Politics

Kiran Rajiju Vs Rahul Gandhi: வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதித்த ராகுல் - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் மன்னிப்பு கோருவது எங்களின் கடமை ஆகும். இந்தியாவுக்கு எதிரான சக்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் ராகுலை விமர்சித்தார்.

Mumbai Cyber Crime: ஆந்திர முதல்வரின் உதவியாளர் என 60 நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி.. ஆந்திர இளைஞர் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

60 தனியார் நிறுவனங்களிடம் ஆந்திரபிரதேச மாநில முதல்வரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

BJP Workers Attacked: பாஜக தொண்டர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தடுக்க வந்த தாயாருக்கும் காயம். கேரளாவில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.

Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஜனநாயகத்தின் மான்பை அவமதித்த ராகுலின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலை அவர் செய்துள்ளார் என மத்திய அமைச்சர் கூறினார்.

Advertisement

AIADMK SriRangam Poster: "எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இப்போதாவது ஒன்றிணையுங்கள்" - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்புகளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பதவி தகராறில் இரு துருவங்களை போல பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் - எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்து அதிமுக இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என திருச்சியில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Karnataka Politics: விவசாயி மகனை திருமணம் செய்தால் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி - அறிவிப்புகளால் களைகட்டும் கர்நாடக அரசியல்.!

Sriramkanna Pooranachandiran

விவசாயிகளின் மகன்களுக்கு பலரும் பெண் கொடுப்பது இல்லை. நமக்கு சோறு போடும் தெய்வங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என குமாரசாமி பேசினார்.

MK Stalin Wish Women Day: "பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை" - முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

வருகிற நிதிநிலை அறிக்கையில்‌ பெண்களுக்கு மாதம்‌ 7000 ரூபாய்‌ உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும்‌ வெளியிட இருக்கிறோம்‌. 'பெண்ணுரிமை' என்பதை வெறும்‌ சொற்களால்‌ அல்ல, நித்தமும்‌ இத்தகைய எண்ணற்ற புரட்சித்‌ திட்டங்களால்‌ செய்து காட்டுவதுதான்‌ திராவிட மாடல்‌ என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Annamalai Latest Speech: என் முடிவுகள் இப்படித்தான் இருக்கும், பிடித்தால் இருங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை காரசார பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

கட்சியின் செயல்பாடுகளை பொறுத்தமட்டில் நாங்கள் அமைதியாக பயணிக்கிறோம். இந்த வேகம் என்பது குறையாது. எனது வேகத்தையும், முடிவுகளையும் மாற்றச்சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன் என அண்ணாமலை பேசினார்.

Advertisement

CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ எவருக்கும்‌ எந்தவித அச்சுறுத்தலும்‌ இல்லை, அவர்கள்‌ சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்‌ என தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வெ.கணேசன்‌ தெரிவித்துள்ளார்.

EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் களம்கண்டதை போல ஒரு தொகுதி முழுவதும் ஓடோடி உழைத்த திமுகவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ஈ.வி.கே.எஸ்., இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் மக்களின் முடிவு இன்று தெரியவந்துள்ளது. தபால் வாக்குகளில் தொடங்கிய முன்னிலை இறுதி வரை நீடித்தது.

EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிதானே களம்காண்கிறது என அல்லாமல், தனது கட்சிக்கான வெற்றி போல ஓடோடி உழைத்த திமுக அமைச்சர்கள், தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனத்தார்ந்த நன்றி தெரிவித்தார்.

Advertisement

Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரிபுரா மற்றும் நக்லாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

நான்கு முனை போட்டியாக களம்கண்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஆளும் கட்சியான திமுக தனது படைகளுடன் களமிறங்கியதன் பலனாக வெற்றிப்பாதை நெருங்குவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் பூரிக்கின்றனர்.

Tripura Elections Result 2023: திரிபுரா மாநிலத்தில் வெற்றி யாருக்கு?.. 30 தொகுதிகளில் முன்னணியில் பாஜக கூட்டணி..!

Sriramkanna Pooranachandiran

கருத்துக்கணிப்புகளில் சாதகமான சூழலை பெற்றுள்ள பாஜக, திரிபுரா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்து 30 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

பெரியாரிய, அம்பேத்கரிய சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க மு.க ஸ்டாலின் நீடூடி அரசியலில் நெடுங்காலம் வாழ வேண்டும் என திருமாவளவன் பேசினார்.

Advertisement

M Kharge on PM Modi: மக்கள் பாடம் புகட்டுவார்கள் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்..!

Sriramkanna Pooranachandiran

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக வியூகம் வகுத்து தீவிர களப்பணியில் இறங்கியுள்ள காங்கிரஸ், தனது கூட்டணி கட்சிகளோடு இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கார்கே தெரிவித்தார்.

Udhayanidhi Stalin Election Campaign: பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி; ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

அதிமுகவை இன்னும் சில நாட்களில் பாஜக ஆட்கொண்டு, பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வந்துவிடுவார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு கிடைக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Annamalai Vs Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பார்முலாவை திருப்பிபிடித்த அண்ணாமலை.. பார்சல் அனுப்புவதாக பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

தர்மபுரி சிப்காட் அமைக்க திமுக வாக்குறுதி கொடுத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கான செங்கலை நான் பார்சல் அனுப்பப்போகிறேன். அதற்கு பதில் வரவேண்டும் என அண்ணாமலை பரபரப்பாக தேர்தல் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Edappadi Palanisamy Latest Speech: மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறுத்திய திமுக - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைவர் & முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த அதிமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பொய்சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பல நலத்திட்ட உதவிகளை திமுக நிறுத்திவிட்டது என கூறி வாக்குசேகரிப்பில் இ.பி.எஸ் ஈடுபட்டார்.

Advertisement
Advertisement