தகவல்கள்

PF Withdrawal: உங்களின் PF பணத்தை 5 நிமிடத்தில் வங்கிக்கு பரிமாற்றம் செய்வது எப்படி?.. இன்றே Apply செய்யுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅரசு & தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால நிதியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளை மத்திய அரசின் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது.

Baby Aadhaar Card: குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி?.. அவர்களின் ஆதாரில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.!
Sriramkanna Pooranachandiranஅரசு விவகாரங்களில் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுவது ஆதார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் விபரங்கள் தற்போது ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Post Office Schemes: "வங்கியை விட அதிக பலன்" அஞ்சல் துறையில் அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அஞ்சல் துறையில் வங்கிகளை விட மேலான பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுமக்களுக்கு பல எதிர்கால உதவிகளையும் செய்கின்றன.

Pan Aadhar Card Link: பேன் - ஆதார் நம்பர் இணைப்பு இவ்வுளவு சுலபமானதா?.. இன்றே இணைத்திடுங்கள் மக்களே.!
Sriramkanna Pooranachandiranஇன்றுவரை PAN - Aadhar இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி அதனை இணைத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கடந்தால் பேன் கார்டு இரத்து செய்யப்படலாம்.
December Month Politicians: டிசம்பர் மாதத்தில் பிறந்து அரசியலில் இந்திய அளவு பெருமைபெற்ற அந்த நபர்கள் யார் யார்? தெரியுமா.. விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்தின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து, அவர்களின் வழிநடக்கும் தொண்டர்கள் வரை பலரும் அவர்களின் சாதனைகளால் நீங்காத இடத்தை பெற்றிருப்பார்கள்.
Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranபுதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.
Largest Mountains: உலகளவில் மிக உயரமான மலைச்சிகரங்கள் எவை எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தவறாம தெரிஞ்சுக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranபல அம்சங்கள் கொண்ட நிலப்பரப்புகளை உள்ளடக்கிய நாடுகளில் பல மலைச்சிகரமும் அமைந்துள்ளது. இவற்றில் சில மக்கள் வாழக்கூடிய இடங்கள் இன்ப சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன.
Aadhar Pan Link: பேன் கார்டுடன் ஆதாரை இணைப்பது இவ்வுளவு சுலபமா??... 5 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வேலையை முடியுங்கள்.!
Sriramkanna Pooranachandiranதனிநபரின் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் கார்டுடன் பேன் கார்டினை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி... சிறப்பம்சங்கள் என்னென்ன?..!
Sriramkanna Pooranachandiranசீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு இந்தியர்களுடைய வீட்டிலும் ஏகப்பட்ட செல்போன்கள், செல்போனுக்கு 2 சிம்கார்டுகள் என குவிந்து கிடக்கின்றன. இது தவிர பண்டிகை காலங்களில் பலகோடி செல்போன்கள் விற்பனையும் ஆகின்றன.
Kirayapathiram: கிரயப்பத்திரம் பதிவு செய்வோர் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!
Sriramkanna Pooranachandiranபத்திரங்களில் முக்கியமான அம்சங்களை கொண்ட கிரைய பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள விஷயம் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் தொடர்பான விவாதங்கள் தான். தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Bitcoin Digital Box: பிட்காயின் தந்தையே நினைத்தாலும் முடியாத அந்த காரியம் என்ன?.. மர்மத்தை உடைக்கும் பெட்டகம்..!
Sriramkanna Pooranachandiranநமது பிட்காயினை அனுப்ப விரும்பும் பயனருக்கு வழங்கிவிட்டு அவரிடம் கூறினால், பயனர் Login செய்து பிட்காயினை பெற்றுக்கொள்ளலாம். இது மிகவும் எளிதானது என்றாலும், அதன் பின்னால் உள்ள விஷயங்கள் பல ஆச்சரியத்தை தரும்
Lord Iyappa: ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?... சுவாமியே சரணம் ஐயப்பா.!
Sriramkanna Pooranachandiranஐயப்ப பக்தர்கள் விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை.
Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!
Sriramkanna Pooranachandiranகலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.
Bitcoin Dangerous: பிட்காயின் சாதகங்கள் என்னென்ன?.. பாதகமானது ஏன்?.. அசரவைக்கும் தகவல்கள்..!
Sriramkanna Pooranachandiranநமது சமூக வலைதள கணக்குகளின் ரகசிய தகவல்கள் போன்றவற்றை கணினியிலேயே சேமித்து வைக்கிறார்கள். ஆனால், அது செயல்படாமல் சென்றால் என்ன செய்வது?.. விபரங்களை தனித்தனியே சேமித்து வைத்தால் கிடைக்கும் நன்மையை பிட்காயின் செய்கிறது.
Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..!
Sriramkanna Pooranachandiranபிட்காயினில் பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும்.
Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranகல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினியில் பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி குறித்த விபரங்களை இன்று காணலாம்.
Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் பலரும் செல்பி அடிக்ட்டாக இருக்கிறோம். அவர்களை போன்றோருக்கு என செல்பி போட்டோவை தரமாக எடுக்க உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.
India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.