News
Edappadi Palanisamy About Agri Budget: விவசாயிகளை ஏமாற்றும் வேளாண்துறை அறிவிப்புகள்; வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranபயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு இழப்பீடு வழங்கியது அதிமுக தான். திமுகவின் வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியதை போல இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Man Nose Cutted: கள்ளக்காதல் உறவில் இருந்தவரை அடித்து நொறுக்கி, மூக்கை அறுத்த சகோதரர்கள்.. தந்தையுடன் சேர்ந்து பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் ஆணை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி மூக்கை அறுத்த வீடியோ வைரலாகி வந்த நிலையில், விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் அம்பலமானது.
England MP Bob Blackman: இந்திய தேசிய கொடி காலிஸ்தானிய ஆதரவாளர்கள் போராட்ட விவகாரம்; இங்கிலாந்து எம்.பி அதிரடி கருத்து.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் தனிப்பெரும் சமூகமாக வாழ்ந்து வரும் சீக்கியர்களில் ஒருதரப்பு தங்களுக்கு என தனியொரு நாடாக காலிஸ்தானை கேட்டு போராடி வருகிறது. இந்த குழு உலகளவிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகிறது.
Vanangaan Actress Issue: துணை நடிகைக்கு கன்னத்தில் பளார் விட்ட ஒருங்கிணைப்பாளர்; பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகையர்கள் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்து அடித்து வேலை வாங்கி திரையில் அவர்களை ஜொலிக்கவைப்பது இயக்குனர் பாலாவின் பழக்கம்.
TOPS to fund Neeraj Chopra: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சி செலவுகளை ஏற்றது மத்திய அரசு.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தலைசிறந்த வீரராக செயல்பட்டு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நீரஜின் பயிற்சி செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
Benedict Anto Issue:100 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியார் அதிரடி கைது.. விசாரணை நடத்த அதிகாரிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸப்பில் பெண்களை குழுவாக இணைத்து பாதிரியார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயங்கரத்தை பல உண்மைகள் மக்களை அதிரவைக்கும் வகையில் அமைந்துள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியாரின் லீலை அம்பலமாகி, அவர் கைது செய்யப்பட்டு நடந்துள்ளது.
Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 - 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranசட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பல கருத்துக்களை முன்வைத்தார். அவரின் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாதம் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் முதல் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முழு விபரத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.
Patna Railway Station Porn Video: 10 நிமிடங்கள் இரயில்வே நிலைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபாச படம்.. பதறிப்போன பயணிகள்.!
Sriramkanna Pooranachandiranமக்கள் எப்போதும் உலாவிக்கொண்டே இருக்கும் இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான பாட்னா இரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய - ஜப்பானிய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக முழங்குவதை போல, இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்க முயன்ற காலிஸ்தானியர்களின் செயலை இந்திய அதிகாரிகள் முறியடித்தனர்.
Army Helicopter Crash: அதிகாரிகள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து; 4 இராணுவ அதிகாரிகள் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவானில் பயந்துகொண்டு இருந்த இராணுவ ஹெலிகாப்டர், திடீரென சுழன்று கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
IND Vs AUS: பந்துவீச்சில் மாஸ் சம்பவம் செய்த இந்தியா.. 188 ரன்களுடன் முதல் ஆட்டத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா.! நேரில் பார்த்து வியந்த ரஜினிகாந்த்.!
Sriramkanna Pooranachandiranமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய 50 ஓவர் ஆட்டத்தில், ஆசி அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் ஆள் அவுட் ஆனது.
College Student: இரயில் சக்கரத்தில் சிக்கி கால்களை இழந்த கல்லூரி மாணவர்; சிதம்பரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇளம் வயது மமதையில் நாம் செய்வது சரியே என தறிகெட்டு திரிந்தால், விபத்தில் சிக்கி நமது உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சி.
Kiran Rajiju Vs Rahul Gandhi: வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதித்த ராகுல் - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் மன்னிப்பு கோருவது எங்களின் கடமை ஆகும். இந்தியாவுக்கு எதிரான சக்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் ராகுலை விமர்சித்தார்.
Trichy College Professor Attacks: நடுரோட்டில் பேராசிரியையிடம் நடந்த கொள்ளை விவகாரம்; கொள்ளையனுக்கு கால் முறிந்தது.!
Sriramkanna Pooranachandiranகல்லூரி பேராசிரியை நடைப்பயிற்சி சென்று வருவதை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருட கஞ்சா ஆசாமி கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளன. இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
YouTuber Prince: சாலையில் திரைப்பட பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranசமூகத்தில் கவனிக்கப்படும் அளவு யூடியூபில் பார்வையாளர்களை சேர்த்து இருக்கிறோம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக வீடியோ எடுத்து வெளியிட்டால் இதுதான் நிலைமை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, 15 கிலோ அளவிலான போதைப்பொருளை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Salem Minor Girl Rape: 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்.. படிப்பதாக கூறி வீட்டிலேயே உல்லாசம்.. பதறிப்போன பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் உலகில் பல ஆபத்தான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் நன்மை, தீமைகளை நாம் தெரிந்துகொள்ளாத பட்சத்தில் நாம் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டாயம் சந்தித்தே ஆகவேண்டும். இதில் வயது வித்தியாசம் இல்லை.
Cannabis Youngsters Atrocity: கஞ்சா போதை ரௌடிகளால் கடையை மூடிய உரிமையாளர் - அரக்கோணத்தில் பகீர் சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranகடைக்கு முன்பு வந்து கலவரம் செய்வது போல் தகராறில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகளால், பதறிப்போன கடையின் உரிமையாளர் அதனை மூடிவிட்டு எழுதிய வார்த்தைகள் பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.