Technology

Meta Layoff: உலகளவில் 6 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்; தொடரும் அதிரடி சம்பவங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான பெரு நிறுவனங்கள் தொடர்ந்து தனது வேலையாட்கள் குறைப்பை உறுதி செய்து வருகிறது. அவ்வப்போது ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!

Sriramkanna Pooranachandiran

உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சையின் செல்போன் குறித்த ரகசியம் தெரியவந்துள்ளது.

Fake Sim Cards: 30,000 போலி சிம் கார்டுகள் செயலிழப்பு; ஒரே நபரின் பெயரில் 600 சிம்கள்... அதிரவைக்கும் மோசடி நபர்களின் கைவரிசை.!

Sriramkanna Pooranachandiran

நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவை பொதுவெளிகளில் பயன்படுத்தப்படும்போது கவனம் தேவை என்ற விஷயத்தை ஏற்கனவே நாம் இரும்புத்திரை படத்தில் ஒரு சிறிய காட்சியாக பார்த்திருப்போம். அதனை மெய்ப்படவைத்து தலையை சுற்றவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

Vodafone: 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் வோடபோன் நிறுவனம்.. திருப்தி இல்லாததால் சிஇஓ முடிவு..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் 104,000 பேரை வைத்து செயல்பட்டு வரும் வோடபோன் நிறுவனம், 11 ஆயிரம் பேரை 3 ஆண்டுகளில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Advertisement

Smartphone Future: ஸ்மார்ட்போன் உலகில் கேள்விக்குறியாகும் இளம் தலைமுறையின் மனஅழுத்தம், எதிர்காலம்.. அதிர்ச்சியை தந்த ஆய்வு ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

80, 90-களில் குழந்தைகள் தங்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நேரத்தை செலவிட்டு பல வாழ்க்கை பக்குவத்தை இயற்கையாகவே கற்றறிந்தது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் அதற்கு சாத்தியம் இல்லை.

Twitter CEO: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக லிண்டா நியமனம்.. அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்.!

Sriramkanna Pooranachandiran

ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய பின்னர் பல்வேறு நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒருபகுதியாக ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ கிடைத்துள்ளார்.

WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை என்பது வளர்ந்து வரும் நிலையில், அதன் சவால்களாக போலியான மோசடி நபர்களின் கைவரிசையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதனை மத்திய அரசு தனது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாக திறம்பட செய்கிறது.

5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!

Sriramkanna Pooranachandiran

மேலை நாடுகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப புரட்சியில் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது தகவல் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Cyber Attack India: 3 மாதங்களில் 2 ஆயிரம் சைபர் தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா; மக்களே உஷாரா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிய நாட்களில் இருந்து சைபர் குற்றங்கள் தொடருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும் குற்றம் இழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அவை பெருமளவில் சாத்தியமில்லாமல் போகிறது.

IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Google Play Store: ஆன்லைன் லோன் மோசடி தொடர்பான 3,500 செயலிகளுக்கு தடை விதித்தது கூகுள்.. அதிரடி நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமக்கு உதவி செய்ய கிடைத்த செயலிகளை நிர்வகிக்கும் சில நபர்களின் பேராசை புத்தியால் அப்பாவி மக்களுக்கு பல துயரங்கள் நிகழுகின்றன.

Website Hacked: அரசு போக்குவரத்து இணையத்தை முடக்கிய ஹேக்கர்.. ரூ.40 கோடிக்கு பிட்காயின் வாங்கச்சொல்லி மிரட்டல்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஹேக்கர்கள் என்ற சைபர் குற்றவாளிகள் புதுப்புது விதத்தில் தகவலை திருடி மக்களை மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது.

Advertisement

Mobile Bacteria: பொது கழிவறையை விட ஆபத்தான வைரஸ்களை கொண்டிருக்கும் செல்போன்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டிய செயல்முறைகளை அவசியம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Twitter Blue: ட்விட்டர் புளூ வெரிபைடுகளை நீக்கம் செய்த எலான் மஸ்க்.. அதிரடி மாற்றத்தின் அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகசெல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

Apple CEO meets PM Modi: ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி - பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் பெரிய அளவிலான முதலீடுகளை நாடு முழுவதும் ஏற்படுத்த பிரதமர் - ஆப்பிள் சி.இ.ஓ சந்திப்பில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M14 5G: அட்டகாசமான அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் களமிறங்குகிறது சேம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்.!

Sriramkanna Pooranachandiran

எம் சீரிஸ் ரகத்தை சேம்ஸங் நிறுவனம் அடுத்தபடியாக தனது புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த Samsung Galaxy M14 5G செல்போன் இந்திய சந்தைகளில் ரூ.13,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Meta Layoff: 4 ஆயிரம் உயர்திறன் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மெட்டா.. முகநூல் நிறுவனத்தின் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

புதன்கிழமையான இன்று மெட்டா தனது பணியாளர்களை கூடுதலாக 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Vivo X90 Pro Flagship: விவோ எக்ஸ் 90 மாடல் மொபைல் விற்பனை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; விவோ பயனர்களுக்கு உற்சாக செய்தி.!

Sriramkanna Pooranachandiran

கேமராவுக்காக பெருவாரியாக தேர்வு செய்யப்படும் விவோ நிறுவனத்தின் கூடுதல் திறன் பெற்ற விவோ எக்ஸ் 90 ரக மாடல் செல்போன் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter Blue Words: பணம் கொடுத்தவர்களுக்கு சிறப்பு சலுகை.. புளூ டிக் பயனர்களுக்கான அறிவிப்புகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புளூ டிக் பயனர்களுக்காக ட்விட்டர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 10000 எழுத்துக்களை எழுதி இனி ட்விட் பதிவு செய்ய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Best Air Coolers: வெதும்பவைக்கும் வெயிலை சமாளிக்க எந்த ஏர் கூலர் வாங்கலாம் என யோசனையா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!

Sriramkanna Pooranachandiran

கோடையில் அனைவரும் வாங்க ஆசைப்படும் ஏர் கூலரில், குறைந்த விலையில் சிறந்த திறன் கொண்டவை எவை என்பது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து நமது செய்தியை படியுங்கள்..

Advertisement
Advertisement