Politics

Krishnasamy on Tamil Cinema: காலத்தால் மறைந்த தேவேந்திரர் - தேவர் சண்டைகளை ஊக்குவிக்கிறதா தமிழ் திரைப்படங்கள்?.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சரமாரி பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

சங்கரன்கோவில் தேசிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50 பேரை கைது செய்து நிலக்கோட்டை சிறைக்கு அழைத்து வந்தார்கள். அப்போது, அவர்களின் தலைமுடியை இரண்டு பெண்களை சேர்த்து கயிறால் கட்டி அழைத்து வந்தார்கள். அதையெல்லாம் எதற்காக படத்தில் காண்பிக்கவில்லை?.

Digital India: ஆகஸ்ட் 15-க்குள் கிராம பஞ்சாயத்து பணப்பரிவர்தனைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க உத்தரவு..!

Sriramkanna Pooranachandiran

பி.எம்.எப்.எஸ் முறையின் மூலமாக தற்போது வரை 1.5 இலட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

BJP Leader Shoot Wife: மதுபழக்கத்தை கண்டித்த மனைவி சுட்டுக்கொலை; பாஜக தலைவர் பகீர் செயல்.. மகள் - மருமகன் கண்முன் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Amith Shah About Opposition Meeting: 2024-ளிலும் பிரதமர் மோடி தான்; பாட்னா போட்டோசூட்? - எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்து கலாய்த்த உள்துறை அமைச்சர் அமித் ஷா.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடி மற்றும் நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விடுக்கப்படும் சவாலை முறியடித்து பிரதமர் மோடி அரியணை ஏறுவார் என அமித் ஷா சூளுரைத்தார்.

Advertisement

Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளதை பல அறிவிப்புகள் அடுத்தடுத்து உறுதி செய்யும்.

NMODI: பிரதமர் நரேந்திர மோடியே உலகின் சிறந்த தலைவர் - காருக்கு NMODI பதிவெண் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியர் புகழாரம்.!

Sriramkanna Pooranachandiran

3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது பற்றுக்கொண்ட நபர், கடந்த 2016ல் இருந்து NMODI என்ற பதிவெண் கொண்ட காரை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.

BJP Narayan Thirupathy on Senthil Balaji: திமுகவின் வசனத்தை வைத்து நாடகத்தை அரங்கேற்றும் செந்தில் பாலாஜி., பாஜக மாநில துணைத்தலைவர் சரமாரி குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தை கடந்த சில நாட்களாக பரபரப்புடன் வைத்திருந்த அமலாக்கத்துறை சோதனை, அமைச்சரை கைது செய்யும் வரை சென்றதால் ஆளும் நிர்வாகம் பரபரப்பாகியுள்ளது.

CoWIN Data Leaked?: கோவின் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரங்களை திருட்டுத்தனமாக வெளியிட்ட மோசடி கும்பல்?.. ஆதாரத்துடன் பரபரப்பு தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டு நாம் முன்னேற்றம் அடைந்தாலும், அவற்றை தவறாக உபயோகம் செய்வோரின் திறமைக்கு ஈடாக அரசு செயல்பட்டு குற்றங்களை தடுக்காத வரை இணையவழி குற்றங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

Advertisement

9 Years Of Seva: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடுமையாக உழைப்போம்" - பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நாளில் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு உழைப்போம் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

PM Narendra Modi: புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; முழு பேச்சு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் இருந்து வந்து ஆசி வழங்கி செங்கோலை அளித்த ஆதீனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். செங்கோல் கடமையின் பாதையில் செல்ல வேண்டியதற்கான அடையாளம் ஆகும் என பிரதமர் பேசினார்.

PM Modi on Adheenam: 75 ஆண்டுகளில் ஆதீனங்களை அங்கீகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி; மதுரை ஆதீனம் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் ஆதீனங்களை அழைத்து பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் ஊக்குவித்த முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி தான் என மதுரை ஆதீனம் பாராட்டினார்.

PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் பிரதமர் நேருவின் வீட்டில் செங்கோல் சுதந்திரத்திற்கு பின்னர் வால்கிங் ஸ்டிக்காக இருந்தது என காங்கிரஸ் கட்சியை பிரதமர் கடுமையாக சாடினார்.

Advertisement

Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து இந்தியாவுக்கு என இந்தியர்கள் அமைத்த நாடாளுமன்றம், உலகளவில் 4வது மிகப்பெரிய மன்றம் ஆகும். ஆங்கிலேயர்கள் அமைத்த கட்டிடத்திற்கு விடைகொடுத்து, இந்தியராய் இந்தியரின் வரிப்பணத்தில் இந்தியர்களின் நல்லாட்சிக்காக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எண்ணி பெருமைப்படும் நேரமாக இது அமைந்துள்ளது.

Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி - செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!

Sriramkanna Pooranachandiran

பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்களின் செங்கோலை இடம்பெற வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

PM Modi On Tamil Language: ஒவ்வொரு இந்தியர்களுக்கான மொழி தமிழ் - தமிழர்களை போற்றி டெல்லியில் முழங்கிய பிரதமர் மோடி.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீது தீரா பற்று கொண்டவர் என்பதை உறுதி செய்ய, அவர் அவ்வப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் மேற்கோளிட்டு பேசுவார்.

PM Modi Australia Tour: இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை மெருகூட்டிய சந்திப்பு; ஆஸி., பயணம் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

பலநூறு ஆண்டுகள் நட்புறவு கொண்டுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள், தங்களின் நட்பை மேலும் நெருக்கமாக்க பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அங்கமாக பிரதமரின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்துள்ளது.

Advertisement

Adhir Ranjan Chowdhury Controversial Remarks On PM Modi: பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.. கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரிசர்வ் வாங்கி ரூ.2000 நோட்டுகளை செல்லுபடி ஆகாது என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!

Sriramkanna Pooranachandiran

3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் ஜி7 பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார்.

Karnataka Politics: நவம்பருக்குள் கர்நாடகாவில் அரசியல் மாற்றமா?.. குமாரசாமி பரபரப்பு பேட்டி.. நடக்கப்போவது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் சார்பில் அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது எளிது கிடையாது. இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி தேவைப்படலாம் என்பதால் வளர்ச்சி பணிகளை நினைத்து பார்க்க வேண்டாம் என குமாரசாமி கேட்டுக்கொண்டார்.

Central Law Minister: புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அர்ஜுன் ராம் மெக்வால்; கிரண் ரஜிஜூ-வுக்கு இலாகா மாற்றம்..!

Sriramkanna Pooranachandiran

நிர்வாக மேம்பாடு மற்றும் பிற விஷயங்களுக்காக அவ்வப்போது அமைச்சர்கள் பதவி மாற்றம் செய்யப்படுவது இயல்பு. அந்த வகையில், சட்டத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement