வைரல்

Alien EMO Tattoo: நாக்கை அறுத்து, கண்களில் ஊசி செலுத்தி நிறம் பூசும் டாட்டூ; விசமத்தனமான செயலை மேற்கொண்ட 2 இளைஞர்கள் கைது.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவம் பயிலாமல், மும்பை சென்று நாக்கு அறுவை சிகிச்சை குறித்து கற்றுக்கொண்ட இளைஞர், நாக்கை அறுத்து டாட்டூ பதிவிட்ட அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்தது. தொடர் கோரிக்கைகளுக்கு பின்னர், திருச்சி காவல்துறையினர் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்தனர்.

Namakkal: மாமியார், மாமனார், கணவர் தூக்கிட்டு தற்கொலை.. தனிகுடித்தனத்திற்கு வற்புறுத்தி நடந்த சண்டையால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் முடிந்த 7 மாதங்களில், கணவன் - மனைவி தகராறு காரணமாக, கணவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்த சோகம் நாமக்கல்லை அதிரவைத்துள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் பேய் மழை; அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

இன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுச்சேரி & காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசான மழை முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dindigul Fire Accident: தமிழகமே அதிர்ந்தது.. மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் பரிதாப பலி.. திண்டுக்கல்லில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தாடிக்கொம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Fake Milk Factory: மக்களே உஷார்! பாலில் செய்யப்படும் கலப்படம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!

Backiya Lakshmi

உத்தரப்பிரதேசத்தில் கெமிக்கல் மூலம் போலியாக பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MS Dhoni Rides Bike: ஹெல்மெட் எங்கே? வீடியோ எடுத்தவரை பார்த்து கேள்வி கேட்ட 'தல' தோனி..!

Rabin Kumar

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பைக் ரைடு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Chennai Accident: தோழியுடன் சைக்கிளில் சென்ற மாணவி மீது பேருந்து மோதி பயங்கரம்; ஒருவர் பலி., சென்னையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் பயணம் செய்த மாணவியின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மனைவி துள்ளத்துடிக்க உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Fengal Cyclone: வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு முதல், இன்று மதியம் வரை கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.

Advertisement

14-Year-Old Boy Dies: 14 வயது சிறுவனுக்கு, 14வது மாடியில் காத்திருந்த எமன்; பால்கனி விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பால்கனி பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிர் பறிபோன சோகம் நொய்டாவில் நடந்துள்ளது.

Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

புதுச்சேரியில் பைக்கில் தம்பதியினர் சாலை நடுவே இருந்த பள்ளத்தில் வாகனம் தள்ளிச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

புதுச்சேரியில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Shocking Video: காண்போரையெல்லாம் முட்டிதூக்கிய காளை மாடு; 15 பேர் படுகாயம்... பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் போவோர் வருவரையெல்லாம் காளை மாடு ஒன்று விரட்டித்தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!

Backiya Lakshmi

உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..!

Sriramkanna Pooranachandiran

வினைவிதைத்தவன் வினையறுப்பான் என்ற பாணியில், கத்தியை எடுத்தவர் கத்தியால் அழிந்த பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. பகையாளிகளை கொலை செய்ய கத்தியுடன் சென்ற ரௌடியை, அவர் கொண்டு வந்த கத்தியாலேயே மூவர் கும்பல் குத்திக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Viral Video: ஓடும் ரயிலின் மேலே ஓடும் வங்கதேச பெண்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

வங்கதேசத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் மேல் ஏறி சப்வே சர்ஃபர்ஸ் கேம் போல செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending Video: ஸ்விட்சை ஆப் செய்யாமல் பிரிட்ஜை சுத்தம் செய்த பெண்.. திடீரென பாய்ந்த மின்சாரம்.. பதறவைக்கும் காட்சிகள்.. பெண்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் சுத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்வோர், மின்சார விஷயங்களில் சற்று கவனமாக இருப்பதே நமது உயிருக்கு நல்லது.

Advertisement

Baby Delivery: வாட்ஸப்பில் குழு வைத்து வீட்டிலேயே பிரசவம்; விபரீதம் வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பழைய முறைப்படி மனைவிக்கு பிரசவம் பார்த்து கணவர் பதறவைத்த நிலையில், நல்வாய்ப்பாக மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த விதமான துயரமும் நேரவில்லை. இவ்வாறான விபரீத செயல்களை கைவிட வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.

Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!

Backiya Lakshmi

ஹைதராபாத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போட்டோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CPR Treatment For Monkey: மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

School Teacher Killed: அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை., முதல்வர் இரங்கல் & ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமண விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, தமிழ் ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில், அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், ரூ.5 இலட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement