உலகம்

Car Rally for PM Modi in US: "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" - அமெரிக்காவே அதிர இந்தியர்களின் அசத்தல் பேரணி.. அமெரிக்காவிலும் மோடி மந்திரம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் பாஜக கொடி மற்றும் அடுத்தும் மோடி அரசாங்கம் என்ற வாசகத்துடன் காரில் பேரணி மேற்கொண்டார்.

Women Thrown from Window by Husband: சுவையாக சிக்கன் சமைக்காத மனைவி: மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர் குடும்பம்; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை விவகாரங்கள் உலகெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானில் பெண் ஒருவர் மேல்தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Ship Hits Bridge: மேரிலேண்ட் போல, பாலத்தின் மீது மோதிய கப்பல்; அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மனிதன் தான் செய்யும் வேலையை திறம்பட கவனித்து செயல்பட்டாலும், எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்க இயலாதவை ஆகும்.

People Died After Consuming Banned Medicine: அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி - 100 பேருக்கு தீவிர சிகிச்சை..!

Rabin Kumar

ஜப்பான் நாட்டில் தடை செய்யப்பட்ட பெனிகோஜி கொலஸ்ட்ரால் மருந்துகளை சாப்பிட்டவர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

United Airlines Flight Affect Air Turbelance: திடீரென மாறிய காற்றின் வேகம்; நடுவானில் தத்தளித்த விமானம்.. பயணிகள் உடல்நலக்கோளாறால் அவதி.!

Sriramkanna Pooranachandiran

விமான பயணத்தின்போது பயணிகளுக்கும், விமான குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காற்று சுழற்சி பிரச்சனை அமெரிக்காவில் அவ்வப்போது ஏற்படும். ஒருசில நேரம் பயணிகளுக்கு இதனால் உடல்நல கோளாறு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.

Bus Crash: பள்ளத்தில் பாய்ந்து அப்பளமாக நொறுங்கிய பேருந்து; 45 பயணிகள் துள்ளத்துடிக்க பலி.. உயிர் தப்பிய 8 வயது சிறுவன்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாங்கான பாதையில் சென்ற பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 45 பேர் பலியாகினர்.

Cocoa Prices Reach All-Time High: "காய்கறி ரேட் எல்லாம் ஏறுது.. நாங்க என்ன தக்காளி தொக்கா.." என கிடுகிடுவென உயரும் சாக்லேட்டின் விலை..!

Backiya Lakshmi

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

Baltimore Bridge: கேப்டன் கப்பல் விட்டு விளையாடிய பாலத்திற்கு... இப்படி ஒரு கதையா..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

Thailand Parliament Legalise Same Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!

Backiya Lakshmi

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Truck Crash With Flight: விமானத்துடன் மோதிய கனரக லாரி; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பக்கவாதம் காரணமாக ஓட்டுநர் பாதிக்கப்பட்டு விமானத்தின் கீழ் புறத்தில் மோதிய காரணத்தால், துபாய்க்கு புறப்பட்ட விமானம் பணிமனைக்கு திரும்ப வேண்டிய சூழல் உண்டாகியது.

Mega Millions Jackpot Result 2024: மெகா மில்லியன் ஜாக்பாட்... 100 கோடி 100 கோடி வின்னர் நீ..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒருவர் USD 1.1 பில்லியன் மெகா மில்லியன் ஜாக்பாட்டை வென்றார், இது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றாகும்.

Baltimore Bridge Collapse: தெரியாமல் பாலத்தின் மேல் கப்பல் விட்ட கேப்டன்.. இடித்த இடியில் நொறுங்கிய பாலம்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

Suicide Bomb Attack On Chinese Engineers: தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி - பாகிஸ்தானில் பயங்கரம்..!

Rabin Kumar

பாகிஸ்தானில் தசு எனும் பகுதியில் சீனர்களின் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 5 சீனர்களும் பாகிஸ்தான் ஓட்டுநர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

UN Security Council Resolution: ஐ. நா. பாதுகாப்பு சபையில் அவசர தீர்மானம் - காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய முடிவு..!

Rabin Kumar

காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ. நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Bird Flu Kills College Student: அச்சச்சோ.. பேராபத்து.! பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது H5N1 பறவைக்காய்ச்சல்... 21 வயது கல்லூரி மாணவர் பலி.!

Sriramkanna Pooranachandiran

உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் இன்புளுயன்சா வைரஸ் வியட்நாமில் மனிதர்களிடம் பறவையில் இருந்து பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Repatriation Of Afghan Refugees: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி - சுமார் 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சி..!

Rabin Kumar

சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Advertisement

Ireland’s New Prime Minister: அயர்லாந்து அரசியலில் நடந்த அற்புதம்.. இளம் பிரதமராக பொறுப்பேற்கும் சைமன் ஹாரிஸ்..!

Backiya Lakshmi

சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார்.

Moscow Terror Attack: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக நடைபெறும் விசாரணை; ரஷிய படையினரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

133 பேரின் உயிரை பறித்த ரஷிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை, அந்நாட்டு முறைப்படி அதிகாரிகள் கடுமையாக விசாரித்து வருகின்றனர்.

Chewing Gum Helps to Find Rape Accuse: 19 வயது இளம்பெண் கற்பழித்துக்கொலை.. 40 ஆண்டுகள் கழித்து குற்றவாளி சிக்கியது எப்படி?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

80-களில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், பல ஆண்டுகள் கழித்து குற்றவாளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்விவகாரத்தில் சுவிங்கம் குற்றவாளியை கண்டறிவதில் பெரும் பங்கு வகித்து இருக்கிறது.

Young Indian Techie Died in US: 24 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் மரணம்; அமெரிக்காவில் இந்தியருக்கு விபத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

விபத்து ஒன்றில் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றிருந்த பெண்மணி உயிரிழந்துவிட, அவரின் உடல் விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement