World
Deepawali Holiday: தீபஒளி நாளன்று அரசு விடுமுறை வழங்கி உத்தரவு; கொண்டாட்டத்தில் களைகட்டிய அமெரிக்க இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் குறைந்தபட்ச உரிமைகளுக்காகவும் அவ்வப்போது அவர்கள் போராடி வெற்றி பெற்று வருகின்றனர்.
World Competitiveness Rankings 2023: உலகளாவிய போட்டித்திறன் நாடுகளில் சிங்கப்பூர் பின்னடைவு; இந்தியா 3 நாடுகளை பின்தள்ளி முன்னேற்றம்..! முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranஅரசு செயல்பாடுகள், வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், மாசுக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணிகளை வைத்து எடுக்கப்பட்ட பதிவுகளின்படி சிறந்ததை தேர்வு செய்வது மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் பணி ஆகும்.
Egypt - PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் எகிப்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
Russian Wagner: புதினுக்கு எதிராக திரும்புகிறது ரஷிய துணை இராணுவப்படை?.. விரைவில் ரஷியாவுக்கு புதிய அதிபர்.. உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகளத்தில் இருக்கும் படைகளுக்கு சரிவர ஆயுத விநியோகம் செய்யாததன் விளைவாக ரஷிய துணை இராணுவ படை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு - பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளதை பல அறிவிப்புகள் அடுத்தடுத்து உறுதி செய்யும்.
Sundar Pichai Muhesh Ambani: வெள்ளை மாளிகை விருந்தில் நேரில் சந்தித்த சுந்தர் பிச்சை - முகேஷ் அம்பானி...!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் குடியேறிய அல்பபெட் (கூகுள்) நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் அவரின் மனைவி அஞ்சலி பிச்சை ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவன அதிபருடன் சந்தித்த தருணம் நடந்துள்ளது.
Starlink in India: இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்க வரும் எலான் மஸ்க் - அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநான் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன். இந்தியாவிற்கு சரியானதை செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
PM Modi US Visit: அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; பயணத்திற்கான விபரங்கள் என்ன?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்து உரையாற்றும் பிரதமர் மோடி, அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
Singer Mary Millben about Narendra Modi: பிரதமர் மோடியின் வருகைக்காக விழிவைத்து காத்திருக்கும் அமெரிக்க பாடகி; உற்சாக பேட்டி.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் காரணமாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Nuclear Weapon on Belarus: உக்ரைன் எல்லைக்கு சென்றது ரஷியாவின் அணு ஆயுதம்; ஹிரோஷிமாவை விட 3 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் - அதிர்ச்சி தகவல் உறுதியானது.!
Sriramkanna Pooranachandiranதனது முடிவில் உறுதியாக இருக்கும் ரஷியா உக்ரைனை கைப்பற்ற எந்த எல்லைக்கு செல்ல தயாராகிவிட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளன.
NMODI: பிரதமர் நரேந்திர மோடியே உலகின் சிறந்த தலைவர் - காருக்கு NMODI பதிவெண் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியர் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiran3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது பற்றுக்கொண்ட நபர், கடந்த 2016ல் இருந்து NMODI என்ற பதிவெண் கொண்ட காரை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
Kidney Stone Guinness Record: அம்மாடியோவ்... உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்; கின்னஸ் சாதனையில் பதிவு..!
Sriramkanna Pooranachandiranஓய்வுபெற்ற இராணுவ வீரரின் வயிற்றில் இருந்த சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
American4Hindus: இந்து-அமெரிக்கர்கள் முதல் உச்சி மாநாடு; அமெரிக்காவில் அரசியல் அதிகாரம் வேண்டி ஒன்றுதிரளும் இந்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு பல்வேறு நட்பு நாடுகளில் தனது தூதரகத்தை அமைத்து, அங்குள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உதவி செய்கிறது.
North Korea Russia Oil Export: 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கிய ரஷியா..!
Sriramkanna Pooranachandiranவடகொரியா நாட்டுக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் மாதம் 2023-க்குள் 67,300 பேரல் சுத்திகரிக்கப்பட்ட எரிவாயு எண்ணெய்களை ரஷியா வழங்கி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷியா வடகொரியாவுக்கு நேரடி உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Attack on Dutch Vlogger: நகரின் அழகை படம்பிடித்த டச்சு வி-லாகர் மீது சரமாரி தாக்குதல்; பெங்களூரில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஊரின் அழகை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பயணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Bus Accident: அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து திருமண வீட்டார் 10 பேர் பலி, 20 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஅதிவேகமாக பயணித்த பேருந்து வளைவில் வேகம் குறையாமல் இயக்கப்பட்டதால், நிலைதடுமாறி கவிழ்ந்து 10 பேர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
Eurozone Slips Into Recession: வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்திக்க தொடங்கிய யூரோ.. சர்வதேச அளவில் அதிர்ச்சியை தந்த தகவல்கள்.!
Sriramkanna Pooranachandiranயூரோ பணத்தை உபயோகம் செய்யும் நாடுகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் என்பது மந்த நிலையில் இருந்தது வெளிச்சமாகியுள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு இணையான அந்தஸ்தை பெற்ற யூரோவுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!
Sriramkanna Pooranachandiranமதுபானம் வீட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு என்பதை புரிந்துகொண்ட மேலை நாடுகளில் கூட, சவால் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தும் சவால் மேற்கொள்ளப்பட்டு மரணங்கள் நடக்கிறது.
Baba Vanga: அணுசக்தி ஆலை வெடிப்பால் ஆபத்தில் ஆசிய நாடுகள் - 2023ல் நடக்கப்போகும் பயங்கர விஷயங்கள்.. பாபா வாங்கா பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranவல்லரசு நாடு உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்படும். ஆய்வகத்தில் குழந்தைகள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள் என பாபா வாங்கா கணித்துள்ளார்.