India
Shocking Death: மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டு, ஹாஸ்டல் வார்டனும் மாரடைப்பால் பலி.. அடுத்தடுத்த மரணத்தால் பதறிய மாணவர்கள்.!
Sriramkanna Pooranachandiranதனது கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் 21 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து, பதறியபடி வந்த விடுதி பாதுகாவலர் மாணவரின் சடலத்தை பார்த்தவாறே மாரடைப்பு வந்து உயிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
Siddaramaiah about Hindutva: கொலை, வன்முறை, பாகுபாடுகளை ஊக்குவிக்கும் இந்துத்துவா - சித்தராமையா பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஇந்துத்துவா & மனுவாதம் ஆகியவை என்பது மக்களிடையே கொலை, வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கிறது. ஜாதிய பாகுபாடுகளை ஆதரிக்கிறது. நான் இந்துவாக இருப்பினும் இந்துத்துவாவை எதிர்க்கிறேன். அதற்கு இவையே காரணம் என சித்தராமையா பேசினார்.
Mallikarjun Kharge on Adani issue: மத்திய அரசின் சாமர்த்திய செயல்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஅதானி விவகாரம் விவாதமாக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவகாரங்களை தவிர்த்து வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை 6 மணியளவில் திடீரென மணிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Girl Smashed Young man: நான் உனக்கு பொண்டட்டியா?? - நடுரோட்டில் இளைஞரை புரட்டியெடுத்த சிங்கப்பெண்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் செல்லும்போது வாயை வைத்து அமைதியாக செல்லாமல் இளைஞன் வாயால் வடைசுட்ட நிலையில், அது அவனுக்கு எதிராக திரும்பி சட்டை கிழிய அடிவாங்கிய சோகம் நடந்துள்ளது. வாய் இருக்கிறது என பெண்களிடம் சீன காட்டுவதாக நினைக்கும் சில்லறைகளுக்கு கீழுள்ள வீடியோ சமர்ப்பணம்.
Bihar Excise Principal Secretary Issue: நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் காதில் கேட்க முடியாத வார்த்தையால் திட்டித்தீர்த்த முதன்மை செயலாளர்..!
Sriramkanna Pooranachandiranகலால்துறை முதன்மை செயலாளர், நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் வைத்து ஜூனியர் அதிகாரிகளை அவதூறான வார்த்தையால் திட்டித்தீர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
Perfume IED Bomb in Jammu Kashmir: வாசனை திரவியத்தில் வெடிகுண்டை உருவாக்கி பயங்கரவாத தாக்குதல் - ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranகடந்த ஜனவரி 20ம் தேதி ஜம்முவில் நடைபெற்ற இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், பயங்கரவாதியிடம் இருந்து வாசனை திரவிய வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.
Train Detached in Bihar: ஓடிக்கொண்டும் இருக்கும்போதே நடுவழியில் இரண்டு துண்டாக பிரிந்த இரயில்.. பதறிப்போன பயணிகளுக்கு காத்திருந்த அதிஷ்டம்.!
Sriramkanna Pooranachandiranமுஸ்பார்பூர் நகரில் இருந்து நார்கடிகஞ்ச் இரயில் நிலையம் நோக்கி சத்யகர்ஹா அதிவிரைவு இரயில், தனது பயணத்தின் போது சரியான மேற்பார்வை இல்லாததன் காரணமாக முன்பதிவு பொது வகுப்பு பெட்டியிடையே தனித்தனியே பிரிந்தது.
ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் பதிவெண் வைத்து உள்நுழைந்து தங்களின் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2023 - 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?... அசத்தல் அலசல் இதோ..!
Sriramkanna Pooranachandiranகடந்த நிதியாண்டை போலவே இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2023 - 24 பட்ஜெட் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தொடங்கிவிட்ட நிலையில், அவற்றில் முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Building Collapsed: 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranமக்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளாரா? என்ற விபரங்கள் மீட்பு பணிகளுக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரயில்வே துறையை மேம்படுத்த, விவசாயிகள் - இளைஞர்கள் - பெண்களின் வருமானத்தை அதிகரிக்க பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுவதுமாக தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் - சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது.
Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்... போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!
Sriramkanna Pooranachandiranதன்னை கடவுள் என மக்களை மூளைச்சலவை செய்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைதான சாமியாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய நாடாளுமன்றத்தில் 2023 பட்ஜெட் தாக்கல், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முழு விபரத்திற்கு செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Child Marriage Stopped: குழந்தை திருமணம் செய்ய முயன்றவர் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மாலையும் கழுத்துமாக கரம்பிடிப்பதற்குள் கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுக்க பல வழிகள் மேற்கொள்ளப்பட்டாலும், திரை மறைவில் அவை நடக்கத்தான் செய்கின்றன. குழந்தையை திருமணம் செய்வோரும், அவருக்கு உறுதுணையாக இருப்போரும் சட்டத்தின் கீழ் கட்டாயம் தண்டனையை பெறுவீர்கள்.
Vande Bharat Train: வந்தே பாரத் இரயிலா? குப்பை தொட்டியா?.. செமி-புல்லட் இரயிலுக்கு வந்த சோகம்.. கண்கலங்கவைக்கும் மக்களின் அலட்சியம்.!
Sriramkanna Pooranachandiranஎன்னதான் ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு என கேள்வி கேட்கும் வகையில், வந்தே பாரத் இரயிலை அலட்சியத்துடன் குப்பையாக்கி சென்ற பயணிகளின் செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Rs 75 Coin: ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய தேசிய மாணவர் படையின் 75ம் ஆண்டை பறைசாற்றும் பொருட்டு, பிரதமர் மோடி ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்டார்.
Chocolate Harido: அடேங்கப்பா.. வெறித்தனமான சாக்லேட் பிரியையாக இருப்பாரோ?.. மணமகளின் அசத்தல் மேக்கப் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமணப்பெண் ஒருவர் தனக்கு சாக்லேட் என்றால் கொள்ளை பிரியம் என்பதை உணர்த்த, அவரின் சிகை அலங்காரத்தில் பூக்களுக்கு பதில் முழுவதும் சாக்லெட்டால் அலங்கரித்த நிகழ்வு நடந்துள்ளது.
Liquor Smuggling Gang Attacked Cops: கடமையை செய்யச்சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. 11 காவலர்கள் காயம்., 4 குற்றவாளிகள் கைது.!
Sriramkanna Pooranachandiranதிருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற கும்பலின் இருப்பிட தகவலை அறிந்து விரைந்த காவல் துறையினர் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 11 காவலர்கள் காயமடைந்தனர்.