Technology
Fixed and Variable Rate Loans: நிலையான vs மாறுபடும் வட்டி.. வீட்டு கடன் வாங்க சிறந்தது எது?
Backiya Lakshmiபொதுவாகவே வீட்டுக் கடனிற்கு அளிக்கும் வட்டி விகிதம் நிலையான மற்றும் மாறுபடும் வட்டி என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
Svalbard Global Seed Vault: ஆர்டிக்-கில் பாதுகாக்கப்படும் பாரம்பரிய விதைகள்; காரணம் என்ன? அசரவைக்கும் தகவல் இதோ.!
Backiya Lakshmiமக்களுடைய உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும்? உணவுப் பயிர்கள் முற்றிலும் அழிந்து போனால் உலக மக்களின் நிலை என்னவாகும்? இப்படியான நிலை ஏற்பட்டால் அதிலிருந்து மீள உணவுப் பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
IND SMART App: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே.. பழைய செயலி விரைவில் முடக்கம்.. புதிய செயலியை டவுன்லோட் பண்ணிடீங்களா?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇண்டிஸ்மார்ட் செயலியின் சேவை முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை பயன்படுத்த தொடங்காத பயனர்களுக்கு அச்செயலியின் சேவை நிறைவுக்கு வருவதாக இந்தியன் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!
Backiya Lakshmiஇந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.
Intel Layoffs: 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்.. இன்டெல் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarசெலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!
Backiya Lakshmiமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Airbus Layoffs: 2500 பேரின் வேலைக்கு ஆப்பு.. பணிநீக்கம் செய்ய ஆயத்தமாகும் ஏர்பஸ் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
Rabin Kumarவிமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ், சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Food Connoisseurs India Awards 2024: சிறந்த உணவு விநியோக செயலி.. வென்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம்..!
Backiya Lakshmiஃபுட் கானாய்சர்ஸ் இந்தியா விருதுகள் 2024 இல் இந்த ஆண்டின் சிறந்த உணவு டெலிவரி செயலிக்கான விருதைப் பூக்லே பெற்றுள்ளது.
Instagram Scams: சபல புத்தி கொண்ட இளைஞர்களே டார்கெட்.. இன்ஸ்டாவில் விரிக்கப்படும் வலை.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஇன்ஸ்டாகிராம் மோசடிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
Realme Techlife Studio H1: ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 ஹெட்போன்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
Backiya Lakshmiரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மாடலான ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
SpaceX Starship: பூமிக்கு வந்த ராக்கெட்டை ‘கேட்ச்’ பிடித்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம்.. வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவிமானம் டேக் ஆப் ஆகியும், விமானத்தின் லேண்டிங் கியர் சக்கரங்களை உள்ளே இழுக்காத காரணத்தால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியிலேயே விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
TikTok Layoffs: டிக்டாக் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
Rabin Kumarசமூக ஊடக தளமான டிக்டாக் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
Star Health Data Breach: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்பனை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarசுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் யுஎஸ்டி 1,50,000-க்கு விற்பனை செய்யப்படுகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nobel Prize 2024: வேதியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Scam Calls Alert: போலியான மோசடி அழைப்புகளை நம்பாதீங்க; நடிகர் யோகிபாபுவுடன் சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உங்களுக்கான பொருளில் போதைப்பொருள் உட்பட பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் வழக்கில் கைதாகாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டி பணம்பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.