உலகம்
US Shocker: பெற்றோர், வளர்ப்பு நாய் கொடூர கொலை; 41 வயது இளைஞரை நடுரோட்டில் சுட்டுப்பிடித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranகூர்மையான ஆயுதம் கொண்டு பெற்றோரை கொடூரமாக கொலை செய்த இளைஞர், காவல்துறையினரால் கால்களில் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டார்.
Pakistan Terrorist Attack: பேருந்தை வழிமறித்து ஈவு-இரக்கமின்றி சரமாரியாக துப்பாக்கிசூடு; 23 அப்பாவி பொதுமக்கள் பலி.. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டகாசம்..!
Rabin Kumarபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sunita Williams: 8 நாட்கள் பயணம், 8 மாதத்தை கடக்கும்.. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் விபரம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுறுகிய கால பயண திட்டத்துடன் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8 மாதங்கள் வரை விண்வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
World's Second Largest Diamond: உலகின் 2வது பெரிய வைரம்.. லுகாரா நிறுவனம் கண்டுபிடிப்பு..!
Rabin Kumarஉலகின் இரண்டாவது பெரிய வைரம், தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Kamala Harris Speech: "நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன்" - தேசிய மாநாட்டில் கமலா ஹாரிஸ்..!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், இன்று அவர் தனது நாமினேஷனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?
Rabin Kumarஇந்தியாவில் உள்ள மாதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Controversial British YouTuber: "இந்தியா மீது அணு ஆயுத குண்டு வீசுவேன்".. வீடியோ வெளியிட்ட சர்ச்சை யூடியூபர்..!
Rabin Kumarஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் மைல்ஸ் ரூட்லெட்ஜ் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
Iceland Volcano Eruption: வெடித்துச் சிதறிய எரிமலை; சிவப்பு ஆறாக ஓடி, நரகத்தின் வாயில் போல தோற்றம்..!
Rabin Kumarஐஸ்லாந்தில் நேற்றைய தினம் எரிமலை வெடித்து, சிவப்பு நிறத்தில் சூடான எரிமலை புகையை தெளிப்பதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Bus Crash: ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 14 இந்தியர்கள் நேபாளத்தில் பரிதாப பலி.. உருக்குலைந்த பேருந்து.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாப்பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் பேருந்து, நேபாளத்தில் உள்ள ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என ஐநா பொதுச்செயலாளர் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
MPox Variant: அச்சச்சோ.. பேராபத்து.. கொரோனா போல உருமாறியது குரங்கம்மை.. இந்தோனேஷியாவில் அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranகொரோனவைத் தொடர்ந்து உருமாறி வரும் எம்பாக்ஸ் வைரஸ் காரணமாக உலகளாவிய அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Goat Plague Outbreak: குரங்கம்மையை தொடர்ந்து ஆடுகளுக்கு பரவுகிறது பிளேக் நோய்; மனிதர்களுக்கும் ஆபத்தா? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடுகளுக்கு பரவி வரும் பிளேக் நோய் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழிக்கப்பட்டு வருகின்றன.
Hanuman Statue: அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை திறப்பு.. 3வது பெரிய சிலை..!
Rabin Kumarஅமெரிக்காவில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
PM Modi Meets Polish PM Tusk: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - நடந்தது என்ன?!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், போலந்து தலைநகர் வார்ஸாவில் இன்று நடைபெற்றது.
Indian Doctor Arrested: அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது; சுமார் 13 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!
Rabin Kumarஅமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!
Backiya Lakshmiபிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
Mpox Is Not The New COVID: "குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த முடியும்" உலக சுகாதார அமைப்பு அதிகாரி அறிவிப்பு..!
Backiya Lakshmiகுரங்கு அம்மை நோயை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Bestiality Horror in Tasmania: மீனுடன் பாலியல் உறவு.. 58 வயது பெண்ணின் அதிர்ச்சி செயல்.. பகீர் சம்பவம்.!
Backiya Lakshmiமீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட டாஸ்மேனிய பெண் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thiruvalluvar Chair at Malaysian University: "மலேஷிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை" - இந்தியா & மலேஷிய பிரதமர்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஐடிஇசி உதவித்தொகையின்கீழ் சைபர் பாதுகாப்பு, ஏஐ பிரிவுகளில் 100 மலேஷிய மாணவர்கள் கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி மலேஷிய பிரதமரிடம் உறுதியளித்து இருக்கிறார்.
PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!
Backiya Lakshmiபிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.