Science

UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. UYEGP திட்டம் என்றால் என்ன?.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

UYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Celebrating Popcorn: மறக்க முடியாத சிற்றுண்டியில் ஒன்றான பாப்கார்ன்; கூகுளின் இன்றைய சிறப்பு டூடுல்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பயணம், பொழுதுபோக்கு என எங்கு சென்றாலும், ஆசையாக வாங்கிச்சாப்பிடும் நொறுக்குதீனியாக இருக்கும் பாப்கார்னை கௌரவித்து இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.

Savings vs Current Account: சேவிங்ஸ் அக்கவுண்ட் VS கரண்ட் அக்கவுண்ட்.. வித்தியாசம் என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

இந்த கட்டுரையில் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் கணக்குகளுக்கு இடையே நிலவும் குழப்பத்தை அவிழ்த்து, அதன் வித்தியாசங்களை உங்களுக்குச் சொல்கிறோம்.

Advertisement

Honor 200 Lite 5G: அசத்தலான AI சிறப்பம்சங்களுடன் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Demat Account: பங்குச்சந்தையின் டிமேட் கணக்கு என்றால் என்ன? எப்படி ஓபன் செய்வது?!

Backiya Lakshmi

சந்தைகள் புதிய புதிய சாதனை உச்சத்தை எட்டுவதால், புதிய முதலீட்டாளர்கள் டிமேட் கணக்குகளைத் திறப்பதில் ஆர்வம்காட்ட ஆரம்பித்துள்ளனர்.

Report Fish Disease App: மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்ற புதிய திட்டம்: அறிமுகமானது "மீன் நோய் செயலி".. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

மீன் நோய் அறிக்கை செயலியானது நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களை கண்காணிக்கவும் அதை முன்கூட்டியே தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Amazon Great Indian Festival 2024: அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2024.. எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது.

Advertisement

Jio Down: முடங்கிய ஜியோ நெட்வொர்க்.. கால்கள், மெசேஜ், நெட் எதுவும் ஒர்க் ஆகலயாம்.. பயனர்கள் அவதி.!

Backiya Lakshmi

இன்று நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோவின் நெட்வோர்க் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Realme P2 Pro 5G: அசத்தலான அம்சங்களுடன் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

இந்தியாவில் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

Ford Motor Company: உலகின் டாப் மோட்டார் நிறுவனம் ஃபோர்டு.. தமிழ்நாட்டிற்கு மீண்டும் என்ட்ரி..!

Backiya Lakshmi

ஃபோர்டு மோட்டார் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

Vivo T3 Ultra 5G: புதிய விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Cryptocurrency Scams: கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி; ஒரே ஆண்டில் ரூ.47000 கோடி இழந்த அமெரிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Backiya Lakshmi

கிரிப்டோகரன்சி தொடர்பான முதலீட்டு மோசடி திட்டங்களின் இழப்புகள் 2022 இல் $2.57 பில்லியனில் இருந்து 2023 இல் $3.96 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Electric Shock From Refrigerator: திடீரென வெடித்து சிதறும் ஃபிரிட்ஜ்.. விபத்து ஏற்படாமல் தப்பிப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

தவிர்க்க முடியாத அத்யாவசிய சாதனமாக இருக்கும் ஃபிரிட்ஜை எப்படி சரியான முறையில் பராமரித்துக் கையாள்வதை என்பதைக் காணலாம்.

Gold Loan Guide: நகைக்கடன் வாங்கியோர் கவனத்திற்கு.. நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?.. விபரம் இதோ.!

Backiya Lakshmi

ஆபத்தில் உதவும் நகை கடனில் ஆபத்து தவிர்க்க என்ன செய்யலாம். இதுகுறித்து இப்பதிவில் காணலாம்.

Free Aadhaar Update: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு! உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!

Backiya Lakshmi

ஆதார் (Aadhaar) அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக மாற்றம் செய்ய கடைசி 4 நாட்கள் மட்டுமே உள்ளன.

Advertisement

Apple iPhone 16 Series: அசத்தலான அம்சங்களுடன் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Lunar Nuclear Power Plant: நிலவில் அணுமின் நிலையம்.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா, சீனா..!

Backiya Lakshmi

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் இணைய இந்தியாவும், சீனாவும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Infinix Hot 50 5G: பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BSNL 5G: அசத்தல் அறிவிப்பு.. 5ஜி சேவைக்கான சோதனை முயற்சிகளை தொடங்கியது பிஎஸ்என்எல்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த பிஎஸ்என்எல், தனது 5ஜி சேவைக்கான முதற்கட்ட செயல்முறைகளை தொடங்கி இருக்கிறது.

Advertisement
Advertisement