Viral

Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் மக்களின் முடிவு இன்று தெரியவந்துள்ளது. தபால் வாக்குகளில் தொடங்கிய முன்னிலை இறுதி வரை நீடித்தது.

EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிதானே களம்காண்கிறது என அல்லாமல், தனது கட்சிக்கான வெற்றி போல ஓடோடி உழைத்த திமுக அமைச்சர்கள், தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனத்தார்ந்த நன்றி தெரிவித்தார்.

Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரிபுரா மற்றும் நக்லாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

நான்கு முனை போட்டியாக களம்கண்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஆளும் கட்சியான திமுக தனது படைகளுடன் களமிறங்கியதன் பலனாக வெற்றிப்பாதை நெருங்குவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் பூரிக்கின்றனர்.

Advertisement

Tripura Elections Result 2023: திரிபுரா மாநிலத்தில் வெற்றி யாருக்கு?.. 30 தொகுதிகளில் முன்னணியில் பாஜக கூட்டணி..!

Sriramkanna Pooranachandiran

கருத்துக்கணிப்புகளில் சாதகமான சூழலை பெற்றுள்ள பாஜக, திரிபுரா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்து 30 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

Honeybee Attack: DJ வைத்து சாலையில் பாடல் போட்டு அட்ராசிடிட்டி செய்த திருமண கோஷ்டியை பதம்பார்த்த தேனீக்கள்... 250 பேரையும் ஓடவிட்டது.!

Sriramkanna Pooranachandiran

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண கோஷ்டி என்ற பெயரில் பாடலை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டு பயணிக்க, வழியில் மரத்தின் மீது இருந்த தேனீக்கள் இசையின் அதிர்வலையால் பாதிக்கப்பட்டு திருமண விழாவினரை பதம்பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

Thirumavalavan about MK Stalin: திமுகவின் முடிவுகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும் - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, தொல். திருமாவளவன் பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

பெரியாரிய, அம்பேத்கரிய சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க மு.க ஸ்டாலின் நீடூடி அரசியலில் நெடுங்காலம் வாழ வேண்டும் என திருமாவளவன் பேசினார்.

College Student Died:அலட்சியத்துடன் இரயில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி, அதிவிரைவு இரயிலில் அடிபட்டு மரணம்..!

Sriramkanna Pooranachandiran

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி, அவ்வழியே வந்த அதிவிரைவு இரயில் மோதி பரிதாபமாக பலியாகினார். தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க கூடாது என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், அலட்சியத்தால் நடக்கும் வீபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Cable Office Gun Firing: கேபிள் நிறுவனத்திற்குள் புகுந்து சிறார்கள் துப்பாக்கிசூடு... டெல்லியில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

3 சிறுவர்கள் சேர்ந்து கேபிள் நிறுவனத்தில் புகுந்து திடீரென துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவர் காயமடைந்தார்.

Liquor Awareness: மதுவின் பிடியில் மயங்கி தெளிந்த உண்மையான மனிதன்... பேரனின் ஒரே வார்த்தையால் திருந்திய தாத்தா..!

Sriramkanna Pooranachandiran

தனது குடும்பத்திற்கும், வாழ்க்கைக்கும் எதிராக மதுவை கையில் எடுத்து செயல்பட்டு வந்த நபர், தனது பேரனின் ஒரேயொரு கேள்வியால் மதுபான பழக்கத்தை கைவிட்டு திருந்தி ஓராண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் பின்னணி குறித்து விபரத்தை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.

Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பயணிகள் அயர்ந்து உறங்கிய நள்ளிரவு நேரத்தில் இரண்டு இரயில்கள் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ள்ளது. இந்த வ்விபத்தில் சிக்கிய 26 பயணிகள் உயிரிழந்துவிட, மீட்கப்பட்ட 85 பேரில் 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.

Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!

Sriramkanna Pooranachandiran

சின்னத்திரைகளில் நாம் கண்டுகளித்த சித்திர கதாபாத்திரங்களின் நிகழ்வுகள் நம்முடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. இதற்கிடையில் கற்பனை கதாபாத்திரமான நோபிடா மற்றும் டோரேமானின் வீட்டை போன்ற அசல் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!

Sriramkanna Pooranachandiran

ஜலதோஷ பிரச்சனைகளை விரட்டுவதில் இருந்து, மன ரீதியான அழுத்தங்களை குறைப்பது வரையில் வைட்டமின் டி பங்கு வகிக்கிறது.

Actor Prabhu Health Update: சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு தகவல்.!

Sriramkanna Pooranachandiran

பிப்.20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Joe Biden Speech Poland: நாங்கள் ரஷிய குடிமக்களுக்கு எதிரிகள் இல்லை; புதின் கூறியதை நாங்கள் செய்யவில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

Sriramkanna Pooranachandiran

உக்ரைன் - ரஷிய போரால் பாதிக்கப்பட்ட கியூவ் நகரத்தை நேரில் பார்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து நாட்டில் வைத்து ரஷியாவால் உக்ரைனை வெல்ல முடியாது. கியூவ் நகரம் பல போர்களை கண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது என பேசினார்.

M Kharge on PM Modi: மக்கள் பாடம் புகட்டுவார்கள் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்..!

Sriramkanna Pooranachandiran

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக வியூகம் வகுத்து தீவிர களப்பணியில் இறங்கியுள்ள காங்கிரஸ், தனது கூட்டணி கட்சிகளோடு இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கார்கே தெரிவித்தார்.

Advertisement

Udhayanidhi Stalin Election Campaign: பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி; ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

அதிமுகவை இன்னும் சில நாட்களில் பாஜக ஆட்கொண்டு, பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வந்துவிடுவார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு கிடைக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Towel out of Pythons Mouth: டவலை விழுங்கிய மலைப்பாம்பு.. மருத்துவ குழுவினரின் நெகிழ்ச்சி செயல்..!

Sriramkanna Pooranachandiran

அலட்சியமாக கடற்கரையில் விடப்பட்ட டவலை பாம்பு விழுங்கி செரிக்க இயலாமல் தவிக்க, அதனை மீட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர் உதவியுடன் பாம்பை மீட்டனர்.

Father Honor Killing Daughter: காதலனுடன் வீடியோ காலில் பேசிய மகளை மகன்களுடன் சேர்ந்து கொன்ற தந்தை.. ஆணவத்தில் குடும்பமாக வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

காதலனோடு வீடியோ கால் பேசிய 20 வயது இளம்பெண், தந்தை மற்றும் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. மகள் காதல் வயப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆவணத்தில் செய்த செயலால் பலியான உயிரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Youngster Turned Thief: இன்ஸ்டாகிராம் காதலிக்கு கிப்ட் கொடுக்க பக்கத்து வீட்டில் நகை களவாடிய இளைஞர் கைது..! சிவராத்தியில் நோட்டமிட்டு கைவரிசை.!

Sriramkanna Pooranachandiran

சிவராத்திரியன்று கோவிலுக்கு அண்டை வீட்டார்கள் செல்வதை நோட்டமிட்டு, இன்ஸ்டாகிராம் காதலியை உற்சாகப்படுத்த பரிசு வாங்க வேண்டி நகைகள் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நெட்டிசன்களிடையே ட்ரோல் மெட்டிரியலராக சிக்கியுள்ள இளைஞரின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement