India
Man Nose Cutted: கள்ளக்காதல் உறவில் இருந்தவரை அடித்து நொறுக்கி, மூக்கை அறுத்த சகோதரர்கள்.. தந்தையுடன் சேர்ந்து பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் ஆணை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி மூக்கை அறுத்த வீடியோ வைரலாகி வந்த நிலையில், விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் அம்பலமானது.
Patna Railway Station Porn Video: 10 நிமிடங்கள் இரயில்வே நிலைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபாச படம்.. பதறிப்போன பயணிகள்.!
Sriramkanna Pooranachandiranமக்கள் எப்போதும் உலாவிக்கொண்டே இருக்கும் இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான பாட்னா இரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய - ஜப்பானிய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக முழங்குவதை போல, இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்க முயன்ற காலிஸ்தானியர்களின் செயலை இந்திய அதிகாரிகள் முறியடித்தனர்.
Kiran Rajiju Vs Rahul Gandhi: வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதித்த ராகுல் - மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் மன்னிப்பு கோருவது எங்களின் கடமை ஆகும். இந்தியாவுக்கு எதிரான சக்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் ராகுலை விமர்சித்தார்.
YouTuber Prince: சாலையில் திரைப்பட பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranசமூகத்தில் கவனிக்கப்படும் அளவு யூடியூபில் பார்வையாளர்களை சேர்த்து இருக்கிறோம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக வீடியோ எடுத்து வெளியிட்டால் இதுதான் நிலைமை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, 15 கிலோ அளவிலான போதைப்பொருளை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? - பொருளாளர் அதிரடி பதில்...!
Sriramkanna Pooranachandiran2024ல் ஜனவரி மாதம் 3வது வாரம் ராமர் கோவில் மக்களின் வழிபாட்டிற்காக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bikers Atrocity Ends: காரில் சென்றவர்களை இடைமறித்து ரகளை செய்த கும்பல்.. தூக்கி உள்ளே வைத்து பாடம் புகட்டிய காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranகுடும்பத்துடன் வெளியே சென்றவர்களை இருசக்கர வாகன ஓட்டிகள் இடைமறித்து ரகளை செய்ய, வீடியோவை வைத்து இணையத்தில் அளித்த புகாருக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Viral Video: காரில் இருந்து பணத்தை சாலைகளில் வீசி வீடியோ.. 2 இளைஞர்கள் அதிரடி கைது.. வைரல் வீடியோவில் பகீர் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் பணத்தை வீசிச்சென்றவாறு வீடியோ எடுத்த நிலையில், அதனை வைத்து காவல் துறையினர் 2 குற்றவாளிகளை கைது செய்தனர்.
Mumbai Women Killed: 53 வயது பெண்மணியின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு; 2 மாதங்களாக துர்நாற்றம் இல்லை - அதிர்ச்சியில் அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதனது அக்காவை இரண்டு மாதமாக காணவில்லை என்று புகார் கொடுத்த தம்பி, காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் திடீரென மாயமானதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Mumbai Cyber Crime: ஆந்திர முதல்வரின் உதவியாளர் என 60 நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி.. ஆந்திர இளைஞர் அதிரடி கைது..!
Sriramkanna Pooranachandiran60 தனியார் நிறுவனங்களிடம் ஆந்திரபிரதேச மாநில முதல்வரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
BJP Workers Attacked: பாஜக தொண்டர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தடுக்க வந்த தாயாருக்கும் காயம். கேரளாவில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranபாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.
Jr NTR about Oscar: தாயகம் திரும்பிய ஜூனியர் என்.டி.ஆர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் அன்பும், பேராதரவு மட்டுமே ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு காரணம். இந்தியர்களாக நாம் பெருமைப்படவேண்டிய தருணம் இது என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசினார்.
Living Together Women Killed: லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற காதலன்.. ஐ.டி ஊழியர் பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranவிமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, பெண்மணியின் லிவிங் டுகெதர் காதலன் கைது செய்யப்பட்ட பின்னணி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில் அதிவிரைவு இரயிலில் உறங்கிக்கொண்டு பயணம் செய்த பெண் பயணி மீது போதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சந்தித்த பிரச்சனை இரயில் பயணிக்கும் ஏற்பட்டுள்ளது.
Arrah Rape Case: சிறுமி பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர்கள் போர்க்கொடி தூக்கி போராட்டம்..!
Sriramkanna Pooranachandiranஆராவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஜனநாயகத்தின் மான்பை அவமதித்த ராகுலின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலை அவர் செய்துள்ளார் என மத்திய அமைச்சர் கூறினார்.
BSF Arrest Pakistani: எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானியை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள்.. தொடரும் தீவிர விசாரணை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் அண்டை நாடாக இருந்து வரும் பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்சனை உட்பட பல காரணத்தால், அந்நாட்டு மக்கள் எல்லைதாண்டி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranபாலியல் குற்றவாளிகளுக்கு புல்டோசர் பார்முலா கொண்டு பதில் அளித்து வரும் மத்திய பிரதேசத்தில், மீண்டும் அதே செயல்முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.