செய்திகள்
Dead Body In Parcel: எலக்ட்ரானிக்ஸ் பார்சலில் வந்த சடலம்; ஆவலுடன் எதிர்பார்த்து நடுநடுங்கிய பெண்மணி.. திகிலூட்டும் சம்பவம்.!
Backiya Lakshmiஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident: பலசரக்குக் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்..!
Rabin Kumarகேரளாவில் பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Minor Girl Sexual Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி.. பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம்..!
Rabin Kumarஜார்க்கண்ட்டில் அங்கன்வாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
Five Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Woman Nose Cut Off: நிலத்தகராறில் மூக்கை வெட்டிய நபர்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு ஓடிய பெண்..!
Rabin Kumarராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!
Rabin Kumarமும்பை புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பெரும் பரபரப்பு நிலவியது.
Pushpa 2 Stampede: புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரம்; தாய் உயிரிழந்த நிலையில் மகன் மூளைச்சாவு..!
Rabin Kumarபுஷ்பா 2 படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே தாய் உயிரிழந்த நிலையில், மகன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 வயது இளைஞருக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இயந்திரத்தில் கை சிக்கி பறிபோன உயிர்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமும்பை பகுதியில் செயல்பட்டு வந்த சைனீஸ் ரெஸ்டாரண்டில், 19 வயது இளைஞர் இயந்திரத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த துயரம் பதறவைத்துள்ளது.
Fire Accident: வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tribal Man Dragged Along Road: நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarகேரளாவில் பழங்குடியின நபரை காரில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
One Nation One Election Bill: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.!
Backiya Lakshmiமக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Road Accident: லாரி மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி.. 10 பேர் படுகாயம்..!
Rabin Kumarகுஜராத்தில் பேருந்து லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies by Suicide: தேர்வு தோல்வியால் மாணவர் விவரீத முடிவு.. துடிதுடித்துப்போன குடும்பத்தினர்..!
Rabin Kumarஇமாச்சல பிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. காட்டிக் கொடுத்த 5 வயது மகன்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் செங்கற்களை கொண்டு அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
Dating App Fraud: காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன்; ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் நேர்ந்த அவலம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன் உட்பட 2 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Techie Suicide: பெங்களூர் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்; மனைவி, மாமியார், மச்சான் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiran2019ல் திருமணம், 21ல் மணமுறிவு, 24ல் தற்கொலை என ஐடி ஊழியரின் வாழ்க்கை 5 ஆண்டுகளில் மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டு, தற்கொலை செய்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Gang Rape: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஅசாமில் கோவிலில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat: வெடிகுண்டு மிரட்டல்! திடீரென பள்ளிகளுக்கு வந்த மெயில்.. பதறிய பெற்றோர்கள்..!
Backiya Lakshmiடெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Woman Dies After Surgery: பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த கொடூரம்.. மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.