News

Mukul Roy Missing: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் மாயம்; குடும்பத்தினர் கண்ணீர்.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தலைமை மீது கொண்ட வெறுப்பு காரணமாக கட்சியை பிரிந்து பாஜகவில் முக்கிய பொறுப்பை வாங்கிய ராய், மீண்டும் தாய்க்கழகத்தில் வந்து இணைந்துகொண்ட சூழ்நிலையில் மாயமாகியுள்ளார்.

Atiq Ahmed Issue: குடும்பமாக திரைப்பட பாணியில் உ.பி-யை அலறவிட்ட நிழலுலக தாதாக்கள்.. பதற்றத்தில் உ.பி; அசரவைக்கும் பின்னணி..!

Sriramkanna Pooranachandiran

திரைப்படத்தை போல அண்ணன்-தம்பி, மகன்கள், மனைவி என குடும்பமே தாதாவாக வலம்வந்த நிலையில், 3 பேர் கும்பலால் சகோதரர்கள் மருத்துவமனை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள பதறவைக்கும் சம்பவத்தில் பரபரப்பு பின்னணி தெரியவந்துள்ளது.

Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!

Sriramkanna Pooranachandiran

கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக 5 பதக்கங்களை வென்றெடுத்த பிரபல தமிழ் நடிகரின் 17 வயது மகனின் சாதனையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Traffic Cop Drags: போக்குவரத்து காவலரை 10 கி.மீ தூரம் காரின் மேலே வைத்து ஓட்டிச்சென்ற போதை ஆசாமி; பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

கடமையை செய்துகொண்டு இருந்த காவல் அதிகாரியை, மதியம் 2 மணியளவில் சோதனைக்கு பயந்து கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கிய வாகன ஓட்டி, 10 கிமீ பயணத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Jagadish Shettar: நேற்று பாஜக, இன்று காங்கிரஸ்.. முன்னாள் முதல்வரின் கட்சி மாற்றம் குறித்து கர்நாடக காங்., தலைவர் கருத்து.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் என்றாலே எதிரெதிர் கட்சிகளின் பிரச்சாரத்திற்கும், வாய் சவடால்களுக்கும் பஞ்சம் என்பது இருக்காது. இப்படிப்பட்ட நெருக்கடி காலங்களில் அரசியல் கட்சியினர் செய்யும் கட்சி தாவல்கள் தொடர்பான விஷயங்கள் கவனத்தை பெறும்.

TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தின் உயர்வுக்காக வெளிநாடு சென்று உழைத்ததவர்களில் 2 பேர் தீ விபத்தில் மரணித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், நிவாரண நிதியும் அளித்துள்ளார்.

Fumio Kishida: ஜப்பான் பிரதமரை கொலை செய்ய சதி?.. நூலிழையில் உயிர்தப்பிய பிரதமர்.!

Sriramkanna Pooranachandiran

பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த ஜப்பான் நாட்டின் பிரதமர் கிஷிடா கொலை செய்ய முயற்சி நடந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் பாரபட்சமின்றி நிலவி வருகிறது. இதற்கிடையில், புகழ்பெற்ற பல்கலை.,யில் படித்து வரும் மாணவர்கள் தாக்கிக்கொண்டனர்.

Advertisement

Krishnagiri Murder: காதல் திருமணம் செய்த மகன், உடந்தையாக இருந்த தாய் வெட்டிக்கொலை; மருமகள் கவலைக்கிடம்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

காதல் திருமணம் செய்த மகன், அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை வெட்டி கொன்றவர் தலைமறைவாகியுள்ளார். மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

Bus Accident: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்து; 12 பேர் பரிதாப பலி, 25 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாள் சுற்றுலாவுக்கு பயணம் செய்தவர்கள் பழைய மும்பை - புனே சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கினர். 12 பேரின் உயிரை பறிகொடுத்தவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.

Car Bus Accident: தேசிய நெடுஞ்சாலையில் கார் - தனியார் பேருந்து மோதி கோர விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், தனியார் பேருந்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Farm Fire: பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து.. 18 ஆயிரம் பசுக்கள் பரிதாப பலி.. டெக்ஸஸில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பால் உற்பத்தியில் பிரபலமான நிறுவனமாக வலம்வந்த சவுத் போர்க் டைரி பார்ம் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

Advertisement

Twitter Blue Words: பணம் கொடுத்தவர்களுக்கு சிறப்பு சலுகை.. புளூ டிக் பயனர்களுக்கான அறிவிப்புகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புளூ டிக் பயனர்களுக்காக ட்விட்டர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 10000 எழுத்துக்களை எழுதி இனி ட்விட் பதிவு செய்ய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

DMK Files: திமுகவின் ஊழல் பட்டியல்கள் வெளியீடு.. தலையை சுற்றவைக்கும் தகவல்.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நீதிக்கட்சியின் பிளவுக்கு பின்னர் உதயமான உதயசூரியனை சின்னமாக கொண்ட திமுக கட்சியினர் செய்துள்ள ஊழல் பட்டியல் தொடர்பான விபரத்தை ஏற்கனவே கூறியபடி அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜகவினரின் புள்ளி விபரப்படி பல பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. இவை சாமானிய மக்களை கட்டாயம் தலைசுற்றத்தான் வைக்கும்.

Happy Tamil New Year: தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்தி இதோ.!

Sriramkanna Pooranachandiran

பண்டைய இந்தியாவில் பெரும்பகுதியையும், கடல்கடந்து பல நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, சீனா, ரோமானியா போன்ற பல நாடுகளுடன் வணிக ரீதியிலான உறவை பல நூற்றாண்டுகள் முன்பே வைத்திருந்த தமிழ் குடிமக்களுக்கு இன்று உற்சாகத்தை தரும் தமிழ் புத்தாண்டு நாள்.

Best Air Coolers: வெதும்பவைக்கும் வெயிலை சமாளிக்க எந்த ஏர் கூலர் வாங்கலாம் என யோசனையா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!

Sriramkanna Pooranachandiran

கோடையில் அனைவரும் வாங்க ஆசைப்படும் ஏர் கூலரில், குறைந்த விலையில் சிறந்த திறன் கொண்டவை எவை என்பது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து நமது செய்தியை படியுங்கள்..

Advertisement

Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

லிப்டில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக குடும்பத்தினர் உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், சிலமணிநேர போராட்டத்திரு பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பாட்ஷா திரைப்பட பாணியில் தவறு செய்த மேலாளரை கட்டிவைத்து தாக்கியதில், அவர் அடி தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.

Dogs Attacked Child: சிறுவனை துரத்தி விரட்டிக்கடித்த நாய்கள்.. பகீர் சி.சி.டி.வி காட்சிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் வாசலில் இருந்த சிறுவனை தெருநாய்கள் திடீரென ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தண்ணீரை கூட அகற்றாத பணியாளர்கள், அப்படியே கான்கிரீட் போட்ட சம்பவம் செஞ்சியில் நடந்து வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement