Sports
IND Vs AFG Highlights: 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த இந்தியா; ஆப்கானிஸ்தானை சிதறவைத்த சூப்பர் 8 ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranவிறுவிறுப்புடன் நடைபெற்ற நேற்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இந்தியா நேற்று தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்தியது.
ENG Vs WI Highlights: இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; முதல் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ்..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
Trent Boult Retirement: நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiநியூசிலாந்து அணியின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டிரெண்ட் போல்ட், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
WI Vs AFG Highlights: புகுந்து விளையாடிய நிகோலஸ் பூரான் அதிரடி ஆட்டம்; ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.
PNG Vs NG: 79 ரன்களில் சுருண்டுபோன பப்புவா அணி; நியூசிலாந்து அபார வெற்றி.!
Sriramkanna Pooranachandiran78 ரன்களில் சுருண்டுபோன பப்புவா நியூ கினியா அணியை, நியூசிலாந்து அணி எளிதில் எதிர்கொண்டு வெற்றி அடைந்தது.
SL Vs NED Highlights: இலங்கை அணி அதிரடி ஆட்டம்; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்தது.
UGA Vs NZ Highlights: 40 ரன்களில் சுருண்ட உகாண்டா; நியூசிலாந்து அணி அபார வெற்றி..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் உகாண்டா அணியை வெறும் 40 ரன்கள் சுருட்டி நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.
AFG Vs PNG Highlights: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி அடைந்தது.
ENG Vs OMA: 47 ரன்களில்சுருண்டுபோன ஓமன் அணி; 3.1 ஓவர் முடிவில் ஆட்டத்தை முடித்த இங்கிலாந்து.. அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiran20 ஓவர் கொண்ட போட்டியை 4 ஓவருக்குள் நிறைவு செய்த இங்கிலாந்து அணியின் அசத்தல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
WI Vs NZ Highlights: வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி; நியூசிலாந்து அணி தோல்வி..!
Rabin Kumarஇன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி அடைந்தது.
IND Vs USA: நின்று ஆடிய சூரியகுமார் - சிவம் ஜோடி.. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranவிராட், ரோஹித் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை பதறவைத்த ஆட்டம், நேற்று இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்றது. இறுதியில் நின்று ஆடிய சூர்யா - சிவம் ஜோடியால் அணி எளிதில் வெற்றி அடைந்தது.
Controversial Goal: அம்பயரின் தவறான முடிவால் இந்திய அணி தோல்வி; சர்ச்சைக்குரிய கோல் அடித்து கத்தார் அணி வெற்றி..!
Rabin Kumarஇந்தியா-கத்தார் அணிகள் மோதிய போட்டியில் சர்ச்சைக்குரிய கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் கத்தார் அணி இந்தியாவை வீழ்த்தியது.
AUS Vs NAM: தொடங்கிய வேகத்தில் முடிந்த ஆஸி - நமீபியா கிரிக்கெட் போட்டி; 74 ரன்களை எடுத்து 6 ஓவருக்குள் ஆஸி., அணி அமோக வெற்றி.!
Sriramkanna Pooranachandiran17 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிப்போன நமீபியா அணி, 74 ரன்கள் மட்டுமே குவித்து படுதோல்வியை அடைந்தது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் விறுவிறுப்புடன் முடிந்த ஆட்டத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
CAN Vs PAK: கனடா அணியை பிதுக்கியெடுத்த பாகிஸ்தான்; பேட்டிங் & பவுலிங்கில் பொளந்துகட்டி அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiran20 ஓவரில் கனடா அணி திணறி சேர்ந்த ரன்களை எளிதாக பாகிஸ்தான் அணி எட்டிப்பிடித்து வெற்றியை தனதாக்கியது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கியதால் பாகிஸ்தான் அணிக்கு நேற்று வெற்றி வசமானது.
6-Year-Old Girl Killed In Badminton Accident: குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற 6 வயது சிறுமி.. பாட்மிண்டன் பேட்டால் மரணம்..!
Backiya Lakshmiநியூ ஜெர்சியை பூர்வீகமாகக் கொண்ட 6 வயது சிறுமி லூசி மோர்கன் பாட்மிண்டன் பேட்டால் உயிரிழந்தார்.
Amol Kale Dies: மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் மறைவு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கச் சென்ற போது நடந்த துயரம்..!
Backiya Lakshmiஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் மாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் காலமானார்.
IND Vs PAK: அதிரடியாக விளையாடி கம்பேக் செய்த ரிஷப் பண்ட்; அணியின் வெற்றிக்கு போராடிய மாவீரன்..!
Rabin Kumarநேற்று நடைபெற்று முடிந்த 19-வது லீக் போட்டியில் இந்தியா அணியின் வெற்றிக்கு பங்காற்றிய ரிஷப் பண்ட்டின் செயல்பாடுகளை இந்த பதிவில் காண்போம்.
SL Vs BAN Highlights: விறுவிறுப்பான ஆட்டத்தில் வங்காளதேசம் த்ரில் வெற்றி; அடுத்தடுத்து தோல்வியை தழுவிய இலங்கை அணி..!
Rabin Kumarஇன்று நடைபெற்று முடிந்த 15-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணி இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
Sunil Chhetri Retires: முடிவுக்கு வந்த சகாப்தம்.. இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஇந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும் ஜாம்பவானுமாகிய சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார்.
USA Vs PAK: அமெரிக்கா-பாகிஸ்தான் போட்டியில் சாதித்த இந்தியன்.. இதை நீங்க கவனிச்சீங்களா?..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா அணி, சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது.