India

Father Honor Killing Daughter: காதலனுடன் வீடியோ காலில் பேசிய மகளை மகன்களுடன் சேர்ந்து கொன்ற தந்தை.. ஆணவத்தில் குடும்பமாக வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

காதலனோடு வீடியோ கால் பேசிய 20 வயது இளம்பெண், தந்தை மற்றும் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. மகள் காதல் வயப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆவணத்தில் செய்த செயலால் பலியான உயிரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Qazi Refused Perform Marriage: திருமண சடங்கின் போது பாடல்களை ஒலிக்கவிட்டதால் ஆத்திரம்.. கோபமடைந்த காஜி செய்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் திருமணங்களில் டி.ஜே பாடல்கள் என்பது அதிகளவில் விரும்பப்படுகிறது. அவை திருமண சடங்குகளை செய்யும் நபர்கள், தங்களின் வேலையை முடித்தபின் வைத்துக்கொள்வது நல்லது என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்வு.

Naxals ablaze Construction Machines: சாலைகட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு.. வாகனங்களை தீயிட்டு கொளுத்திய நக்சல்கள்..!

Sriramkanna Pooranachandiran

மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் சாலைப்பணிகளை தடுத்து நிறுத்த நக்சல்கள் கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்திய பயங்கரம் நடந்துள்ளது.

Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாமியார் மருமகனை சிகிரெட் பற்றவைத்து வரவேற்றதாக கூறப்படும் வீடியோவில், அவர்கள் சம்பர்தாய சடங்கு செய்தது உறுதியாகியுள்ளது.

Advertisement

Tiruvannamalai ATM Robbery Case: தமிழகத்தை உலுக்கிய ஏ.டி.எம் கொள்ளையில் 2 குற்றவாளிகள் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

காவலாளிகள் இல்லத்தை ஏ.டி.எம் மையங்களை நோட்டமிட்டு திட்டமிட்டு திருட்டு செயலில் ஈடுபட்ட கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறருக்கு தமிழ்நாடு தனிப்படை காவல்துறை அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இருக்கும் வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை என அனைவரும் ஒன்றினையும் இந்திய அளவிலான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளன. தற்போது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Beer to Kanwariyas: பக்தர்களுக்கு டின் பீர் வழங்கிய இளைஞர்.. கையெடுத்து கும்பிட்டவாறு கடந்து சென்ற சிவபக்தர்கள்.. ஆப்படித்த கலால் துறை.!

Sriramkanna Pooranachandiran

கான்வார் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு இளைஞர் டின் பீர் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. அவரின் மீது வழக்குப்பதிந்த கலால் துறை, கைது செய்து சிறையில் அடைத்தது.

Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் அணுக சாய்வுதளத்துடன் கொண்ட நடைமேம்பாலத்தை அமைத்தால், அதில் இளைஞிகள் கூட்டம் இருசக்கர வாகனத்தில் பயணித்து அட்ராசிட்டி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Punjab National Bank: துப்பாக்கி முனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளரிடம் ரூ.22 இலட்சம் கொள்ளை.. வங்கிக்குள் புகுந்து துணிகரம்.!

Sriramkanna Pooranachandiran

பஞ்சாபில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.22 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ajmer Highway Accident: கியாஸ் டேங்கர் - லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரி - கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Army Jawan Killed By DMK Councillor & Family: திமுக கவுன்சிலர் & குடும்பத்தினரால் இந்திய இராணுவ வீரர் அடித்தே கொலை.. தண்ணீர் குழாய் தகராறுக்காக குடும்பத்துடன் சேர்ந்து திமுக பிரமுகர் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பொது குடிநீர் குழாயில் துணி துவைத்துக்கொண்டு இருந்த இராணுவ வீரரிடம் தகராறு செய்து, அவரை அடித்தே கொன்ற பயங்கரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.

Drone Sent Medicines: 28 நிமிடத்தில் 74 கி.மீ பயணம்.. டிபி நோயாளிகளுக்காக பரந்த டிரோன்..!

Sriramkanna Pooranachandiran

சாலை மார்க்கமாக டெஹ்ரி - ரிஷிகேஷ் இடையேயான 74 கி.மீ தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். ஆனால், டிரோன் 28 நிமிடத்தில் மருந்துகளை கொண்டு சேர்த்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Advertisement

Fact Check Free Laptops: அரசின் இலவச லேப்டாப் பெற இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள் என மெசேஜ் வருகிறதா?. - மக்களே உஷார்...!

Sriramkanna Pooranachandiran

அரசின் திட்டம் என்று கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் பல நூதன மோசடிகளை தினம்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சுதாரிப்புடன் இருப்பது அவசியம்.

Owaisi Replies Karnataka BJP President Statement: கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஓவைஸி..!

Sriramkanna Pooranachandiran

நாங்கள் ஹனுமான் வாரிசுகள், திப்புவின் வாரிசுகளை விரட்டுவோம் என சர்ச்சையான வகையில் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tripura Elections 2023: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியே - வாக்கை பதிவு செய்து முதல்வர் மாணிக் சாகா பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த மாநில முதல்வர், மீண்டும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமையும் என கூறினார்.

Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

மெட்ரோ இரயில் கட்டுமான பணிகளின் போது, நிலத்திற்கடியில் இருந்து திடீரென சகதிகள் வெளியேற தொடங்கியதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Living Together Ends Women Killed: வாடகை, செலவு பிரிப்பு தகராறில், வெட்டியாக சுற்றிய காதலன் லிவிங் டுகெதர் காதலியை கொலை செய்த பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகள் நட்பாக பழகி 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் சேர்ந்து வாழ தொடங்கிய பெண்ணை, ஆறே மாதத்தில் கொன்ற பயங்கரம் மும்பையில் நடந்துள்ளது.

144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

சிவராத்திரி பூஜையின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் - டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

5ஜி செல்போன் கோபுரம் அமைக்க டிராய் நிலத்தை வாடகைக்கு கேட்கிறது. இதற்காக மாதம் வாடகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணையவிரும்புபவர்கள், திரும்ப பெற இருக்கும் வடிவில் முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என வைரலாகும் அரசாணை போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Kochi Airport Seized Gold: உடலில் மறைத்து கேப்ஸுல்களில் எடுத்து வரப்பட்ட தங்கங்கள் பறிமுதல் - கொச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

விமானவழி தங்கக்கடத்தலுக்கு பெயர்போன கேரளாவில் சுங்கத்துறையினர் தொடர்ந்து திருட்டு வழிகளில் கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement