தமிழ்நாடு
TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாதம் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் முதல் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முழு விபரத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.
College Student: இரயில் சக்கரத்தில் சிக்கி கால்களை இழந்த கல்லூரி மாணவர்; சிதம்பரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇளம் வயது மமதையில் நாம் செய்வது சரியே என தறிகெட்டு திரிந்தால், விபத்தில் சிக்கி நமது உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சி.
Trichy College Professor Attacks: நடுரோட்டில் பேராசிரியையிடம் நடந்த கொள்ளை விவகாரம்; கொள்ளையனுக்கு கால் முறிந்தது.!
Sriramkanna Pooranachandiranகல்லூரி பேராசிரியை நடைப்பயிற்சி சென்று வருவதை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருட கஞ்சா ஆசாமி கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளன. இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
Salem Minor Girl Rape: 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்.. படிப்பதாக கூறி வீட்டிலேயே உல்லாசம்.. பதறிப்போன பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் உலகில் பல ஆபத்தான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் நன்மை, தீமைகளை நாம் தெரிந்துகொள்ளாத பட்சத்தில் நாம் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டாயம் சந்தித்தே ஆகவேண்டும். இதில் வயது வித்தியாசம் இல்லை.
Cannabis Youngsters Atrocity: கஞ்சா போதை ரௌடிகளால் கடையை மூடிய உரிமையாளர் - அரக்கோணத்தில் பகீர் சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranகடைக்கு முன்பு வந்து கலவரம் செய்வது போல் தகராறில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகளால், பதறிப்போன கடையின் உரிமையாளர் அதனை மூடிவிட்டு எழுதிய வார்த்தைகள் பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
Mother In Law Torture: சொந்த மருமகள் மீது சந்தேக நோய்.. உறங்கிக்கொண்டிருந்த மருமகளை ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார்..!
Sriramkanna Pooranachandiranமருமகளின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாமியார், மருமகளை கொடூரமாக கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது. ஆசிட் கண்களின் மீது பட்டு இளம்பெண்ணுக்கு பார்வை பறிபோயுள்ளது.
Trichy Accident: கறி விருந்து முடித்து வீட்டிற்கு திரும்பிய புதுமண தம்பதி லாரி மோதி பலி... ஒருவரையொருவர் பார்த்தவாறு பிரிந்த உயிர்.!
Sriramkanna Pooranachandiranதனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டு கணவருடன் வீட்டிற்கு திரும்பிய பெண்மணியின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், கணவன் - மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தவாறு உயிரைவிட துயரம் நடந்துள்ளது.
Women Boils Boy Friend: கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட்டவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த இளம்பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகல்லூரியில் படிக்கும்போதே உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பெண்மணி, மற்றொரு ஆணை திருமணம் செய்து கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்த நிலையில், இதில் பெண் கள்ளக்காதல் மோகத்தால் கொலை முயற்சி வழக்கில் கைதாகியுள்ளார்.
Women Attacked: கணவரை இழந்த பெண்ணை ஏளனம் பேசி மின்கம்பத்தில் கட்டிவைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்.. ஆப்படித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranசிங்கிள் மதராக குழந்தைக்காக தனது வாழ்க்கையை உழைத்து நடத்தி வரும் பெண்ணை அடைய நினைத்து ஆபாச பேச்சால் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், ஒருகட்டத்தில் பெண்ணிடம் வாக்குவாதம் செய்து அவர் பதிலுக்கு பேசிவிட்டார் என கோபமடைந்து மின்கம்பத்தில் கட்டிவைத்த சோகம் நடந்துள்ளது.
AIADMK SriRangam Poster: "எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இப்போதாவது ஒன்றிணையுங்கள்" - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்புகளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranபதவி தகராறில் இரு துருவங்களை போல பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் - எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்து அதிமுக இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என திருச்சியில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
Chennai Airport Customs: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் வழியே உலகளவில் இருந்து சர்வதேச விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், சவூதி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வரும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
MK Stalin Wish Women Day: "பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை" - முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranவருகிற நிதிநிலை அறிக்கையில்‌ பெண்களுக்கு மாதம்‌ 7000 ரூபாய்‌ உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும்‌ வெளியிட இருக்கிறோம்‌. 'பெண்ணுரிமை' என்பதை வெறும்‌ சொற்களால்‌ அல்ல, நித்தமும்‌ இத்தகைய எண்ணற்ற புரட்சித்‌ திட்டங்களால்‌ செய்து காட்டுவதுதான்‌ திராவிட மாடல்‌ என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Annamalai Latest Speech: என் முடிவுகள் இப்படித்தான் இருக்கும், பிடித்தால் இருங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை காரசார பேட்டி.!
Sriramkanna Pooranachandiranகட்சியின் செயல்பாடுகளை பொறுத்தமட்டில் நாங்கள் அமைதியாக பயணிக்கிறோம். இந்த வேகம் என்பது குறையாது. எனது வேகத்தையும், முடிவுகளையும் மாற்றச்சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன் என அண்ணாமலை பேசினார்.
Peacocks Death Mystery: மர்மமான முறையில் காட்டுப்புறத்தில் மயில்கள் உயிரிழப்பு.. மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்.!!
Sriramkanna Pooranachandiranகாட்டுப்பகுதியில் மர்மமாக மயில்கள் உயிரிழந்து கிடைக்க, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? ஒரே இடத்தில் எப்படி மயில்கள் அனைத்தும் இறந்து கிடந்தன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் கோடை காலத்தில் இடம்பெயர்ந்து செல்வது உண்டு. மலையோரங்களில் பண்ணை வீடு, தோட்டம் வைத்துள்ள மிராசுதார்கள், விலங்குகளை அவர்களின் தோட்டங்களில் இருந்து விலக்கி வைக்க கொஞ்சம் கூட நல்லெண்ணம் இல்லாது வேலிகளில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் உயிரை குடித்து வருகின்றனர்.
Theni Bus Accident: அரசு பேருந்தா? தனியார் பேருந்தா?.. முந்திசெல்வதில் போட்டி.. 14 பயணிகளின் உயிருக்கு உலைவைத்த ஓட்டுனர்கள்.!
Sriramkanna Pooranachandiranநானா? நீயா? என போட்டிபோட்டு வாகனத்தை இயக்கிய ஓட்டுனர்கள், பயணிகளின் நலனை கருதாது சுயநலத்துடன் அகம்பாவ மனப்பான்மையில் செயல்பட்டதால் 14 பயணிகள் காயமடைந்தனர்.
Tasmac Attacked: டாஸ்மாக் கடை மீது கொலைவெறி.. குடிகார தந்தைக்கு எதிராக மகன் எடுத்த ஆயுதம்.. காரைக்குடியில் பதறவைக்கும் சம்பவத்தின் உண்மை பின்னணி.!
Sriramkanna Pooranachandiranதனது தந்தை மதுபோதைக்கு அடிமையாகி தாயிடம் தினமும் சண்டையிட்டு வரும் காரணத்தால் குடும்பம் நிம்மதி இழக்க, அதற்கு காரணமான அரசு டாஸ்மாக் கடையை 21 வயதாகும் இளைஞர் பெட்ரோல் குண்டு வீசி 2 முறை தகர்த்த சம்பவம் நடந்துள்ளது. இறுதியில் இளைஞரின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெரும் இளைஞரின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் சண்டையிட்ட தம்பதியில் கணவனின் ஆத்திரத்தால் மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்து, அவர் இறந்துவிடுவாரோ என்ற பயத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Pregnant Women Died: 2 மணிநேரம் தாமதமான அவசர ஊர்தி சேவை.. 9 மாத கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத கிராமம், அங்கு செல்ல சரியான வழி இல்லாததால் தாமதமான ஆம்புலன்ஸ் சேவை என கர்ப்பிணி பெண்ணும் - சேயும் துடிதுடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Rowdy Killed: வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முன்னாள் ரௌடியை மனைவி முன்பே கூறுபோட்ட 10 பேர் கும்பல்... சென்னையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதை போல, கத்தி எடுத்து ரௌடியாக வலம்வந்தவர் மனைவி, குழந்தைகள் அமைந்ததும் ரவுடி செயல்களில் இருந்து விலகி இருந்தாலும், அவன் செய்த கர்மா வினைகள் திரும்பி 10 பேர் கும்பலால் மனைவியின் கண்முன்பே துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.