India
Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்கள் விரைவில் கடல் அன்னையின் பிடியில் சிக்கி நெருக்கடியில் செல்லவுள்ளது. இந்தியாவில் மும்பை நகரும் இவ்வாறான ஆபத்துகளை சந்திக்கவுள்ளது என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் காதலனை நம்பி திண்டுக்கல் வந்த கேரள பெண்மணி, நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து கஷ்டப்பட்டு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.
LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
Sriramkanna Pooranachandiranஇலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Prayagraj Teacher Video: தடியால் மாணவரை கடுமையாக தாக்கும் ஆசிரியர்.. மேஜையின் மீது படுக்கவைத்து பயங்கரம்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமேஜையின் மீது மாணவனை படுக்கவைத்து, கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக கடுமையாக தாக்கிய சோகம் அலகாபாத் நகரில் நடந்து விடியோவாக வெளியாகியுள்ளது. இதனை பெண் ஆசிரியரும் தட்டிக்கேட்காமல் வேடிக்கைபார்த்தபடி நின்றார்.
Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiran24 கால்நடைகளை பசுவதை தடை சட்டத்தை மீறி மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடி இன்று உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடை தொடங்கி வைக்கிறார். லக்னோவில் நடைபெறும் நிகழ்வில், உலகளவிலாய பல முதலீட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தேவையான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு செய்து வருகிறது.
ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranசிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.
Syria wants Help: தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்ய இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்த சிரியா.. வங்கிக்கணக்கு விபரங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2 நாட்களில் துருக்கி-சிரியா 19 ஆயிரம் மக்களை நிலநடுக்கத்தால் இழந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் வழியே இந்திய மக்கள் சிரியாவுக்கு உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற பணம், துணி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவே எனக்கு எதிரானவர்களை நான் எப்படி சந்திக்கிறேன் என பார்த்துக்கொண்டு இருக்கிறது. 60 ஆண்டுகளை வீணடித்த காங்கிரசை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என பிரதமர் மோடி அமளிகளுக்கு நடுவே அதிரடியாக பேசினார்.
Accident CCTV Viral: தறிகெட்டு வீதியில் இருந்த இளைஞர்கள் மீது பாய்ந்த கார்.. முட்டுசந்திலும் இப்படியா?.. வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஅக்கடாவென இருந்த இளைஞர்கள் தெருவில் நின்று அமைதியாக பேசிக்கொண்டு இருக்க, அதிவேகத்தில் பாய்ந்து வந்த கார் அவர்களின் மீது மோதி நின்றது. தெரு வீதியில் பைபாஸ் ரோடு வேகத்தில் தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Karnataka Dalit Women Beaten: தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பால் தாக்கிய பயங்கரம்.. இப்படியும் ஒரு காரணத்திற்காக பெரும் கொடுமை...!
Sriramkanna Pooranachandiranமாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்மணியின் மாடு மற்றொருவரின் நிலத்திற்கு சென்றதால், அதனை பிடித்து வர சென்ற பெண்ணை ஜாதியை காரணம் காண்பித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை நடந்துள்ளது.
Jammu Doda Village Sinking: ஜோஷிமத் போல பெரும் பாதிப்பை சந்திக்கும் ஜம்முவின் தோடா.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranமலைப்பகுதிகளில் அதிக பாரத்தை கட்டிடங்களாக ஏற்றுவதால், கட்டிடங்கள் நிலத்திற்குள் புதைய தொடங்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற சம்பவம் உத்திரகன்ட் மாநிலத்தின் ஜோஷிமத்தை தொடர்ந்து ஜம்முவிலும் ஏற்பட்டுள்ளது.
Avoid Mosquitos: கொசுக்களின் தொல்லை உங்களின் வீட்டில் அதிகரித்துவிட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranகொசுக்களை விரட்ட கொசுவர்த்தி சுருள், ஸ்ப்ரே, பிற திரவங்கள் போன்றவற்றை ரசாயனம் நிறைந்தவை ஆகும். இதன் வீரியத்தால் கொசுக்கள் சாகின்றன. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
Mother Marriage: கணவரை இழந்த 45 வயது தாய்க்கு திருமணம் செய்துவைத்து அழகுபார்த்த பாசக்கார மகன்.. மகிழ்ச்சியில் புதுமண ஜோடி.!
Sriramkanna Pooranachandiranகடந்த நூற்றாண்டுகளில் கணவர் இறந்ததும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கமானது நடைமுறையில் இருந்தது. பின்னர் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டாலும், கணவரை இழந்து வாழும் பெண்கள் வாழ்க்கை துணையின்றி வாழுவதையே விரும்புகின்றனர். சிலர் மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
Mahad MIDC Explosion: கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியாளர்கள் கதி என்ன?... அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதொழிற்சாலையில் வேலையாட்களால் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டு இருக்கையிலேயே திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
India Mega Earthquake Soon: துருக்கியை போல இந்தியாவும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகிறது - டச்சு ஆய்வாளர் பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட துருக்கியின் நிலநடுக்கத்தை போல, விரைவில் ஆப்கானிஸ்தான் - இந்தியா - பாகிஸ்தானிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
RBI Announce Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் அதிகரித்தது ஆர்.பி.ஐ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5 % ஆக உயர்த்தியதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!
Sriramkanna Pooranachandiranதேர்தல் என்று அறிவித்தாலே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் மக்களுக்கு வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்படுவது திரை மறைவில் நடந்து வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் பணம், போதைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!
Sriramkanna Pooranachandiranதிடீரென திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்த கும்பல், அங்கு இருந்த 23 வயது இளைஞருடன் தகராறு செய்து அவரை சுட்டுக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் இன்முகத்துடன் இருக்க, உறவினர்கள் முன்பு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவில் கிட்டத்தட்ட 8-ஐ நெருங்கிய துருக்கி நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு உலகளவில் பல நாடுகள் மீட்பு பணிக்காக தனது நாட்டின் படைவீரர்களை அனுப்பி வைக்கிறது. அந்த வகையில், இந்தியாவும் தனது படையை அனுப்பியுள்ளது.