Sports
IND Vs IRE: மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய அயர்லாந்து; காரணம் என்ன..?
Rabin Kumarநேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி இந்திய அணியுடனான போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி கண்டது.
AUS Vs OMA Highlights: ஸ்டோனிஸ் அபார ஆட்டம்; ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி..!
Rabin Kumarஇன்று காலை நடைபெற்று முடிந்த 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின், ஆல் ரவுண்டராக ஜொலித்த ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
Pragg stuns World Champion Ding Liren of China: சீன வீரரை செஸ் போட்டியில் மண்ணைக் கவ்வவைத்த இந்தியனாக பிரக்யானந்தா; நார்வே செஸ் போட்டியில் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranஅடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று, இந்தியாவை உலக அரங்கத்தில் பெரும் பாராட்டுதலுக்கு வழிவகுத்துள்ள பிரக்யானந்தா சீன வீரரை தொடர்கடித்து இந்தியாவின் மனதை குளிர வைத்துள்ளார்.
Kedar Jadhav Retirement: அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வை அறிவித்த கேதர் ஜாதவ்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான கேதர் ஜாதவ், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Nandini Dairy To Sponsor For Scotland: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை.. அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராகும் டெய்ரி நந்தினி..!
Backiya Lakshmiஐசிசி டி20 உலகக் கோப்பை 2024க்கான அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக கர்நாடகாவை சேர்ந்த டெய்ரி நந்தினி செயல்படவுள்ளது.
NAM Vs OMA Highlights: விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் நமீபியா அணி வெற்றி..! ஓமன் அணி ஏமாற்றம்..!
Rabin Kumar9-வது டி20 உலகக் கோப்பை தொடரில், இன்று நடைபெற்ற ஓமன்-நமீபியா அணிகள் மோதிய போட்டியில், சூப்பர் ஓவரில் ஓமன் அணியை வீழ்த்தி நமீபியா அணி அசத்தலான வெற்றி பெற்றது.
T20 WORLD CUP 2024: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை: சொந்த மண்ணில் அமெரிக்க கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது..!
Sriramkanna Pooranachandiranமிகப்பிரம்மாண்டமான முறையில் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 கிரிக்கெட் போட்டியில், முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி வெற்றி அடைந்தது.
Norway Chess 2024: செஸ் போட்டியில் புதிய சரித்திர சாதனை; நம்பர் 1ஐ தொடர்ந்து நம்பர் 2-வையும் தோற்கடித்த பிரக்யானந்தா.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் கவனிக்கப்படும் பிரக்யானந்தா தொடர்ந்து பல வெற்றிகளை படைத்தது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
Dinesh Karthik Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதனது சொந்த முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
Harbhajan Singh Casts his Vote: "உங்களுக்காக உழைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranவிஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர, தேர்தலில் மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
MS Dhoni Casting his Vote: ராஞ்சியில் ஜனநாயக கடமையாற்றிய தோனி; அலைகடலென திரண்ட ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranமக்களவை தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ரசிகர்கள் புடைசூழ, பலத்த பாதுகாப்புடன் சென்று தோனி வாக்களித்தார்.
Edinson Cavani Retirement: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு; உருகுவே கால்பந்து வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் சோகம்..!
Rabin Kumarஉருகுவே நாட்டின் சீனியர் கால்பந்து வீரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
Security Tightened In Newyork for IND Vs PAK: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி மைதானங்களுக்கு பலத்த பாதுகாப்பு..!
Rabin Kumarடி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு, நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Norway Chess 2024: உலகப்புகழ்பெற்ற செஸ் வீரரை சொந்த நாட்டிலேயே தோல்வியுற செய்த ப்ரக்யானந்தா; அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranசெஸ் போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை படைத்தது, இந்தியாவை மட்டுமல்லாது உலகளவிலும் கவனிக்க வைத்த ப்ரக்யானந்தா, மீண்டும் மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். அதனை விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
ICC T20 IND Vs PAK Match Weather Prediction: ஐசிசி டி20 போட்டியில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்; வானிலை நிலவரம் எப்படி?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஜூன் 09ம் தேதி ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தின் போது அமெரிக்காவில் வானிலை குறுக்கிடுமா? என்ற எண்ணம் தற்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கான சாதக நிலைகள் குறித்து லேட்டஸ்ட்லி செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.
National Kickboxing Tournament: தேசிய கிக் பாக்சிங் போட்டி.. தங்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு..!
Backiya Lakshmiதேசிய கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Team India Head Coach: "மோடி, அமித்சாவின் அடுத்த இன்னிங்ஸ்.." இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்களா?.!
Backiya Lakshmiஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
IPL 2024: "யார் கோப்பைக்கு வலதுபக்கம் நின்னு போஸ் கொடுத்தாலும் கப்.." வைரலாகும் ஐபிஎல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!
Backiya Lakshmiஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2019 முதல் கோப்பைக்கு வலதுபக்கம் நின்னு போஸ் கொடுத்த கேப்டனே கோப்பையை வென்றிருக்கிறார்.
KKR Won IPL 2024 Trophy: உப்பு-சப்பு இல்லாமல் முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி.. கலங்கிப்போன ஹைதராபாத்.!
Sriramkanna Pooranachandiran18 ஓவரில் ஹைதராபாத் அணி போராடி சேர்த்த இலக்கை, கொல்கத்தா அணி 10 ஓவரில் எட்டியதைத்தொடர்ந்து அணியின் வெற்றி வசமானது. இறுதிப்போட்டியில் வெற்றிக்கனியை சுவைத்த கொல்கத்தா மிகுந்த உற்சாகத்துடன் சென்னை மண்ணை விட்டு வெளியேறுகிறது.
SRH Vs RR Highlights: போராடி தோற்ற ராஜஸ்தான் அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் பஞ்சரான சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதொடக்கத்திலேயே ரன்களை உயர்த்தி ராஜஸ்தான் அணிக்கு மலைப்பை உண்டாக்கிய ஹைதராபாத், பந்துவீச்சில் திறம்பட செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.