Information
ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranசிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.
Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவே எனக்கு எதிரானவர்களை நான் எப்படி சந்திக்கிறேன் என பார்த்துக்கொண்டு இருக்கிறது. 60 ஆண்டுகளை வீணடித்த காங்கிரசை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என பிரதமர் மோடி அமளிகளுக்கு நடுவே அதிரடியாக பேசினார்.
Avoid Mosquitos: கொசுக்களின் தொல்லை உங்களின் வீட்டில் அதிகரித்துவிட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranகொசுக்களை விரட்ட கொசுவர்த்தி சுருள், ஸ்ப்ரே, பிற திரவங்கள் போன்றவற்றை ரசாயனம் நிறைந்தவை ஆகும். இதன் வீரியத்தால் கொசுக்கள் சாகின்றன. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
Baby Rescued form Rubble: குழந்தையை பிரசவித்த கணமே நிலநடுக்கத்தால் உயிரிழந்த தாய்.. நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தழுவி மீட்ட நெகிழ்ச்சி காணொளி.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவில் 7.8, 7.6, 6.5 என 3 நிலநடுக்கத்தை ஒரேநாளில் சந்தித்து உருக்குலைந்து போன சிரியா, துருக்கியில் மீட்பு பணிகளில் ஈடுபட உலக நாடுகள் தங்களின் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. திரும்பும் இடமெல்லாம் கட்டிட இடிபாடுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் நிரம்பினாலும், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
Former DGP M Ravi: உறையவைக்கும் குளிரில் போராடும் இராணுவ வீரர்களுக்கு சல்யூட்.. முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி ட்விட்.!
Sriramkanna Pooranachandiranதனது உயிரே போகும் கடும் குளிரில் உறையவைத்தாலும், நாட்டிற்காக தொடர்ந்து போராடி வரும் இராணுவ வீரர்களுக்கு எனது ராயல் சல்யூட் என முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டி ட்விட் பதிவிட்டுள்ளார்.
India Mega Earthquake Soon: துருக்கியை போல இந்தியாவும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகிறது - டச்சு ஆய்வாளர் பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட துருக்கியின் நிலநடுக்கத்தை போல, விரைவில் ஆப்கானிஸ்தான் - இந்தியா - பாகிஸ்தானிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
RBI Announce Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் அதிகரித்தது ஆர்.பி.ஐ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5 % ஆக உயர்த்தியதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Rajinikanth With Mohan Lal Films Jailer: படப்பிடிப்பு தளத்தில் மலையாள சூப்பர்ஸ்டாரும் - தமிழ் சூப்பர்ஸ்டாரும் நேரில் சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ.!
Sriramkanna Pooranachandiranஜெயிலர் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தமிழ் - மலையாள மொழி திரையுலக சூப்பர்ஸ்டார்கள் ஒருவரையொருவர் சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்... சோகத்தில் ரசிகர்கள்..!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர வீரர்களின் பட்டியலில், உலகளவில் கவனிக்கப்படும் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் ஆரோன் பின்ச், தனது டி20 போட்டித்தொடர்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
Chennai Airport Gold Smuggling: ரூ.56.94 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஆசாமி அதிரடி கைது.. பழைய டெக்னீக்கால் சிக்கிக்கொண்ட குருவி.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டில் இருந்து ரூ.57 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் முழங்கால் பகுதியில் வைத்து கடத்திய ஆசாமியை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவி வேலையெல்லாம் இனி ஒர்கவுட் ஆகாது பாஸ் என கெத்து காண்பித்த அதிகாரிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவில் கிட்டத்தட்ட 8-ஐ நெருங்கிய துருக்கி நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு உலகளவில் பல நாடுகள் மீட்பு பணிக்காக தனது நாட்டின் படைவீரர்களை அனுப்பி வைக்கிறது. அந்த வகையில், இந்தியாவும் தனது படையை அனுப்பியுள்ளது.
Child Pornography: சிறார் ஆபாச படங்கள் விவகாரத்தில் அதிரடி காண்பித்த ஜெர்மனி.. 3 டார்க் வெப் தளங்களுக்கு அதிரடி தடை..!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பெரும் அச்சுறுத்தலை தந்த சிறார் ஆபாச இணையத்தளம் உட்பட 3 டார்க் நெட் வெப்சைட்களை ஜெர்மனி அரசு முடக்கி, அது சம்பந்தமான செயலில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்துள்ளது.
Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை 6 மணியளவில் திடீரென மணிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
DGP Sylendra Babu about Iridium Scam: நூதன முறையில் மக்களை குறிவைத்து ரோடுரோடாக அலைக்கழித்து ஏமாற்றும் கும்பல் - காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அட்வைஸ்.!
Sriramkanna Pooranachandiranமக்களை நூதன முறையில் ஏமாற்றுவது என்பது தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. இன்றளவில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல விதங்களில் ஏமாற்றி வருகின்றனர். அவற்றில் ஒரு ரகமான இரிடியம் மோசடி குறித்து காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Reality Of Domestic Pigeons: வீட்டு புறாக்களை வனங்களில் விடாதீர்.. காரணம் ஏன் தெரியுமா?.. உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranகாடுகளில் தேடியலைந்து உணவை கண்டறிய இயலாமல் இருக்கும் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை தயவு செய்து வனப்பகுதியில் விடவேண்டாம். ஏனெனில் அவை ஒன்று வேட்டையாடப்படும் அல்லது பட்டினியால் உயிரிழக்கும்.
ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் பதிவெண் வைத்து உள்நுழைந்து தங்களின் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2023 - 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?... அசத்தல் அலசல் இதோ..!
Sriramkanna Pooranachandiranகடந்த நிதியாண்டை போலவே இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2023 - 24 பட்ஜெட் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தொடங்கிவிட்ட நிலையில், அவற்றில் முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரயில்வே துறையை மேம்படுத்த, விவசாயிகள் - இளைஞர்கள் - பெண்களின் வருமானத்தை அதிகரிக்க பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுவதுமாக தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய நாடாளுமன்றத்தில் 2023 பட்ஜெட் தாக்கல், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முழு விபரத்திற்கு செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Ranbir Kapoor Oppo India Truth: எல்லாம் விளம்பரத்திற்காகவா கோபால்?.. ரன்பீர் கபூரின் கோபமும், ஓப்போவின் மார்க்கெட்டிங் யுக்தியும்.!
Sriramkanna Pooranachandiranபாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர்கரின் செல்போனை பிடுங்கி எறிந்ததாக வைரலாகிய விடீயோவின் உண்மை தன்மை தெரியவந்து பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.