India

Eating Dal Benefits: அன்றாடம் நாம் சாப்பிடும் பருப்பு வகைகளில் இவ்வுளவு நன்மையா?.. எந்தெந்த பருப்பில் என்னென்ன சத்துக்கள்?.. தெரிஞ்சிக்கோங்க..!

Sriramkanna Pooranachandiran

தினசரி சமையலில் அல்லது வாரம் ஒருமுறை நாம் கட்டாயம் உபயோகம் செய்யும் பருப்பு வகையில் உள்ள நன்மைகள் குறித்து இன்று காணலாம்.

Pan Aadhar Card Link: பேன் - ஆதார் நம்பர் இணைப்பு இவ்வுளவு சுலபமானதா?.. இன்றே இணைத்திடுங்கள் மக்களே.!

Sriramkanna Pooranachandiran

இன்றுவரை PAN - Aadhar இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி அதனை இணைத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கடந்தால் பேன் கார்டு இரத்து செய்யப்படலாம்.

Actress SriDevi: தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகை.. யார் இந்த ஸ்ரீதேவி?.! சரித்திர சகாப்தம்..!

Sriramkanna Pooranachandiran

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆவார்.

2024 Parliament Election: ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி; சூடேறும் அரசியல்களத்தில் மக்கள் ஜாம்பவான் யார்?.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திரத்தை நோக்கி ஒவ்வொருவருக்கும் இருந்த தாகம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற இயக்கங்களை அன்றைய காலத்தில் வளர்த்தது. பின்னாட்களில் அவர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டதால் இன்றைய நிலை அக்கட்சியின் ஆலமர பலத்தை அடிவேரில் இருந்து அகற்றி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Advertisement

Update Aadhar Address: 2 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்வது எப்படி?... இது ரொம்ப சுலபம்தான்.. வீட்டிலேயே செஞ்சிடலாம்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்தியர்களின் தரவுகளையும் அரசு எளிதில் கண்காணிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அரசு அறிவிப்புகள் சரியான வகையில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டும் ஆதார் அவசியமாக்கப்பட்டது.

December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!

Sriramkanna Pooranachandiran

டிசம்பர் மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.

GST Precentage: ஜி.எஸ்.டி என்றால் என்ன?.. எந்தெந்த பொருளுக்கு எவ்வுளவு ஜி.எஸ்.டி பிடித்தம் தெரியமா?..!

Sriramkanna Pooranachandiran

ஜி.எஸ்.டி-யால் இந்திய அளவில் மத்திய அரசுக்கு நேரடி வருவாய் நிதி ஆதாரம் கிடைத்தது. மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை மத்திய அரசு வழங்கி ஈடு செய்யும்.

December Month Politicians: டிசம்பர் மாதத்தில் பிறந்து அரசியலில் இந்திய அளவு பெருமைபெற்ற அந்த நபர்கள் யார் யார்? தெரியுமா.. விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்தின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து, அவர்களின் வழிநடக்கும் தொண்டர்கள் வரை பலரும் அவர்களின் சாதனைகளால் நீங்காத இடத்தை பெற்றிருப்பார்கள்.

Advertisement

Mobiles Under Rs.15,000: ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகும் அட்டகாசமான மொபைல்கள் என்னென்ன?.. அசத்தல் அம்சங்களுடன் மொபைல் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொருவரும் நமக்கு தேவையான இடத்திற்கு செல்லவும், செல்லவேண்டிய இடத்தை தேடவும், பிறரிடம் பேசவும் என ஸ்மார்ட் செல்போனை பரவலாக வாங்கி உபயோகம் செய்து வருகிறோம்.

Women Self Employment: பெண்களே சுயதொழில் தொடங்குவதில் சந்தேகமா?.. எந்த தொழில் தொடங்கலாம்?.. சந்தேகமும், தீர்வும்.!

Sriramkanna Pooranachandiran

சிறுதொழிலில் இலாபம் என்பது சிறுகச்சிறுகவே அதிகரிக்கும். நமது சக்திக்கு ஏற்றாற்போல இருக்கும் சிறுதொழிலில் முதலீடு செய்து விருப்பம் கொண்ட தொழிலினை தேர்வு செய்துகொள்ளலாம்.

Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.

December Holiday: அடேங்கப்பா.. டிசம்பர் மாதத்தில் நமக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா?.. தெரிஞ்சா அசந்துபோவீங்க.!

Sriramkanna Pooranachandiran

சிறுவர்களாக இருக்கும்போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காதா? என ஏங்கியிருப்போம். கொஞ்சம் வளர்ந்து கல்லூரி செல்லும் காலங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இன்று விடுமுறை வழங்க மாட்டார்களா? என எண்ணியிருப்போம்.

Advertisement

Largest Mountains: உலகளவில் மிக உயரமான மலைச்சிகரங்கள் எவை எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தவறாம தெரிஞ்சுக்கோங்க..!

Sriramkanna Pooranachandiran

பல அம்சங்கள் கொண்ட நிலப்பரப்புகளை உள்ளடக்கிய நாடுகளில் பல மலைச்சிகரமும் அமைந்துள்ளது. இவற்றில் சில மக்கள் வாழக்கூடிய இடங்கள் இன்ப சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன.

Aadhar Pan Link: பேன் கார்டுடன் ஆதாரை இணைப்பது இவ்வுளவு சுலபமா??... 5 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வேலையை முடியுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனிநபரின் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் கார்டுடன் பேன் கார்டினை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

நம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.

Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி... சிறப்பம்சங்கள் என்னென்ன?..!

Sriramkanna Pooranachandiran

சீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

Advertisement

US Citizens: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம்.. எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா., என்ன விஷயம் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் நபர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசு சார்பில் பயனர்களுக்கு பாதுகாப்பு கருதி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!

Sriramkanna Pooranachandiran

விடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.

Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்தியர்களுடைய வீட்டிலும் ஏகப்பட்ட செல்போன்கள், செல்போனுக்கு 2 சிம்கார்டுகள் என குவிந்து கிடக்கின்றன. இது தவிர பண்டிகை காலங்களில் பலகோடி செல்போன்கள் விற்பனையும் ஆகின்றன.

Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement