Science
YouTube New Monetization Guidelines: யூடியூப் வீடியோ கண்காணிப்பு விதிகள் தளர்வு: தாய்ப்பாலூட்டும் வீடியோ, கவர்ச்சி தழுவல் நடனத்திற்கும் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஅந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, யூடியூப் தனது காணொளியை பிரித்து வழங்குகிறது. இந்த சேவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
Threads New Feature Update: பயனர்கள் தங்களின் திரெட்ஸ் கணக்கை நீக்குவது எப்படி?.. விபரம் அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, பல கட்டுப்பாடுகளை பயனர்களுக்கு விதித்த காரணத்தால், பேஸ்புக் உரிமையாளரால் திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
WhatsApp New Feature Update: வாட்சப் மெசேஜ்களை இனி ரகசிய பின் மூலமாக மறைக்கும் வசதி அறிமுகம்; வாட்சப் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranபயனர்களின் தனிப்பட்ட கருத்துக்களை குறுஞ்செய்தி வாயிலாக பகிரவும், புகைப்படங்கள், வீடியோ அனுப்பவும் வாட்சப் உதவுகிறது.
3 Months Free Recharge Scam: 3 மாதம் இலவச ரீசார்ஜ் - உங்களின் வாட்ஸப்பிலும் தகவல் வருதா?.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranமக்களின் ஆசை, அறியாமையை பயன்படுத்தி இணையவழியில் மோசடிகள் தொடருவது கவலைக்குறியது. இதனை கட்டுப்படுத்த கட்டாயம் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Nabati Cashback: 10 ரூபாய் கேஷ்பேக் கொடுப்பதாக, தனிநபர்களின் தகவலை சேகரிக்கும் நபாட்டி; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெல்போன் செயலிகளில் நாம் கொடுக்கும் ஒவ்வொரு அனுமதியும், நமது தனிப்பட்ட தகவலை, நமது மறுஅனுமதியின்றி பகிர வழிவகை செய்யும்.
Omegle Website Shut Down: வீடியோ சாட்டிங் செயலி ஓமெக்லீ சேவை நிறுத்தம் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.. பகீர் தகவலை பகிர்ந்த நிறுவனர்.!
Sriramkanna Pooranachandiranஉலகின் எதோ ஒரு பகுதியில் நடக்கும் விஷயங்கள், நமக்கு துல்லியமாக ஆதாரத்துடன் தகவலாக கிடைக்கப்பெறுகிறது. நமக்கு இன்றளவில் அறிமுகமான பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), டெலக்ராம் போன்ற செயலிகள் ஒவ்வொருக்கும் தனித்துவமான கொள்கை இருக்கின்றன.
Wipro Ends Hybrid: வாரத்தின் 3 நாட்களாவது அலுவலகத்தில் வேலை; அழைப்புடன், எச்சரிக்கையும் சேர்த்து விடுத்த விப்ரோ.!
Sriramkanna Pooranachandiran2.4 இலட்சம் ஊழியர்களுடன், பெங்களூரில் தலைமையிடத்தை கொண்டு செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனம், தனது பணியாளர்களை வாரத்தில் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.
15 Apps Banned From India: சூதாட்டம் உட்பட 15 ஆன்லைன் மோசடி செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு; அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று அதிரடி.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அரசுக்கு விபரம் தெரியவந்து, மகாதேவ் செயலியை முடக்க எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை.
Accenture Layoff: அக்சென்சர் பணியாளர்களுக்கு அடுத்த ஆப்பு; 83 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தலைமை முடிவு.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் மென்பொருள் சார்ந்த பணிகளை திறம்பட செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது அக்சன்சர்.
Flipkart Deepawali Offer: யாரும் எதிர்பார்க்காத சலுகை விலையில் சாம்சங், மோட்டோரோலா, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்; பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் கொண்டாட்டம்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைத்த பலருக்கும், தீபாவளி சலுகை நல்ல விதமாக அமைந்துள்ளது. பிளிப்கார்ட்டில் தரமான, சலுகையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நாம் காணலாம்.
Elon Musk Celebrates Dog Birthday: எலான் மிஸ்கின் செல்லப்பிராணிக்கு இன்று குவா., குவா டே.. கேக் வெட்டி கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranஉலக செல்வந்தராக இருந்தாலும், குறும்புத்தன விவாதங்களால் தன்னை திரும்பி பார்க்கவைத்த எலான் மிஸ்கின் வீட்டில் உள்ள செல்லப்பிராணியான நாய்க்கு இன்று பிறந்தநாள்.
Dengue Rates Plunged: டெங்கு நோயை பரவலாக கட்டுப்படுத்திய விஞ்ஞானிகள்; ஆய்வு சாத்தியமானது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranடெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களின் நோய் பரப்பும் திறனை Wolbachia பாக்டீரியாக்கள் குறைக்கிறது. ஆகையால், கொலம்பியாவில் நடந்த ஆய்வில் டெங்கு பாதிப்பு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apple's State-Sponsored Attack Message: எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போனை உளவுபார்த்த மத்திய அரசு?.. குற்றச்சாட்டும்-ஆப்பிளின் விளக்கமும்.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள் செல்போனை ஹேக் செய்வது கடினம் எனினும், தற்போதைய உளவு விவகாரம் குறித்து 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறித்து ஆப்பிள் நிறுவனமே விசாரணை செய்து வருகிறது.
Mark Zuckerberg Trip With Daughter: 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாந்த மரத்தை கண்டு ரசித்த தந்தை - மகள்... மகளுடன் பயணம் செய்யும் மார்க்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச்சென்று, கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர் தான் மார்க். இன்று உலகம் அறியும் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
Instagram Update: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு குட்நியூஸ்.. நண்பரின் டைம்லைனில் புகைப்படம் பதிவிடும் வசதி விரைவில் அறிமுகம்.!
Sriramkanna Pooranachandiranநாம் பின்தொடரும் நபருக்கு புகைப்படம் அனுப்ப விரும்பும், அவர்களின் Timeline-ல் புகைப்படத்தை பகிர புதிய அம்சம் விரைவில் இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்படவுள்ளது.
OPPO A79 5G: ஓப்போ பிரியர்களே கொண்டாடுங்கள்.! நீங்கள் எதிர்பார்த்த A79 5G பட்ஜெட் விலையில்.. ரூ.19,999/- மட்டுமே..!! சிறப்பம்சங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபட்ஜெட் விலையில் பலரும் வாங்கும் விதமாக ரூ.19,999 க்கு இந்திய மதிப்பில் OPPO A79 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
NASA Captured Nebula & Star Cluster Galaxy: 2 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களை காட்சிப்படுத்திய நாசா..!
Sriramkanna Pooranachandiranபூமியிலிருந்து இரண்டு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் சூப்பர் நோவா நட்சத்திரத்தின் ஏற்பட்டுள்ள வெடிப்புகளின் எச்சம், விண்மீன் சுழல் திரள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
X Video & Audio Call: எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆடியோ & வீடியோ கால் சேவை தொடக்கம்; ஆக்டிவ் செய்வது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎக்ஸ் தளத்தின் அடுத்த அதிரடியாக வீடியோ கால் சேவை தொடங்கப்பட்டுள்ள்ளது. இது பயனர்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Work from Office: பணியாட்கள் அலுவலகத்திற்கு வந்தால் ஊதியம், பதவி உயர்வு; இந்திய தலைமை செயல் அதிகாரிகள் திட்டம்.!
Sriramkanna Pooranachandiranமுந்தைய ஆண்டுகளின் வளர்ச்சியை கணக்கிடும்போது, எதிர்பார்த்த அளவு இலக்கு உயரவில்லை எனினும், கடந்த ஆண்டை விட குறைவு இல்லை என்ற நிலை பெரு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Samsung Galaxy Tab A9 & A9 Plus: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ9 டேப்லெட்.. சிறப்பம்சங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran5100 mAh பேட்டரி 60 HZ புதுப்பிப்பு திறன் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் சாம்சங் டேப் ஏ9 மாடலில் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு தொடர்ந்து செய்தியை படியுங்கள்.