கல்வி
Guidelines for Regulation of Coaching Centre: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை... நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி..!
Backiya Lakshmi16 வயதிற்குட்பட்ட மாணவர்களை நீட் பயிற்சி மையத்தில் சேர்க்கக்கூடாது என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
4-year Integrated B.Ed: 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது... தேசிய ஆசிரியர் கவுன்சில் அதிரடி தகவல்..!
Backiya Lakshmiஇனி 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
NEET PG Exam: முதுநிலை நீட் தேர்வு... எப்போது நடைபெற உள்ளது?.. வெளியான அறிவிப்பு..!
Backiya Lakshmiமுதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வானது ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UGC discontinues MPhil degree: எம்ஃபில் டிகிரி இனி செல்லாது... யுஜிசி அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiஎம்ஃபில் டிகிரி இனி செல்லாது என யுஜிசி அதிரடி அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
CBSE Exam Date 2024: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... முழுத்தகவல் இதோ...!
Abdul Shaikhசிபிஎஸ்இ பள்ளிகளின் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.
Delhi Winter Vacation: டெல்லியில் குளிர்கால விடுமுறை தேதிகள் அதிரடி மாற்றம்: மாநில கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranகோடை, குளிர்காலம் என எப்பருவதிலும் டெல்லி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது காற்று மாசுபாடு காரணமாக விடுமுறை விடப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, குளிர்கால விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.
School Teachers Vacancy: ஆசிரியர்களுக்கான 8.4 இலட்சம் காலிப்பணியிடங்கள்: மாநில வாரியாக ரிப்போர்ட் கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்.. அதிர்ச்சி விபரங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாநிலங்களில் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருந்தும், அவை இலட்சக்கணக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக இதுதொடர்பான தொடர் போராட்டமும் நடக்கின்றன.
Tamilnadu 10, 11, 12th Public Examination: 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு: முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 08, 2024-க்குள் பொதுத்தேர்வுகள் முடிகின்றன. எஞ்சிய ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20க்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jharkhand School Holiday: அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!
Sriramkanna Pooranachandiranகோடைகாலத்தில் வெப்பத்தின் நிலைமை வீரியத்துடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நடப்பு ஆண்டில் வெப்பத்தின் தன்மை தொடருகிறது.
NIRF Ranking For Best University In India: பல்கலைக்கழகத்திற்கான அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியீடு; டாப் 10 ல் வேலூர், கோவை பல்கலைக்கழகங்கள்.!
Sriramkanna Pooranachandiranமத்திய கல்வி அமைச்சகத்தால் NIRF தரவரிசையின்படி பெங்களூர் ஐஐஎஸ்சி சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அடுத்த 2 இடங்களில் ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., இருக்கின்றன.
NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் பாடங்கள் குறைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன. அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
University HOD Video: கல்லூரி மாணவியை படுக்கைக்கு அழைத்த காமப்பேராசிரியர்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranபல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றிய வருபவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவரின் விடியோவை மாணவி படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார்.
Ban on Indian Students in Australia: இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்.. காரணம் என்ன?.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகல்விக்கான விசாவை முறைகேடாக பெறுவது, கல்வி விசா வாங்கி வேலைக்கு செல்வது என ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் செய்யும் செயலால் அங்குள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் எடுத்த முடிவு இந்தியாவில் உள்ள சில மாநில மாணவர்களுக்கு எதிராக முடிந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
UPSC Results: யு.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வெளியீடு; இஷிதா, கரிமா, உமா ஹாரதி முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை.!
Sriramkanna Pooranachandiranயு..பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ICSE Results 2023 On cisce.org: ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranகடந்த பிப்ரவரி 27ல் தொடங்கி நடைபெற்ற ICSE தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10 ம் வகுப்பு தேர்வை 2,31,063 மாணவர்கள் எழுதினர். 12 ம் வகுப்பு தேர்வை 2.5 இலட்சம் பேர் எழுதினர்.
Tamil Nadu 12th Board Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiran08-05-2023 இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையத்தின் வழியே வெளியிடப்பட்டது.
Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் பாரபட்சமின்றி நிலவி வருகிறது. இதற்கிடையில், புகழ்பெற்ற பல்கலை.,யில் படித்து வரும் மாணவர்கள் தாக்கிக்கொண்டனர்.
Prayagraj Teacher Video: தடியால் மாணவரை கடுமையாக தாக்கும் ஆசிரியர்.. மேஜையின் மீது படுக்கவைத்து பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமேஜையின் மீது மாணவனை படுக்கவைத்து, கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக கடுமையாக தாக்கிய சோகம் அலகாபாத் நகரில் நடந்து விடியோவாக வெளியாகியுள்ளது. இதனை பெண் ஆசிரியரும் தட்டிக்கேட்காமல் வேடிக்கைபார்த்தபடி நின்றார்.
ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் பதிவெண் வைத்து உள்நுழைந்து தங்களின் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரயில்வே துறையை மேம்படுத்த, விவசாயிகள் - இளைஞர்கள் - பெண்களின் வருமானத்தை அதிகரிக்க பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுவதுமாக தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.