செய்திகள்

Free Dialysis Services: இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை முறை இன்று முதல் அமலுக்கு வரும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.

Worker Shot Dead: புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. தொடரும் சோக சம்பவம்..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!

Backiya Lakshmi

உமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Rail Ticket Reservation New Rule: ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு.. இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

Backiya Lakshmi

ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Sabarimala Online Booking: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!

Backiya Lakshmi

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Spurious Liquor: கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Rabin Kumar

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SC On Citizenship Act: குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Backiya Lakshmi

வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Advertisement

Viral Video: தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன..?

Rabin Kumar

பீகாரில் ஒரு நபர் தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Sreenath Bhasi's Driving License Suspended: மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

Rabin Kumar

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

Jammu and Kashmir CM Omar Abdullah: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரான உமர் அப்துல்லா.. இன்று பதவியேற்பு.!

Backiya Lakshmi

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

Chennai Rains: ரூட்டை மாற்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்?.. தப்பித்தது சென்னை.. ஆந்திரா நிலை என்ன?.. ஏழுமலையானே காப்பாத்துப்பா..!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மழை மேகங்கள் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளன.

5-Year-Old Girl Dies of Heart Attack: அதிர்ச்சி... சரிந்து விழுந்த 5 வயது சிறுமி.. மாரடைப்பால் பலியான சோகம்!

Backiya Lakshmi

தெலங்கானா மாநிலத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8-Year-Old Girl Rescued: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது குழந்தை.. 16 கி.மீ. தேடி மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை சுமார் 16 கிலோமீட்டர் தேடி சென்று மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Maharashtra, Jharkhand Election 2024: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Ratan Tata's Pet Dog 'Goa': ரத்தன் டாடாவின் செல்ல நாய் 'கோவா' இறந்துவிட்டதா? உண்மை செய்தி என்ன..?

Rabin Kumar

மும்பையில் ரத்தன் டாடாவின் செல்ல நாய் கோவா இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் போலியான செய்தியை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

Deputy Collector Dies By Suicide: கேரளாவில் துணை கலெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன..?

Rabin Kumar

கேரளாவில் துணை கலெக்டர் நவீன் பாபு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் குடும்ப தகராறில் மனைவி தனது கணவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eric D'Souza Passes Away: நடிகர் ஷாருக்கானின் குழந்தை பருவ வழிகாட்டி.. சகோதரர் எரிக் டிசோசா மறைவு.!

Backiya Lakshmi

நடிகர் ஷாருக்கானின் குழந்தை பருவ வழிகாட்டியான சகோதரர் எரிக் டிசோசா இன்று கோவாவில் காலமானார்.

Advertisement
Advertisement