Festivals & Events
International Day against Drug Abuse and Illicit Trafficking: "விஷத்தை அமுதாய் விழுங்கிட எப்படி முடிகிறது?" சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
International Fairy Day 2024: "அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய்.." சர்வதேச தேவதை தினம்..!
Backiya Lakshmiசர்வதேச தேவதை தினம் என்பது அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜூன் 24 அன்று கொண்டாடப்படும் தினமாகும்.
Nellaiappar Temple Festival: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்; திடீரென வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranமாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட தேரோட்ட நிகழ்வுகள், ஒருசில நொடிக்குள் வடம் அறுந்து நின்றுபோனது. இதனால் மாற்று வடம் கொண்டு வரப்பட்டு தேர் இழுக்கும் பணிகள் நெல்லையில் நடைபெறுகின்றன.
Eclipse Mythology: நிகழாக் கதைகளும் நிகழும் கிரகணமும்.. பல நாடுகளில் உலாவும் மூடநம்பிக்கை..!
Backiya Lakshmiசூரிய கிரகணம் குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.
International Yoga Day: சர்வதேச யோகா தினம் 2024; யோகாவின் ஆரோக்கிய நன்மைகள்.. உடலும்-மனமும் ஒருசேர கொண்டாடுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஉடலும் - மனமும் நலம்பெற கட்டாயம் நாம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், உலகுக்கே யோகா என்ற கலையை எடுத்துரைத்த இந்தியா, உலகளவில் அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரப்படுத்தியது. நாளைய தினத்தில் நடக்கவுள்ள முக்கிய நிகழ்வின் நன்மைகளை தெரிந்துகொண்டு, நீங்களும் அதில் பங்கேற்றுக்கொள்ளுங்கள்.
World Sauntering Day 2024: "வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்.. ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது" உலக சாண்டரிங் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக சாண்டரிங் தினம் கொண்டாடப்படுகிறது.
Bakrid Eid Ul Adha 2024: தியாகத்திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத்; இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!
Sriramkanna Pooranachandiranஇறைவனின் தூதர் தியாகத்தை நினைவுகூறும்பொருட்டு, இஸ்லாமியர்கள் வழிவழியாக பக்ரீத் திருநாளை சிறப்பித்து வருகின்றனர். அதன் தனித்துவத்தை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
Father's Day 2024: அன்பு, கண்டிப்பு, பாசத்தின் மறுஉருவம்... தந்தையர் தினம் 2024... வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!
Sriramkanna Pooranachandiran"தோலுக்கு மேல வளர்ந்துட்டா அப்பன் பேச்சை கேட்கமாட்டோம், அதே அப்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் தட்டிகேட்கமா விடமாட்டோம்" என்ற நடிகர் விஜயின் வசனத்தை மறுஉருவாக்கம் செய்யும் வகையிலான தந்தையர் தினம் 2024 விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது.
Turtle Nesting Season in Tamilnadu: 2 லட்சத்து 15 ஆயிரம் ஆமைகளுக்கு புதுவாழ்வு; சத்தமே இல்லாமல் சாதனை செய்த தமிழ்நாடு வனத்துறை..!
Sriramkanna Pooranachandiran8 மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகத்தை அமைத்துள்ள தமிழ்நாடு வனத்துறை, 2.15 இலட்சம் ஆமைகளை கடலில் விட்டது. இந்த தகவலை அத்துறையின் கூடுதல் செயலர் உறுதி செய்தார்.
World Blood Donor Day 2024: "இரத்த தானம் செய்யுங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" உலக இரத்த தான தினம்..!
Backiya Lakshmiஉலக இரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
International Albinism Awareness Day 2024: சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்.. இது தொற்றுநோயா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?.!
Backiya Lakshmiஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Kallakkadal Warning: தென்மாவட்டங்களில் கடலோரம் மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை; மறந்தும் கடற்கரைக்கு போயிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranநாளை இரவு 11 மணி வரையில் தென்மாவட்டங்களில் உள்ள கடலோரங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், கடலோரம் இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
BJP MP Suresh Gopi Offers Prayers in Tali Maha Shiva Kshetram: மத்திய அமைச்சர் பதவி; பயபக்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் நடிகர் சுரேஷ் கோபி.!
Sriramkanna Pooranachandiranபாஜக கேரளாவில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்ப்பட, அதனை மெய்ப்பித்து காண்பித்த நடிகருக்கு அமைச்சரவை பொறுப்பும் வழங்கி பாஜக கௌரவித்துள்ளது.
Rules From June 01, 2024: ஜூன் மாதத்தில் அமலாகவுள்ள புதிய விதிகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவங்கி விடுமுறைகள், வாகனங்களின் அபராத தொகை உயர்வு உட்பட பல்வேறு மாற்றங்கள் ஜூன் 01ம் தேதி முதல் நடைபெறுகிறது. அதனை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
National Brother's Day 2024: "வா வா டியர்ரு பிரதர்ரு.. பார்த்தா செதறும் சுகரு.. அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு.." இனிய சகோதர தின வாழ்த்துக்கள்..!
Backiya Lakshmiஉடன் பிறக்காவிட்டாலும் உறவாய் கிடைத்து உயிரில் கலந்த அன்பு உறவிற்கு சகோதரர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்.
World Turtle Day 2024: ஆமைகள்.. காலத்தின் சாட்சிகள்.. உலக ஆமைகள் தினம்..!
Backiya Lakshmiஉலக ஆமை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Vaikasi Visakam 2024: இன்று முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளம், அரோகரா கோஷத்தால் களைகட்டும் திருச்செந்தூர்..!
Sriramkanna Pooranachandiranவைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் தங்களின் விரத முறைகளை நிவர்த்தி செய்ய இலட்சக்கணக்கில் திரண்டு இருக்கின்றனர். இதனால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Narasimha Jayanthi 2024: எதிரிகள் தொல்லையை வேரறுக்கும் நரசிம்மர் வழிபாடு; 2024 நரசிம்ம ஜெயந்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranபல யுகங்களாக மண்ணுலகை பாதுகாத்து, ஒவ்வொரு உயிர்களுக்கும் படியளக்கும் தெய்வங்கள் தொடர்ந்து நம்மை காத்து வருகிறது. ஒவ்வொரு தெய்வங்களின் அவதாரமும் மக்களை அதர்மத்தின் பெயரில் அக்கிரமம் செய்து வந்தவர்களை அழித்து மக்களை காத்து இருக்கிறது. இதனாலேயே அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படுகிறார்கள்.
Narasimha Jayanthi 2024: விஷ்ணுவின் அவதாரத்தில் மிக முக்கியமானது நரசிம்ம அவதாரம்; முக்கியத்தும் என்ன? ஆன்மீக நெஞ்சங்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபக்தன் பிரகலாதனை காப்பாற்றவும், மக்களை துயரில் இருந்து பாதுகாக்கவும் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் முக்கியத்துவம் பெற்றது. அதனை பற்றி விரிவாக எமது லேட்டஸ்ட்லி-யின் சிறப்பு செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.
Vaikasi Visakam 2024: முருக பக்தர்களே தயாரா? வைகாசி விசாகம் 2024..வழிபாடு முறைகள், விசேஷத்தை தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranவசந்தத்தை வாரி வழங்கவுள்ள விசாகத்தின் தொடக்கம் இனிதே நம்மை வரவேற்கவுள்ளது. முருக பக்தர்களால் கோலாகலமாக சிறப்பிக்கப்படும் பண்டிகையை தெரிந்துகொண்டு, இறைவனருள் பெற லேட்டஸ்ட்லி தமிழ் உங்களை வாழ்த்துகிறது.