India

Ram Temple Fire: ராம நவமி கொண்டாட்டத்தின் போது பயங்கரம்; தீப்பிடித்து எரிந்த ராமர் கோவில்.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமியை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ராம பகதர்கள் தங்களின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீ ராமர் பூமியில் அவதரித்ததாக கருதப்படும் இன்றைய நாளில் அவரின் ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Agra Train Suicide: இரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை; பதறவைக்கும் வீடியோ வைரல்.. நொடியில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

"என்னை மன்னித்துவிடுங்கள்" என்று ஒரேவரியில் தற்கொலை கடிதம் எழுதிய தொழிலதிபர், இரயில் நிலையத்திற்கு முன்பு இருந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு விரைவு இரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Mamata Banerjee: 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பாட்டு பாடி மகிழ்ந்த மம்தா பேனர்ஜி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூறி மேற்கு வங்கத்தில் போராட்டம் நடக்கிறது.

Vijayawada to Kuwait: விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் செல்ல 1 வாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் 15 பயணிகள்.. ஏன் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

ஏஜென்ட் மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தகவல் சரிவர பரிமாறப்படாத காரணத்தால், அவர்கள் தங்களின் விமானத்தை தவறிவிட்டு 1 வாரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

Advertisement

Pak Govt Twitter Withheld: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு.! அதிரடி நடவடிக்கை..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கத்தை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கை இந்திய பயனாளிகள் பார்க்க இயலாது.

Fake News Alert: இருதரப்பு மோதல் குறித்து அவதூறு பரப்பியதாக சிக்கிக்கொண்ட வி.ஜே.. உண்மை அறியாமல் அவசரத்தால் நடந்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நடந்த உண்மையை மாற்றி கூறியதாக வி.ஜே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட, களத்தில் இருந்து வந்ததாக கூறப்பட்ட தகவலை நம்பி பதிவிட்டவருக்கு சிக்கல் எழுந்தது.

Karnataka Assembly Poll: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு; சூடேறப்போகும் அரசியல்களம்.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடக மாநில தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில அரசியல்களம் என்பது பரபரப்பாக மாறியுள்ளது.

Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

மஹாபாரதத்தில் வரும் அரக்கியின் உருவத்தை ஒப்பிட்டு, கேரளா மாநில சி.பி.ஐ.எம் பெண் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.

Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ம.பி-யில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Ajay Bangla Corona: இந்தியா வந்த அஜய் பங்களாவுக்கு கொரோனா உறுதி.. டெல்லி விமான நிலைய சோதனையில் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

உலக வங்கி தலைவராக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள அஜய் பங்களா இந்தியா வருகைதந்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ajith Kumar Father: நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்.!

Sriramkanna Pooranachandiran

இன்று அதிகாலை 04:30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அஜித் குமாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; இந்தியா முழுவதும் தொடங்கியது போராட்டம்.!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பால், நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

துபாய் செல்ல நினைத்த 2 பயணிகள் மதுபோதையில் சண்டையிட்ட காரணத்தால், பயணத்தில் இருந்து விலக்கப்பட்டனர். மேலும், அவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

உண்ணும் உணவுதான் மருந்து என்ற நிலை என்றோ மாறி, உணவுகளில் வேதிப்பொருட்கள் கலப்பது பல நிலைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த பகீர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

பீகார் மாநில முதல்வருக்கு கடந்த சில மாதமாகவே கொலை மிரட்டல், தாக்குதல் தொடர்பான அச்சம் இருந்து வரும் நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Goal Achieved: சேமித்து வைத்த சில்லறைகளை கொண்டு இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞர்.. இதுவல்லவோ இலட்சியத்தை அடைதல்.!

Sriramkanna Pooranachandiran

தான் சேமித்து வைத்த சில்லறை பணத்தை வைத்து இளைஞர் இருசக்கர வாகனம் வாங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அசாமில் நடந்துள்ளது.

Man Murder: சொந்த தம்பியை 20 துண்டுகளாக வெட்டி கள்ளக்காதலனோடு கொலை செய்த பயங்கரம்.. 8 ஆண்டுகள் கழித்து அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்கவேண்டாம் அக்கா என அன்புடன் கண்டித்து நல்வழிப்படுத்த முயற்சித்த சகோதரர் அக்காவால் கொலை செய்யப்பட்டு 20 துண்டுகளாக உடல் வெட்டி வீசப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஜம்முவிலும் நீடித்த நிலையில், மருத்துவர்கள் நிலநடுக்கத்தின்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் பாடி பில்டரை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement