Politics
AIADMK KP Munusamy Audio: எடப்பாடி தரப்பு அதிமுக கே.பி முனுசாமியின் ரூ.1 கோடி ஆடியோ வெளியானது.. ஓ.பி.எஸ் ஆதரவாளர் பரபரப்பு சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranஇரு துருவங்களாக பிரிந்து எதிரெதிர் அணியாக மோதிக்கொண்டுள்ள அதிமுக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர், தங்களுக்குள் அடுத்த சர்ச்சையை கிளப்ப முதற்கட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Owaisi Replies Karnataka BJP President Statement: கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஓவைஸி..!
Sriramkanna Pooranachandiranநாங்கள் ஹனுமான் வாரிசுகள், திப்புவின் வாரிசுகளை விரட்டுவோம் என சர்ச்சையான வகையில் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tripura Elections 2023: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியே - வாக்கை பதிவு செய்து முதல்வர் மாணிக் சாகா பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiran60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த மாநில முதல்வர், மீண்டும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமையும் என கூறினார்.
AIADMK Worker Died: ஈரோடு இடைத்தேர்தல் களப்பணிக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாப மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் நடக்கும் இடைத்தேர்தல் என்றாலே எவருக்கும் இரட்டை செலவு என்று அரசியலில் கூறுவார்கள். ஆனால், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வந்த தொண்டருக்கு உயிரே விலையாக அமைந்துவிட்ட சோகம் நடந்துள்ளது.
LTTE Prabhakaran Alive: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
Sriramkanna Pooranachandiranஇலங்கைக்கு எதிரான தமிழர்களின் போரில் கொன்று குவிக்கப்பட்டவர்களில் ஒருவரான விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன்பு தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!
Sriramkanna Pooranachandiranஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக, அதிமுக கொடுத்த விலாசத்தால் அரசியல்வாதியானவர்கள் திமுகவில் இணைந்து அதிமுகவையே இகழுகிறார்கள். நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு என பரபரப்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவே எனக்கு எதிரானவர்களை நான் எப்படி சந்திக்கிறேன் என பார்த்துக்கொண்டு இருக்கிறது. 60 ஆண்டுகளை வீணடித்த காங்கிரசை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என பிரதமர் மோடி அமளிகளுக்கு நடுவே அதிரடியாக பேசினார்.
RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranதங்களின் மீது குற்றசாட்டை முன்வைக்க ஆதாரங்கள் வேண்டும், கொரோனா காலத்தில் தங்கசுரங்கமே மூடப்பட்டு இருந்தபோது கூட தாலிக்கு தங்கம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஆர்.பி உதயகுமார் பேசினார்.
Siddaramaiah about Hindutva: கொலை, வன்முறை, பாகுபாடுகளை ஊக்குவிக்கும் இந்துத்துவா - சித்தராமையா பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஇந்துத்துவா & மனுவாதம் ஆகியவை என்பது மக்களிடையே கொலை, வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கிறது. ஜாதிய பாகுபாடுகளை ஆதரிக்கிறது. நான் இந்துவாக இருப்பினும் இந்துத்துவாவை எதிர்க்கிறேன். அதற்கு இவையே காரணம் என சித்தராமையா பேசினார்.
Mallikarjun Kharge on Adani issue: மத்திய அரசின் சாமர்த்திய செயல்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஅதானி விவகாரம் விவாதமாக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவகாரங்களை தவிர்த்து வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Annamalai About DMK: எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை உறுதியாக்கிய திமுக? - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranதிமுக என்ற தீயசக்தியை எதிர்க்க அதிமுகவில் உள்ள இரண்டு அணிகள் ஒன்றிணைய வேண்டும், அதுவே பாஜகவின் நிலைப்பாடு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
Pala Karuppiah Party: தமிழகத்தில் உதயமாகிறது "தமிழ்நாடு தன்னுரிமை கழகம்".. மக்களுக்கு நாங்கள் செய்யப்போவது இதுதான் - பழ. கருப்பையா அதிரடி பேட்டி.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ், அதிமுக, மதிமுக, திமுக, ம.நீ.ம என பல கட்சிகளில் இனணந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வர போராடிய எழுத்தாளர் பழ. கருப்பையா, தனக்கென தனி கட்சியை தொடங்கி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
Minister PTR Palanivel Thiagarajan: அரசு திட்டங்களுக்கு நான் நிதி கொடுப்பதில்லை என கூறுகிறார்கள் - அமைச்சர் பி.டி.ஆர் வேதனை.!
Sriramkanna Pooranachandiranதமிழக கஜானாவை கையில் வைத்து கொண்டு நான் பல திட்டங்களுக்கு நிதி வழங்க மறுப்பதாக புரளியை கிளப்பி விடுகிறார்கள் என அமைச்சர் வேதனையுடன் பேசினார்.
Budget 2023 - 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?... அசத்தல் அலசல் இதோ..!
Sriramkanna Pooranachandiranகடந்த நிதியாண்டை போலவே இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2023 - 24 பட்ஜெட் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தொடங்கிவிட்ட நிலையில், அவற்றில் முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Erode By Poll PanneerSelvam Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்.. பாஜகவின் ஆதரவு யாருக்கு?..!
Sriramkanna Pooranachandiranஇரண்டு அணிகளாக உடைந்துள்ள அதிமுக சார்பில், இரண்டு பேருமே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றனர். இதனால் அத்தேர்தல்களம் சரமாரியாக சூடேறி, அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதை நோக்கிய பார்வையை பெற்றுள்ளது.
Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரயில்வே துறையை மேம்படுத்த, விவசாயிகள் - இளைஞர்கள் - பெண்களின் வருமானத்தை அதிகரிக்க பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுவதுமாக தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய நாடாளுமன்றத்தில் 2023 பட்ஜெட் தாக்கல், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முழு விபரத்திற்கு செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Rs 75 Coin: ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய தேசிய மாணவர் படையின் 75ம் ஆண்டை பறைசாற்றும் பொருட்டு, பிரதமர் மோடி ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்டார்.
BJP H Raja about EVKS Elangovan: "துடைப்பத்தால் அடிவாங்கியவருக்கு யார் ஒட்டு போடுவார்கள்?" - ஈரோடு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி: எச்.ராஜா பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து துவைத்த மக்கள், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பாஜக மூத்த தலைவர் பேசினார்.
DMK TR Balu Intimation Speech: கி.வீரமணி மீது கைவைப்பவன் கையை வெட்டுவேன் - திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranபனாமா நாடு உருவாகி கால்வாய் ஏற்படுத்தப்பட்டதால், அதன் பொருளாதாரம் மேலோங்கியது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.700 கோடி வருமானம் கிடைத்திருக்கும். அதனை செய்ய விடாதவர்கள் பாவிகள் என திமுக எம்.பி பேசினார்.