Health & Wellness

International Coffee Day 2024: சர்வதேச காபி தினம்.. காபியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

Backiya Lakshmi

காபியை பானமாக அனுசரிக்க மற்றும் ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று சர்வதேச காபி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Medicine Test Fail: மக்களே உஷார்! பாரசிட்டமல் உள்ளிட்ட பல மருந்துகளால் ஆபத்து.. தரமற்ற மருந்துகளின் முழு லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 53 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்துள்ளது.

Nipah Virus: மீண்டும் பரவும் நிபா வைரஸ்: அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு 22 பேர் பலியாகி உள்ளனர்.

Red Sandalwood: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சந்தனம் எப்படி பயன்படுகிறது? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

Backiya Lakshmi

சந்தனம் சருமத்தை இளமையாகவும், வறட்சி இன்றியின் வைத்துக் கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கிறது.

Advertisement

Batteries: மறந்தும் குழந்தைகளிடம் பேட்டரி, காந்தத்தை விளையாட கொடுக்காதீங்க; மரணமும் ஏற்படலாம் - மருத்துவர் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் கையில் விளையாட அல்லது அலட்சியமாக பேட்டரி, காந்தம் போன்றவை கிடைக்கும் வகையில் செயல்படுவது, அவர்களின் மரணத்தை நாமே ஊக்குவிக்கும் அபாயகட்ட செயலாகவும் கூட மாறும் என்பதை கவனத்தில் வைத்து பெற்றோர் செயல்பட வேண்டும்.

Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Y Chromosome: ஆண் இனம் அழியப் போகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உலகில் ஆண்கள் இனம் அழியப் போவதாக ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது.

Health Tips: குடல்புண், மார்பக புற்றுநோய், ஆண்மைக்குறைவுக்கு அற்புத தீர்வு; சேப்பக்கிழங்கின் அசத்தல் நன்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

நரம்புத்தளர்ச்சி, அனீமியா, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் சேப்ப கிழங்கு கட்டாயம் நாம் சாப்பிட வேண்டியது ஆகும்.

Advertisement

TN Organ Donation: உடல் உறுப்புக்காக காத்திருக்கும் பலர்.. உடல் உறுப்பு தானம் கட்டாயம்..!

Backiya Lakshmi

தன்னுடைய உடலில் இரண்டாக இருக்கக்கூடிய உறுப்பில் ஒன்றையோ, அல்லது உறுப்பின் ஒரு பகுதியையே கொடுத்து மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மற்றொரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிப்பதே உடல் உறுப்பு தானம் ஆகும்.

Curd For Hair: கூந்தல் அடர்த்தியாக வேண்டுமா? அப்போ தயிரை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துங்க..!

Backiya Lakshmi

கூந்தலை பளபளப்பாக மாற்ற, தயிரை ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.

Monkeypox: உலகெங்கும் பரவும் குரங்கு அம்மை: அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்றும் அழைக்கின்றனர்.

The Hidden Details In TVK Flag: வாகை மலர் என்றால் என்ன? பயன்? எதற்கு பயன்பட்டது? வெற்றியை குறிக்கும் வாகை மலர்.. வரலாறு தெரியுமா?

Backiya Lakshmi

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.

Advertisement

Health Tips: அடிக்கடி ஏப்பம் ஏன் வருகிறது என யோசித்துள்ளீர்களா? காரணம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாம் சாப்பிடும் உணவை எப்போதும் மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கட்டாயம் அதுசார்ந்த உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

How to Make Rose Water: வீட்டிலேயே 'ரோஸ் வாட்டர்' தயாரிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் சருமழகை மேம்படுத்தும் நிறைய பண்புகள் உள்ளன.

Benefits of Wearing a Sports Bra: மார்பகங்கள் தொய்வா? அப்போ ஸ்போர்ட்ஸ் ப்ரா ட்ரை பண்ணுங்க..!

Backiya Lakshmi

பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை.

Microplastics Found in Sugar And Salt: இந்தியாவில் விற்கும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்.. வெளியான பகீர் ஆய்வு..!

Backiya Lakshmi

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

Medicinal Benefits Of Marudhani: மருதாணியில் உள்ள மகத்தான மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

மருதாணி செடியில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Signs of Dehydration: உடலில் நீரிழப்பை உணர்த்தும் காரணங்கள் என்னென்ன? கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, திடீர் தாகம், மயக்கம் போன்ற உணர்வுகள் உடலில் நீரிழப்பை உறுதி செய்யும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Mochai Payaru Benefits: மொச்சை பயறில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

பலவிதமான மருத்துவ பயன்களை கொண்ட மொச்சை பயறு பற்றி இந்த பதிவில் காண்போம்.

Does Cancer Cause Night Sweats?: இரவில் ரொம்ப வியர்க்குதா? புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.. வெளியான பகீர் தகவல்..!

Backiya Lakshmi

இரவில் அதிக வியர்வை வருகிறது எனில் அது மற்ற நோய் காரணங்களின் அறிகுறியாக இருக்கலாம்.

Advertisement
Advertisement