Technology

Threads 100 Million: 100 மில்லியன் பயனர்களை விரைந்து தன்வசப்படுத்திய திரெட்ஸ்; சாட் ஜிபிடி-க்கே டப் கொடுத்து மாஸ் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பேஸ்புக்-வாட்சப் & இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகெர்பெர்க், ட்விட்டருக்கு மாற்றாக Threads எனப்படும் செயலியை அறிமுகம் செய்து அதிரடி காண்பித்தார்.

Chandrayaan-3 Launch Update: ஜூலை 14ல் விண்ணில் சீறிப்பாய காத்திருக்கும் சந்திராயன்-3: முன்னேற்பாடுகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

சந்திராயன் 3 நிலவு திட்டத்திற்கான செயற்கை கோள் ஜூலை மாதம் 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

Samsung Galaxy M34 5G: ரூ.16,999 விலையில் அமேசான் தளத்தில் வெளியானது சாம்சங் கேலக்சி M34 5G.. அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

6000 mAh பேட்டரி திறனுடன் 6GB + 128GB இடமளிக்கும் திறனுடன் சந்தையில் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8GB + 128GB மாடல் ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ட்விட்டரின் பல்வேறு செயல்பாடுகள் பணம் செலுத்தும் நபர்களுக்கு, பணம் செலுத்தாத நபர்களுக்கு என பிரித்து வழங்கப்பட்டது. இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

Advertisement

Elon Musk Action Over Twitter: எலான் மஸ்குக்கு செக் வைத்த மார்க்.. பதறியடித்து சுதாரித்த எலான் மஸ்க்.. காரணம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பயனர்களை தினமும் நிர்வகித்து வரும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அடுத்தகட்ட மோதலை தொடங்கிவிட்டன.

Samsung Galaxy S23 FE: சாம்சங் நிறுவன செல்போன் பிரியரா நீங்கள்?.. விரைவில் வெளியாகும் Galaxy S23 ஸ்மார்ட்போன்..!

Sriramkanna Pooranachandiran

6.4 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, 50 MP கேமரா, 8 MP டெலிபோட்டோ, 12 MP ஆல்ட்ரா வைட் அங்கிள் ஸ்னாப்பர், 8 GB ரேம், 256 GB இன்டெர்னல் மெமரி உட்பட பல அம்சத்துடன் சாம்சங் S23 FE மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.

Apple Smartwatch Saves Life: உயிருக்கு போராடியவருக்காக உயிர்வந்து வேலை செய்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆப்பிள் வாட்ச் கட்டியுள்ள நபரின் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில், அவர் பதிவு செய்துள்ள தரவுகளின்படி ஆபத்து வேளையில் அவரின் குடும்ப உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள நபருக்கு எச்சரிக்கை சமிக்கை செல்லும்.

UBS Layoff: 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த UBS கிரெடிட் நிறுவனம்; வேலையை இழந்த சோகத்தில் ஊழியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை பிரச்சனையை சரிசெய்து, எதிர்காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய யு.பி.எஸ் நிறுவனம் 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Advertisement

Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு - பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.

TCS Job Scandal: வேலை வாங்கித்தர கமிஷன்; ரூ.100 கோடி பணத்தை முறைகேடாக சம்பாதித்த TCS நிர்வாகிகள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகளாக 3 இலட்சம் பேரை தேர்வு செய்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை ஆட்கள் தேர்வு அதிகாரிகள், வேலைக்காக இலஞ்சம் பெற்று வேலை வாங்கிக்கொடுத்து அம்பலமாகியுள்ளது.

GPay UPI Free: ரூ.200 பணம் இனி UPI PIN பதிவிடாமலேயே G-Pay-ல் அனுப்பலாம்; பயனர்களுக்கு இன்பச்செய்தி கொடுத்த கூகுள் பே.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் பே செயலியை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களின் வங்கிக்கணக்கை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக இணைந்து பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம்.

Grab Layoff: அடுத்த அதிரடி.. 1000 பேரை பணிநீக்கம் செய்தது பிரபல உணவு டெலிவரி நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

லாபத்திற்கான குறுக்குவழியாக பணிநீக்கம் என்பதை செய்யவில்லை என கிராப் நிறுவன தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

Advertisement

AI Platform Replace Million Jobs: 300 மில்லியன் பணியாளர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த AI தொழில்நுட்பம்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டில் பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் 18% பணிகளுக்கு தானியங்கு இயந்திரங்கள் நிர்வகிக்கப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்பது குறைந்துள்ளது.

Facebook WhatsApp Down: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உலகளவில் முடங்கியது; காரணம் என்ன?.. தொழில்நுட்ப குழுவுக்கு சவாலை தரும் பணிகள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களையும், பதிவிறக்கம் செய்தோரையும் கொண்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது.

Online Gaming Framework By Modi Government: பந்தயம், அடிமையாக்கும், தீங்கு ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு இனி தடை வருகிறது - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பந்தய விளையாட்டுகள், பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது அடிமையாக்கும் விளையாட்டுகளுக்கு இனி அனுமதி கிடையாது.

Twitter DM: ட்விட்டர் வெரிஃபைட் நபர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்.. இனி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.!

Sriramkanna Pooranachandiran

வெரிபைடு ஐ.டி உபயோகம் செய்வோர் இனி தங்களை பின்தொடர நபர்களுக்கும் டி.எம் மூலமாக மெசேஜ் அனுப்பலாம்.

Advertisement

BSNL Network: 4G & 5G சேவைகளை வழங்க BSNL நிறுவனத்திற்கு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நெட்ஒர்க் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் BSNL, தனது வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Prevention of Train Accident: இரயில் விபத்துகளை தவிர்க்கும் அசத்தல் தொழில்நுட்பங்கள்; அசரவைக்கும் தகவல்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கணினி பதிவுகளின்படி சரக்கு இரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேராக செல்லவேண்டிய கோரமண்டல் அதிவிரைவு வண்டிக்கான பாதையை மாற்றாமல் விட்டதால் விபத்து நடந்துள்ளது.

AI Drone Killed Human: சோதனையில் மனிதரை கண்மூடித்தனமாக இரக்கமின்றி கொன்ற செயற்கை நுண்ணறிவு டிரோன்.. உத்தரவை மீறத்துடிக்கும் AI..!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க விமானப்படை சார்பில் நடைபெற்று வரும் சோதனையில், AI திறன் கொண்ட இயந்திரம் தனது ஆபரேட்டரை கொலை செய்த தகவல் தெரியவந்துள்ளது.

Meta Layoff: இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்; மார்க்-கின் அதிரடியால் அலறும் வட்டாரம்.!

Sriramkanna Pooranachandiran

முகநூல், வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் ஒன்றிணைக்கப்பட்டு மெட்டா நிறுவனத்தின் கீழ் அவை கொண்டு வரப்பட்டதில் இருந்து பல மாற்றங்கள் தொடருகின்றன.

Advertisement
Advertisement