Health & Wellness

Cancer In Plastic Bottle: தினமும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா..? நீங்கள் கவனிக்க வேண்டியவை..!

Rabin Kumar

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் மற்றும் பிற பானங்களை பருகுவதை தவிர்த்தால், ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

Soft Drinks: குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை; அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

ரசாயனங்கள் மற்றும் நீர், சோடா போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் பானங்கள் உடல் நலனுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை ஆகும்.

Cancer in India: புற்றுநோய்க்கு காரணமாகும் பழக்கங்கள்; இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு.!

Sriramkanna Pooranachandiran

புகையிலை பழக்கம் அதிகரிப்பால் இந்தியாவில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயின் எண்ணிக்கையானது கூடுதலாகி இருக்கிறது.

Palm Sugar Benefits: வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் கிடக்கும் பயன்கள் என்னென்ன..?

Rabin Kumar

சத்து நிறைந்த பனங்கற்கண்டு பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் கண்போம்.

Advertisement

Sex During Periods: மாதவிடாய் நாட்களில் தம்பதிகள் நெருங்காலமா? உங்களுக்கான அந்தரங்க குறிப்புகள் இதோ..!

Backiya Lakshmi

மாதவிடாய் நாட்களில் தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்குமா என்பதனைக் குறித்து இப்பதிவில் காணலாம்.

Walking Tips: உணவு சாப்பிட்டபின் சின்ன வால்கிங் பயணம்; ஏற்படும் நன்மைகள் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

வயிற்றுப்பசிக்கு உணவு எடுத்துக்கொள்வதில்லை பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான நடைமுறையை நாம் செயல்படுத்தினால் நிச்சயம் நலமான வாழ்வு கிடைக்கும்.

Hair Fall: முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்ளும் இளம்பெண்கள்.. காரணம் என்ன?.. அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

வீடு, அலுவலகம் என பணியாற்றி வரும் பெண்களிடம் நடந்த ஆய்வில், அவர்களில் 51% பேர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொண்டது தெரியவந்துள்ளது.

Radish Benefits: நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கியில் உள்ள பயன்களை இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Carrot Benefits: தினமும் கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

Rabin Kumar

கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Chandipura Virus: பரவி வரும் சண்டிபுரா வைரஸ்.. தமிழ்நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?!

Backiya Lakshmi

குஜராத்தில் சண்டிபுரா வைரசால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Coconut Benefits: தேங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..? முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

பல்வேறு பயன்களை கொண்ட தேங்காயில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... சில டிப்ஸ்..!

Backiya Lakshmi

பெண் பார்க்கும் போது இல்லாத பதட்டம், திருமணத்தின் போது இல்லாத அச்சம், முதலிரவு நெருங்க நெருங்க மணப்பெண், மணமகன் இருவரையும் அலைக்கழிக்கத் தொடங்கிவிடுகிறது.

Advertisement

Laser Eye Surgery: கண் பார்வையில் பிரச்சனையா? லேசர் கண் சிகிச்சையால் பார்வைத்திறன் மேம்பாடு; விபரம் இதோ.!

Backiya Lakshmi

எந்த வயதிலும் கண்ணாடி அணிவதில் விருப்பமில்லை என்பவர்களுக்கு அதற்கான மாற்று வழிகள் இன்று நிறைய உள்ளன.

Care and Management of Dairy animals: கார்காலத்தில் கால்நடைகளுக்கும் கவனம் தேவை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

கால்நடை பராமரிப்பு குறித்து இப்பதிவில் காணலாம்.

Thulasi Medicinal Benefits: துளசி செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..?

Rabin Kumar

பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட துளசியின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Strengthen Children's Memory: ஞாபக சக்தியை குழந்தைகள் வலுப்படுத்த என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் வளரும் குழந்தைகள் நியாபக சக்தியை அதிகரிக்க, நாம் அவர்களுக்கு முதலில் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். இன்று குழந்தைகளின் நினைவாற்றல் தொடர்பான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Mint Water Benefits: புதினா தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

புதினா நீர் பருகுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Juvenile Heart Attack: இளவயதில் ஏற்படும் மாரடைப்புகளை சரிசெய்வது எப்படி?.. இளம் தலைமுறையே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் இளம் பருவத்திலேயே ஏற்படும் மாரடைப்பு மரணங்களை தவிர்க்க நாம் உடல்நலனை பாதுகாப்பது அவசியமானது ஆகும்.

Health Tips for Dinner: மாலையிலேயே இரவு உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? - அசத்தல் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் உணவுகள், இரவு நேரங்களில் செரிக்க தாமதம் ஆகும். அதனை கருத்தில் கொண்டு இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவது நல்லது.

Kisan Vikas Patra Scheme: கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் 1988-ல் சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்டது.

Advertisement
Advertisement