வைரல்
Hyderabad Car Accident Video: சாலைவிதியை மீறி வேகமாக போய் - தடம் புரண்டு அசிங்கப்பட்ட கார்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசாலைவிதியை மீறி வேகமாக போன கார் விபத்துக்குள்ளானது.
Man Dies Of Heart Attack: மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்.. திடீரென உயிரிழந்த சம்பவம்.. ஹைதராபாத்தில் பரபரப்பு..!
Backiya Lakshmiமெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
Backiya Lakshmiஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.
Gujarat Accident: திடீரென கவிழ்ந்த ஜல்லி லாரி.. துடிதுடித்து நசுங்கி இறந்த இரண்டு சிறுமிகள்.. குஜராத்தில் பரபரப்பு..!
Backiya Lakshmiகுஜராத்தில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Women Threatening Man: இரயில் பயணத்தில் அடிதடி; இளைஞரிடம் வம்பு வைத்த இளம்பெண்..!
Sriramkanna Pooranachandiranஅமைதியாக இருக்கும் இளைஞரிடம் சென்று வம்பு வைத்த பெண்மணி, ஒருகட்டத்தில் இளைஞரை தாக்கியதால் பதிலுக்கு பதில் சண்டை நடந்தது.
Youth Dies by Heart Attack: மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபடி மாரடைப்பு மரணம்; இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர், திடீரென மயங்கி சரிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மாரடைப்பால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
Car Fire Accident: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 இளைஞர்கள் உடல் கருகி பரிதாப பலி.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஹரித்வார் நோக்கி காரில் பயணம் செய்த நபர்கள் உடல் கருகி பலியான சோகம் மீரட்டில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Month Old baby Killed by Mother: உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று தாய் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதிருபுவனம் பகுதியை சேர்ந்த மீனா (34), உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்த 6 மாதமான கைக்குழந்தை வேதாஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
Health Of Sick Elephant: தாய் யானைக்கு அடி.. பிளறிய குட்டி யானை.. வனத்துறையினர் காப்பாற்ற தீவிர முயற்சி..!
Backiya Lakshmiகோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதித்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Deserted Village: ஆளில்லாமல் காலியான கிராமத்தின் இறுதி உயிரும் விண்ணுலகம் போனது - தூத்துக்குடியில் ஒரு வினோதம்..!
Backiya Lakshmiதூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் பல்வேறு காரணங்களால் அப்பகுதி மக்கள் ஊரைவிட்டு முழுவதுமாக வெளியேறினர்.
9-Year-Old Boy Commits Suicide: இப்படியா முடிவெட்டுவது? பிடிக்காத ஸ்டைலில் முடி வெட்டியதால் 9 வயது சிறுவன் தற்கொலை..!
Backiya Lakshmiமகபூபாபாத்தில் தலைமுடியை வெட்டிக்கொள்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Youth Beaten By Councillor's Husband: ஏரியா தூய்மையாக இல்லை.. புகார் அளித்த இளைஞர்.. கடுப்பான கவுன்சிலர் குடும்பத்தினர் இளைஞர் மீது தாக்குதல்..!
Backiya Lakshmiகோவையில் ஏரியா தூய்மையாக இல்லை என புகார் அளித்த இளைஞர் மீது கவுன்சிலர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Bihar Heatwave Death: பீகாரை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; தேர்தல் பணியாளர்கள் உட்பட 19 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகோடைகாலம் என்றாலே கடும் வெப்பம் சார்ந்த பிரச்சனை இயல்பாகவே ஏற்படும். ஆனால், நடப்பு ஆண்டில் வெப்ப அலை எனது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி பார்த்து வருகிறது.
UP Cop Save Lifeless Monkey: "காவல்துறையினர் மனிதர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து உயிர்களுக்கும் நண்பன்.." குரங்கை காப்பாற்றி நிரூபித்த காவல்துறை அதிகாரி..!
Backiya Lakshmiவட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது.
Viral Video: கோவையில் கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை.. சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்..!
Backiya Lakshmiகோவை தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Anant Ambani and Radhika Merchant Wedding Date and Event Schedule: ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியின் திருமண தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஜியோ உலக மையத்தில் வைத்து ஆனந்த் - ராதிகா ஆகியோரின் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. அதற்கான பத்திரிக்கை வெளியாகி திருமண தேதி உட்பட பிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Abucted Man Reunition After 22 Years: 22 ஆண்டுகளுக்கு பின்பு தாயுடன் சேர்ந்த சேய்.. உத்திரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!
Backiya Lakshmiஉத்திர பிரதேசத்தில் ஏழு வயதில் தொலைந்த மகன் 22 ஆண்டுகளுக்கு பின்பு தாயுடன் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!
Backiya Lakshmi1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை பெற்று சாதனை படைத்தார்.
Love Couple Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் காதலன் தற்கொலை; காதலியும் உயிரை மாய்த்ததால் கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranகடன் தொல்லை காரணமாக அவதிப்பட்ட காதலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவியான இளம்பெண்ணும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
Boy Killed By Strangulation Near Karaikal: காரைக்கால் அருகே கழுத்தறுத்து சிறுவன் கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
Backiya Lakshmiகாரைக்கால் திருப்பட்டினத்தில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.