூடேறியுள்ளது.

Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

20 வயது இளைஞர் காதலித்த பெண்ணை தானும் காதலிப்பதாக வரிந்துகட்டிக்கொண்டு நின்ற 16 வயது சிறுவன், நுங்குவெட்டி சாப்பிட செல்லலாம் என 20 வயது இளைஞரை 2 நண்பர்களோடு சேர்ந்து கொன்று புதைத்த பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது. ஓராண்டு கழித்து இளைஞர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பமாய் அமைந்த விசாரணை முடிவுகள் பதறும் வகையில் அமைந்துள்ளது.

AIADMK Sellur K Raju Speech: நாம் யாரின் வாரிசு?.. கலகலப்பாக பேசி காட்டமான செல்லூர் ராஜு.. அவர்களை எதைக்கொண்டு அடிக்கலாம்? என கேள்வி.!

Sriramkanna Pooranachandiran

அப்பனுக்கு தப்பாமல் மகன் பிறந்துள்ளார் என்பதை உறுதி செய்வதை போல, மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி பல உழைப்பாளிகள் உள்ள இயக்கம் என திமுகவை கூறிவிட்டு, அவரே அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

Women Died Contraceptive Copper T: காப்பர் டி கருத்தடை சாதனத்தை நீக்க அறுவை சிகிச்சை; பெண் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

கருவுருவாகாமல் தடுக்க காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்திய பெண்மணி, அதனை அகற்றக்கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Vels Highway Hotel Banned: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத்தடை - போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

தொலைதூர பயணிகளுக்கான இடைவேளை நெடுஞ்சாலை வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்ட காரணத்தால், அவ்வுணவகத்தில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

Engaged Man Arrest Pocso: 15 வயது சிறுமியின் அரை நிர்வாண வீடியோ.. Love Today பாணியில் செல்போனை மாற்றி சிக்கிக்கொண்ட புதுமாப்பிள்ளை.. !

Sriramkanna Pooranachandiran

திரைப்பட பாணியில் தன்னை உத்தமனாக காட்டிக்கொண்டவர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரைநிர்வாண வீடியோ எடுத்து சிக்கிக்கொண்ட நிலையில், நிச்சியிக்கப்பட்ட மணமகன் தவறு இழைத்தவன் என்பதால் பயமின்றி குற்றவாளி குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த பெண்ணின் நற்குணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் பள்ளியில் படித்த சிறுமி விடுதியில் மர்ம மரணம் அடைந்த வழக்கில், அவரின் செல்போன் பெற்றோரால் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மை தகவல் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TTV Dhinakaran Latest Speech: இடைத்தேர்தலில் களமிறங்குகிறது அமமுக?.. ஆர்.கே நகர் சூட்சமதுடன் ட்விஸ்ட் வைத்த டிடிவி தினகரன்.!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் எங்களால் சாதிக்க முடியும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். நிர்வாகிகளோடு ஆலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Advertisement

One & Only Superstar: "உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது" -சூப்பர்ஸ்டார் பட்டம் பிரச்சனையில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்சனை மேலோங்கியுள்ள நிலையில், எப்போதும் நாங்க தான் என ரஜினி ரசிகர்கள் வைத்த சுவரொட்டி வைரலாகியுள்ளது.

Son Suicide Present Of Parents: ஓயாது சண்டையிட்ட பெற்றோர்கள்.. 19 வயது மகன் கண்டித்தும் கேட்காததால், பெற்றோர் கண்முன் உயிரைவிட்ட மகன்.!

Sriramkanna Pooranachandiran

தனது பெற்றோர் கண்முன் சண்டையிடுவதை மனதால் ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்த மகன், பெற்றோரை கண்டித்தும் கேட்காத காரணத்தால் தனது மார்பில் கத்தியால் குத்தி தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.

Mother Killed 2 Babies: பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனக்கு பிறந்த 2 குழந்தைகளையும் கொலை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. குழந்தை இறந்த செய்தி கேட்டு மனதுடைந்து விபத்தில் சிக்கி மறுபிறவி எடுத்து வந்த கணவரின் பதற்றம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Weather Update: 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, மீனவர்களுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும், பெருவாரியான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Erode By Poll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அதிமுகவா? தமிழ் மாநில காங்கிரஸா?.. ஜி.கே வாசன் பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 2 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

Sivakasi Firecracker Factory Explodes: சிவகாசியில் மீண்டும் பெரும் சோகம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து., ஒருவர் பலி.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Women Died During Sex: மதுபானம் அருந்திவிட்டு கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் பரிதாப மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கணவருடன் மோட்டார் ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை, கணவன் உச்சகட்ட மோகத்தில் அடிவயிற்றில் அடித்ததால் இரத்தம் வெளியேறி உயிர் பறிபோன சோகம் நடந்துள்ளது.

Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. "சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே" - பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!

Sriramkanna Pooranachandiran

தான் கூறியதை சரியாக புரிந்துகொள்ளாமல் பகிரப்பட்ட தகவலால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என தமிழ்நாடு - தமிழகம் விவாதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Advertisement
Advertisement