Information

IND Vs AUS: பந்துவீச்சில் மாஸ் சம்பவம் செய்த இந்தியா.. 188 ரன்களுடன் முதல் ஆட்டத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா.! நேரில் பார்த்து வியந்த ரஜினிகாந்த்.!

Sriramkanna Pooranachandiran

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய 50 ஓவர் ஆட்டத்தில், ஆசி அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் ஆள் அவுட் ஆனது.

Kiran Rajiju Vs Rahul Gandhi: வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதித்த ராகுல் - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் மன்னிப்பு கோருவது எங்களின் கடமை ஆகும். இந்தியாவுக்கு எதிரான சக்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் ராகுலை விமர்சித்தார்.

Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? - பொருளாளர் அதிரடி பதில்...!

Sriramkanna Pooranachandiran

2024ல் ஜனவரி மாதம் 3வது வாரம் ராமர் கோவில் மக்களின் வழிபாட்டிற்காக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mumbai Cyber Crime: ஆந்திர முதல்வரின் உதவியாளர் என 60 நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி.. ஆந்திர இளைஞர் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

60 தனியார் நிறுவனங்களிடம் ஆந்திரபிரதேச மாநில முதல்வரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

BJP Workers Attacked: பாஜக தொண்டர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தடுக்க வந்த தாயாருக்கும் காயம். கேரளாவில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.

Jr NTR about Oscar: தாயகம் திரும்பிய ஜூனியர் என்.டி.ஆர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களின் அன்பும், பேராதரவு மட்டுமே ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு காரணம். இந்தியர்களாக நாம் பெருமைப்படவேண்டிய தருணம் இது என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசினார்.

Living Together Women Killed: லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற காதலன்.. ஐ.டி ஊழியர் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, பெண்மணியின் லிவிங் டுகெதர் காதலன் கைது செய்யப்பட்ட பின்னணி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Shocking Video: ஒரே நொடியில் மரண பயத்தை சந்தித்த பெண்கள்.. 6,300 அடி உயரத்தில் அறுந்துபோன ஊஞ்சல் கம்பிகள்.. பகீர் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலா தளங்களில் ஆபத்தான வகையில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சாகமாக விளையாடிய இருவருக்கு மரண பயம் ஏற்பட்டதன் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertisement

TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இரவு நேரத்தில் அதிவிரைவு இரயிலில் உறங்கிக்கொண்டு பயணம் செய்த பெண் பயணி மீது போதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சந்தித்த பிரச்சனை இரயில் பயணிக்கும் ஏற்பட்டுள்ளது.

WTC Final 2023: உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் 2023 இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்தியா... கொண்டாட்டத்திலும், எதிர்பார்ப்பின் உச்சத்திலும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

2023 உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியுள்ள நிலையில், இந்தியாவும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

Arrah Rape Case: சிறுமி பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர்கள் போர்க்கொடி தூக்கி போராட்டம்..!

Sriramkanna Pooranachandiran

ஆராவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஜனநாயகத்தின் மான்பை அவமதித்த ராகுலின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலை அவர் செய்துள்ளார் என மத்திய அமைச்சர் கூறினார்.

Advertisement

Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் குற்றவாளிகளுக்கு புல்டோசர் பார்முலா கொண்டு பதில் அளித்து வரும் மத்திய பிரதேசத்தில், மீண்டும் அதே செயல்முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

Karnataka Politics: விவசாயி மகனை திருமணம் செய்தால் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி - அறிவிப்புகளால் களைகட்டும் கர்நாடக அரசியல்.!

Sriramkanna Pooranachandiran

விவசாயிகளின் மகன்களுக்கு பலரும் பெண் கொடுப்பது இல்லை. நமக்கு சோறு போடும் தெய்வங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என குமாரசாமி பேசினார்.

Helmet on Train: இரயில் பயணத்தில் தலைக்கவசம் அணிந்த இளைஞர்.. அதற்கான காரணமாக அவரே தெரிவித்த சுவாரஸ்ய தகவல்.!

Sriramkanna Pooranachandiran

எங்கு சென்றாலும்,, எப்படி சென்றாலும் தனது பாதுகாப்பே தனக்கு முக்கியம் என talaikavam அணிந்து irailil பயணம் செய்த பயணியின் வீடியோ சமுக வைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

Adv Shukkur Remarriage: 28 ஆண்டுகள் கழித்து மகள்களுக்காக மறு திருமணம் செய்த தம்பதி.. காரணம் என்ன தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

ஷரியத் சட்டத்தால் மகள்களுக்கான சொத்தை ஒருபங்கு சகோதரர்கள் எடுத்துக்கொள்ளும் நிலை வந்துவிட, அதில் விருப்பம் இல்லாத பெற்றோர் மறு திருமணம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Advertisement

Love Couple Ride: காதலியின் ஆசையை நிறைவேற்ற நடுரோட்டில் விபரீத பயணம் மேற்கொண்ட காதல் ஜோடி.. வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

தங்களது துணையுடன் தனிமையில் மகிழ்ச்சியாய் பயணிக்க வேண்டிய விஷயங்களை, காதல் ஜோடி பொதுவெளியில் நகர வீதியில் மேற்கொள்வது காண்போரை களங்கப்படுத்தினாலும், காதல் பார்வையில் அவர்களின் செய்கைகள் அவர்களுக்கு நியாயமாய் படுவதே காதலின் நிதர்சனம்.

Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளத்தில் சென்றுகொண்டு இருந்த சரக்கு இரயில் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், தண்டவாளத்தை சாலை வழியே கடக்க முயன்றவர்கள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

Team India Celebrates Holi: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக சிறப்பித்த இந்திய கிரிக்கெட் அணி.. வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ..!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பயிற்சிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பித்தது.

Indian American Arun Subramanian: இந்திய வம்சாவளி அருண் சுப்பிரமணியம் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக நியமனம்..!

Sriramkanna Pooranachandiran

உலகையே திரும்பி பார்க்க வைத்த வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் துணை அதிபர் பதவியை இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், பல இந்தியர்களுக்கு உயரிய பதவிகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Advertisement